கீழக்கரையில் மூன்று சிறந்த பெண்மணிகளுக்கு சாதனையாளர் விருது

February 18, 2017 0

கீழக்கரையில் நேற்று 17.02.2017 அன்று நடைபெற்ற மாற்றுத் திறனானிகளுக்கான விழிப்புணர்வு விழாவில் மூன்று பெண்மணிகளுக்கு சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதுகளை மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை மக்கள் களம் இணைந்து வழங்கியது. […]

ஏர்வாடியில் தாசீம் பீவி மகளிர் கல்லூரியின் நாட்டு நல பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா

February 18, 2017 0

கீழக்கரை தாசீம் பீவி மகளிர் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் சார்பாக ஏர்வாடி எலைட் மெட்ரிகுலேசன் பள்ளியில் நேற்று 17.02.2017  பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கான துவக்க விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த […]

இராமநாதபுரத்தில் ‘மக்கள் பாதை’ இயக்கம் சார்பாக நடைபெறும் தன்னார்வலர்கள் கலந்தாய்வு கூட்டம்

February 18, 2017 0

உ.சகாயம் ஐ.ஏ.எஸ் இன் வழிகாட்டுதலின் படி, சமூக சேவைகள் செய்யவும், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ”மக்கள் பாதை” என்ற பெயரில் கடந்த ஆண்டு ஏப்ரலில் இயக்கம் துவக்கப்பட்டு மிக சிறப்பான முறையில் பல்வேறு […]

சக்கரக்கோட்டை அருகே அபாய பள்ளம் – தடுப்பு வேலி அமைக்க மாவட்ட ஆட்சியருக்கு மனு

February 18, 2017 0

இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை செல்லும் நெடுஞ்சாலையில் சக்கரக்கோட்டை கண்மாய் அருகாமையில் உள்ள முனியீஸ்வரர் கோயில் எதிரே ஓட்டப் பாலம் மதகு அருகே அபாயகரமான பள்ளத்திற்கு எவ்வித தடுப்பு வேலியும் அமைக்கப்படாமல் நெடுஞ்சாலை துறையினரால் கைவிடப்பட்டுள்ளது. […]

கீழக்கரையை சேர்ந்த பெண்மணிக்கு B’ பாசிட்டிவ் இரத்தம் தேவை – அவசரம்

February 18, 2017 0

இராமநாதபுரம் நூருல் ஹவ்வா மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக இன்று 18.02.2017 அனுமதிக்கப்பட்டு இருக்கும் கீழக்கரை சாலை தெருவை சேர்ந்த பெண்மணிக்கு அவசரமாக B’ பாசிட்டிவ் இரத்தம், இன்று மாலை 7 மணிக்குள் தேவைப்படுகிறது. இரத்த […]

மாற்றுத் திறனாளிகளுக்கு ‘இலவச சட்ட உதவி’ – மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் சட்ட ஆலோசகர் அறிவிப்பு

February 18, 2017 0

கீழக்கரையில் நேற்று 17.02.17 இராமநாதபும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலத்துடன் மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை மக்கள் களம் இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு […]

கீழக்கரையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் – அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்பு

February 18, 2017 0

இராமநாதபும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலத்துடன் மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை மக்கள் களம் இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நேற்று 17.02.17 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் […]

கீழக்கரை தாலுகா சார்பாக அம்மா திட்ட முகாம்..

February 17, 2017 0

கீழக்கரை தாலுகா திருஉத்திரகோசமங்கை பிர்க்கா பனைக்குளம் குருப் நல்லாங்குடி கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் கீழக்கரை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆ.கணேசன் தலைமையிலும், வட்ட வழங்கல் அலுவலர்  திரு.கே எம் தமிம்ராஜா மண்டல துணை […]

கீழக்கரையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவின் 10வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி

February 17, 2017 0

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவின் 10வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி இன்று 17.02.17 பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவின் நகர் செயற்குழு உறுப்பினர் அஹமது நதிர் தலைமையில் 500 பிளாட் பகுதி தலைவர் […]

கீழக்கரையில் முறையான ஆவணங்கள் இல்லாமல் செல்லும் இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம் – காவல் துறை நடவடிக்கை

February 17, 2017 0

கீழக்கரையில் தொடர்ந்து வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு முழு முதற்காரணமாக இருப்பது விதி முறைகளை மீறி வாகனங்களை இயக்குவதும், இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு எவ்வித பயிற்சியும் இல்லாமல் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு […]