கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் உலக மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது.

March 8, 2017 0

கீழக்கரை வடக்கத் தெரு முகைதீனியா பள்ளியில் உலகமகளிர் தின விழா இன்று (08-03-2017) கொண்டாடப்பட்டது. இவ்விழாவில்முகைதீனியா பள்ளியின் கல்விக்குழு உபதலைவர் MMS. முகைதீன் இபுராஹீம் தலைமை உரையாற்றினார். அதைத்தொடர்ந்து பொருளாளர். சேகு பசீர் அகமது […]

மகளிர் தினமான இன்று கீழக்கரையில் புதிதாக திறக்கப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம்

March 8, 2017 0

மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் காணொளி திரை காட்சி, வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று 08.03.17 மாலை புதிதாக கட்டப்பட்டுள்ள ஏர்வாடி காவல் நிலையம், கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் […]

கீழக்கரையில் இன்று புதிய DSP அலுவலகம் திறப்பு – தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

March 8, 2017 2

கீழக்கரை நகர் வடக்கு தெரு பகுதியில் BSNL அலுவலகம் அருகாமையில் புதிதாக காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டப்பட்டு கடந்த வருடம் பணிகள் முழுமையாக நிறைவடைந்தது. இன்று 08.03.17 இந்த காவல் துறை […]

இன்று தமிழகத்தில் SSLC தேர்வு தொடங்கியது – இஸ்லாமியா பள்ளி தாளாளரின் உத்வேக அறிவுரை..

March 8, 2017 0

இன்று தமிழகத்தில் மொத்தம் 6,89,800 மாணவச் செல்வங்கள் SSLC பொதுத்தேர்வில் பங்கேற்கிறார்கள். தேர்வை முன்னிட்டு பரிட்சை தொடங்கும் முன்பு இஸ்லாமியா பள்ளியின் தாளாளர் MMK. முகைதீன் இப்ராஹிம் மாணவர்கள் மத்தியில் சிறப்பு உரையாற்றினார். அவருடைய […]

கீழக்கரை DSP அலுவலகம் அருகே வேகத் தடை அமைக்க கோரி ‘கீழக்கரை நகர் நல இயக்கம்’ மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

March 8, 2017 0

கீழக்கரையில் இருந்து ஏர்வாடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் கீழக்கரை DSP அலுவலகம் அருகே இருக்கும் நான்கு வழி சாலை சந்திப்பில் நிரந்தர வேகத் தடை ஏதும் அமைப்படாமல் இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் […]

கீழக்கரை தாலுகாவில் புதிய வட்ட வழங்கல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள பெண்மணி – சட்டப் போராளிகள் வாழ்த்து

March 8, 2017 0

கீழக்கரை தாலுகாவிற்கு புதிய வட்ட வழங்கல் அலுவலராக B உமா ராணி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு முன்னர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதன்மை வருவாய் அதிகாரி உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர் […]

வங்கிகளில் இலட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்து முறையான பதில் அளிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை உறுதி – வருமான வரித்துறை அறிவிப்பு

March 8, 2017 0

இந்திய அரசின் ரூ.500, ரூ.1000 செல்லாது என்கிற அதிரடி அறிவிப்பிற்கு பின்னர் வங்கிகளில் ஏகத்துக்கு இலட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்தவர்கள் முறையான பதில் அளிக்காமல் தவறும் போது அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை […]

இன்று சர்வதேச ‘மகளிர் தினம்’ – பெண்ணியம் காப்போம் – சிறப்பு கட்டுரை

March 8, 2017 0

பெண்ணின் மகத்துவத்தினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்பு, ஆதரவு, அடக்கம், இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழும், இறைவனின் […]

இராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் நடைபெற உள்ள 11 வது செஸ் போட்டி – ஆர்வமுடையோர் பங்கேற்க அறிவிப்பு

March 7, 2017 0

மாநில அளவிலான தேர்வுக்காக இராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் 11 வது செஸ் போட்டி  எதிர்வரும் 26.03.17 ஞாயிற்று கிழமை காலை 9 மணியளவில் இராமநாதபுரம் நேஷனல் அகாடமி பள்ளியில் நடைபெற இருக்கிறது. 5 […]

புதிதாக பதவியேற்ற தாசில்தாருக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் மற்றும் வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி கல்விக் குழு சார்பாக வாழ்த்து..

March 7, 2017 0

கீழக்கரையில் புதிதாக பதவியேற்ற தாசில்தார் தமீம் ராசா அவர்களுக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் மற்றும் வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி கல்விக் குழு சார்பாக பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கீழக்கரை […]