கீழக்ககரை தாசிம் பீவி கல்லூரியில் கணித்த்தமிழ் பேரவை பயிலரங்கம் நடைபெற்றது…

November 4, 2017 0

தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 01.11.2017 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் கணித்தமிழ் பேரவை பயிலரங்க தொடக்க விழா கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. இறைவணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் வே. அகிலா […]

கீழக்கரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அராஜக போக்கு…மூத்தக்குடி மகன்களையும் அலைக்கழிக்கும் அவலம்..வாடிக்கையாளர் சேவை என்பதை மறந்து போன சோகம்..

November 4, 2017 0

இந்தியாவில் மக்கள் அலைக்கழிக்கப்படுவது பல விதம். அதுவும் பணநீக்கம் முதல் ஆதார் சேர்க்கும் வரை பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பணநீக்கத்திற்காக மக்களை வீதியில் நிறுத்தி, எந்த வசதியும் செய்யாததால் கீழக்கரை இந்தியன் ஒவர்சீஸ் […]

போதையில் அசூர வேகத்தில் வாகனத்தை ஓட்டி விபத்துக்குள்ளாக்கிய கல்லூரி பேருந்து ஓட்டுநர்.. பயணிக்கும் மாணவிகளுக்கு அபாயத்தை உருவாக்கும் வேகம்..

November 3, 2017 2

இராமநாதபுரத்தில் இருந்து செய்யது ஹமீதா கலை கல்லூரி வாகனத்தை உச்சப்புளியை சேர்ந்த ராமமூர்த்தி கல்லூரி வாகனத்தை ஓட்டி வந்தார். கீழக்கரை அருகே உள்ள பாலையாரம் அருகில் வந்த போது நிலை தடுமாறி முன்னாள் சென்று […]

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் – 4…

November 2, 2017 0

அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல்,  உலகமயம்,  மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். அப்சலை தூக்கிலிடாதே (அருந்ததி […]

டெங்கு விழிப்புணர்வு சோதனையால் பாதிக்கப்பட்ட பழைய இரும்பு வியாபாரிகள் காலவரையற்ற போராட்டம் அறிவித்து கண்டன சுவரொட்டிகள்…

October 31, 2017 0

கீழக்கரையில் கடந்த சில வாரங்களாக டெங்கு கொசுவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பல வியாபார வணிகங்களில் சோதனை நடத்தப்பட்டு, சுகாதாரம் பேணப்படாத வியாபார ஸ்தலங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் இந்த செயல்பாட்டால் சிறு வியாபாரம் செய்யும் […]

தமிழ்நாடு இஸ்லாமிய பள்ளிகள் நல அமைப்பு (TISWA) நடத்திய போட்டியில் பல பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ள கீழக்கரை அல் பையினா மெட்ரிக் பள்ளி..

October 31, 2017 0

கடந்த 28/10/2017 அன்று திண்டுக்கல் க்ரீன் வேலி பள்ளயில் (Green Valley) பள்ளி மாணவ, மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி நடைபெற்றது. இதில் 700கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டன. அதில் கீழக்கரை அல் […]

இஸ்லாமிய உயர்நிலை பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஓவியப்போட்டி..

October 31, 2017 0

இன்று (30-10-2017)  இஸ்லாமிய உயர்நிலை பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

இருமேனியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி..

October 31, 2017 0

இன்று இருமேனி கிராமத்தில் டெங்கு நோய் விழிப்புணர்வு ஊர்வலம் இருமேனி அரசு மேல்நிலைப்பள்ளி ஜூனியர் ரெட்கிராஸ் மற்றும் தேசிய பசுமைபாதுகாப்பு படை மாணவ, மாணவியர்களால் நடத்தப்பட்டது.80 மாணவ மாணவியர் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு […]

ராமநாதபுரத்தில் சட்டக்கல்லூரி திறக்கப்பட்டது …

October 30, 2017 1

ராமநாதபுரம் மாவட்டம் மக்கள் பல நாட்களாக எதிர்பார்த்த சட்டக்கல்லூரி இப்பொழுது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தற்சமயம் அக்கல்லூரி பெருங்குளம் ஊராட்சியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளிக் கட்டடத்தில் தற்காலிகமாக இயங்க உள்ளது. வெகு விரைவில் இச்சட்டக் […]

ஒரு வருடத்திற்கு முன்பு அடையாளம் காட்டப்பட்ட டெங்கு கொட்டகை.. நகராட்சியின் அலட்சியத்தால் பலி போகும் உயிர்கள்..

October 29, 2017 0

கீழக்கரை வடக்குத் தெரு மைய பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு வரை தனியாரால் பராமரிக்ப்பட்டு வந்த ட்ரக் கொட்டகையை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் அரசுக்கு சொந்தமான நிலம் என்று வந்த நீதிமன்ற தீர்ப்பையொட்டி […]