கீழக்கரை நகராட்சியில் ஒரே நாளில் மாயமான 10000 பேர் – குளறுபடி செய்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய சட்டப் போராளிகள் கோரிக்கை..வீடியோ விளக்கம்..

January 5, 2018 2

கீழக்கரை நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியும், சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பெறப்பட்ட ஆவணங்களின் படியும், கீழக்கரை நகராட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் […]

பெரியபட்டிணம் ஊராட்சியில் SDPI கட்சி போராட்டம்..

January 5, 2018 0

பெரியபட்டணம் ஊராட்சிக்கு உள்பட்ட ஊராட்சி ஒன்றிய குழு (5000கவுன்சிலர்) வார்டுகளை பல பிரிவுகளாக பிரித்ததை கண்டித்தும், பெரியபட்டினம் ஊராட்சி மற்றும் முத்துப்பேட்டை ஊராட்சி ஆகிய இரண்டு ஊராட்சிகளையும் இணைத்து இரண்டு ஊராட்சி ஒன்றிய குழுவாக […]

பரமக்குடி வைகை ஆற்றில் எரிந்தநிலையில் ஆண் சடலம் மீட்பு..

January 5, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் தரைப்பாலம் அருகில் இன்று காலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. தகவல் அறிந்த போலீசார் விசாரணை செய்ததில் இறந்தவர் எமனேஸ்வரம் […]

ஆடல், பாடலுடன் கீழக்கரையில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி..

January 5, 2018 0

கீழக்கரையில் இன்று (05-01-2018) நகராட்சி சார்பாக முக்கிய வீதிகளான பஜார் பகுதி, சின்னக்கடை தெரு மற்றும் பல பகுதிகளில் ஆடல், பாடலுடன் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் திடக்கழிவு மேலாண்மை, […]

அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் வெறிச்சோடிக் கிடக்கும் கீழக்கரை பேருந்து நிலையம் ..

January 5, 2018 0

தமிழகத்தில் நேற்று முதல் (04-01-2018) அரசு பேருந்து ஊழியர்கள் ஊதிய உயர்வு, போனஸ் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் தமிழகமே ஸ்தம்பித்த நிலையில் உள்ளது. பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள் […]

நகராட்சி வார்டுகளை மறுவரையறை செய்தது பற்றிய மக்கள் கருத்தும்..சட்டப் போராளிகள் குழுமம் ஒருங்கிணைப்பாளர் விளக்கமும்…ஒரு வீடியோ பதிவு..

January 5, 2018 1

கீழக்கரையில் கடந்த வாரம் வார்டுகள் மறுவரையறை செய்வதில் உண்டாகிய குழப்பத்தை நீக்க கோரி சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து குழப்படிகளை சீர் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அதைத் […]

பள்ளி மாணவர்களை சீரழிக்கும் போதை புகையிலை ‘ஜைனி கைனி’ – துக்கத்தில் தாய்மார்கள், தூக்கத்தில் அதிகாரிகள், கீழக்கரையில் தாராளமாக கிடைக்கும் அவலம்…

January 4, 2018 2

பள்ளி சிறார்களையும், கல்லூரி மாணவர்களையும் குறி வைத்து களம் இறங்கிய போதை புகையிலை சந்தையில் பான் பராக், சாந்தி, மாணிக்சந்த் வரிசையில் போட்டியாக உருவெடுத்த CHAINI KHAINI ‘ ‘ஜைனி கைனி’ எனும் பெயரிடப்பட்ட […]

இராமநாதபுர மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்.. பேச்சு வார்த்தையில் சுமூகம்…

January 4, 2018 0

நேற்று (03-01-2018) கீழக்கரையில் காவல்துறை அதிகாரி வெள்ளித்துரையின் போக்கை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர், அதை தொடர்ந்து தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்து இருந்தனர். இந்நிலையில் மக்கள் நலன் கருதி மாவட்ட ஆட்சித்தலைவர் […]

உன்னை உணர்ந்தால் ஆளும் திறனும் வளரும்.. கீழக்கரையில் மாணவிகளுக்கு ஆளுமைத் திறன் பயிற்சி …

January 4, 2018 0

01/01/2018 அன்று கீழக்கரை சங்குவெட்டி தெருவில் உள்ள மதரஸா அத் தர்பியத்துல் இஸ்லாமியா மாணவிகளுக்கு ஆளுமைத் திறனை மேம்படுத்தும் வகுப்பு மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை முனைவர் ஹூசைன் பாஷா வழங்கினார். […]

மாற்றத்தை உண்டாக்கிய 100 இளைஞர்களில் கீழக்கரை இளைஞரும் ஒருவர்….

January 4, 2018 1

“நீங்கள் நூறு இளைஞர்களைக் கொண்டு வாருங்கள் இந்த தேசத்தை மாற்றிக் காட்டுகிறேன்”,  இது சுவாமி விவேகானந்தா கூறிய அற்புத வார்த்தைகளாகும்.  இந்த வார்த்தைக்கு உயிர் கொடுக்கம் விதமாக புதிய தலைமுறை தொலைக் காட்சி மற்றும் […]