அமீரகத்தில் புதிதாக மதிப்பு கூட்டல் வரி (VAT TAX) அமல்

March 20, 2017 0

அமீரகத்தில் அடுத்த வருடம் 2018 ஜனவரி 1 முதல் 5% மதிப்பு கூட்டல் வரி (VAT TAX) நடைமுறை படுத்தப்படும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், சிறு தொழில், நடுத்தர தொழில் […]

தரமில்லாமல் கட்டப்பட்டு தேய்ந்து போன ஜெட்டி பாலம் – தெளிவாக தெரியும் ஊழல் பெருச்சாளிகளின் கால் தடம்

March 20, 2017 0

கீழக்கரையில் மீன் வள துறையின் மூலமாக கடந்த 2006 ஆம் ஆண்டு ரூ5 கோடியே 31லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய ஜெட்டி பாலம் கட்டும் பணி துவங்கியது. ஆறு ஆண்டுகள் நடைபெற்ற இந்த புதிய […]

விடிவு காலம் பிறந்தது வடக்குத் தெரு காவிரி குடி நீர் ஜங்க்சன் மூடிக்கு..

March 18, 2017 1

கீழக்கரை வடக்குத் தெருவில் சேதமடைந்து கிடந்த ஜங்கசன் மூடிக்கொண்டு இன்று விடிவு காலம் பிறந்தது கீழக்கரை வடக்குத் தெரு மணல்மேடு பகுதியில் கடந்த மாதம் மணல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று காவிரி குடிநீர் […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் தேசிய ஒருநாள் தொழில்நுட்ப கருத்தரங்கம்.

March 18, 2017 0

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதுநிலை கணிப்பொறி பயன்பாட்டியல் துறை சார்பாக தேசிய ஒருநாள் தொழில்நுட்ப கருத்தரங்கம் கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் தலைமையிலும் மற்றும் முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் […]

15000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நகராட்சி சார்பாக கொசு மருந்து புகை அடிக்கும் ‘தனி ஒருவன்’ – திருந்துமா நகராட்சி..? மாறுமா மக்களின் துயர காட்சி..??

March 17, 2017 0

கீழக்கரை நகரில் இருக்கும் மொத்தம் 21 வார்டுகளில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 35 க்கும் மேற்பட்ட தெருக்களை கொண்ட நான்கு சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள […]

துபாயில் நாய்க்கு பூனையை இரையாக்கியவர் கைது – 10,000 திர்ஹம் வரை அபராதம்

March 17, 2017 0

ஐக்கிய அரபு அமீரகத்தை சர்ந்த ஒருவர் தன் வளர்ப்பு நாய்க்கு உயிருள்ள பூனையை உணவளித்ததை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து சமூக வலை தளத்தில் பதியேற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டார். பூனையை உயிரோடு கூண்டில் […]

கீழக்கரை தாலுகாவில் அம்மா திட்ட முகாம்..

March 17, 2017 0

கீழக்கரை தாலுகா திருப்புல்லாணி பிர்க்கா வண்ணாங்குண்டு குருப் வண்ணாங்குண்டு கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் கீழக்கரை சமுகபாதுகாப்புத்திட்ட தாசில்தார்.எம் தமிம்ராஜா தலைமையிலும் வட்ட வழங்கல் அலுவலர்.உமாராணி மற்றும் மண்டல துணை தாசில்தார் பெனித்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. […]

ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் செல்லும் பயணிகளுக்கான குலுக்கல் தேர்வு இன்று சென்னை புதுக் கல்லூரியில் நடைபெறுகிறது

March 17, 2017 0

தமிழகத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள ஹஜ் கமிட்டி மூலம் விண்ணப்பித்த பயணிகள், சென்னை புதுக் கல்லூரி அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் குலுக்கல் முறையில் இன்று 17.03.17 தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக […]

கருவேல மர ஒழிப்பில் களமிறங்கிய SDPI கட்சி – மாநிலம் தழுவிய சீமை கருவேல மரம் அகற்றும் பணி இன்று பரமக்குடி அருகே துவங்கியது

March 17, 2017 0

மண் வளத்தை நாசமாக்கி நீர் ஆதாரங்களை உறிஞ்சும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் மாநில அளவிலான களப் பணியினை கட்சியினர் இன்று 17.03.17 துவங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று SDPI கட்சியின் சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் […]

ஆதரவற்ற முதியவர்களை தேடி சென்று உணவளிக்கும் மகத்தான மனிதநேய பணியில் ‘நிஷா பவுண்டேசன்’

March 16, 2017 0

மதுரையை தலைமையகமாக கொண்டு செயல்படும் நிஷா பவுண்டேசன் ஆதரவற்ற ஏழை எளிய மக்களையும், முதியவர்களையும் தேடி சென்று உணவளிக்கும் மகத்தான மனிதநேய பணியினை இறைவனின் திருப் பொருத்தத்தை நாடி சிறப்பாக செய்து வருகின்றனர். அது […]