அளவாக்கரையில் மர்ம நபர் இரண்டு சக்கர வாகனத்திற்கு தீ வைப்பு…

August 23, 2017 0

அளவாக்கரையை சார்ந்தவர் வெங்கடேசன். நேற்று இரவு அவர் தன்னுடைய பைக்கை இரவில் வீட்டின் வாசலில் வைத்திருக்கிறார். இரவு நேரத்தில் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த பொழுது அவருடைய வாகனம் தீப்பிடித்து எரிந்திருப்பதை பார்த்திருக்கிறார். […]

பள்ளி மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி!

August 23, 2017 0

தாமரைக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இரட்டையூரணி அரசு மேல் நிலைப்பள்ளி இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி இன்று மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதார துணை இயக்குனர் டாக்டர். […]

இராமநாதபுரம் பார்த்திபனூர் அரசு பள்ளயில் காவல்துறை ஆய்வாளர் நல்லொழுக்க அறிவுரை…

August 22, 2017 0

தமிழகத்தில் சமீப காலமாக மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் சச்சரவுகள் அதிகமாகி வருகிறது. இதை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு நல்லொழுக்கம் பற்றிய அறிவுரைகளை பார்த்திபனூர் காவல்துறை ஆய்வாளர் […]

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாமின் துவக்க விழா…

August 22, 2017 0

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு மற்றும் பல்வேறு துறைகள் சார்பாக இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு மூன்று நாட்கள் நடைபெற உள்ள “வேலைவாய்ப்பு” பயிற்சி முகாமின் துவக்க விழா இன்று […]

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பாக தீ தடுப்பு மற்றும் மீட்பு செயல் முறை பயிற்சி…

August 22, 2017 0

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பாக 22.08.2017 அன்று கீழ்க்கரை தாசிம் பீவீ அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் காலை 10.00 மணிக்கு யூத் ரெட் கிராஸ், என்.எஸ்.எஸ். மற்றும் ரெட் […]

கீழக்கரை பேருந்து நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி..

August 22, 2017 0

இன்று கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் கீழக்கரை நகராட்சி சார்பாக டெங்கு காய்ச்சல் மற்றும் அதனால் ஏற்படும் தீமை, அதை தடுக்கும் முறைகளை விளக்கும் விதமாக மக்கள் பார்வைக்கு விழிப்புணர்வு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கீழக்கரையில் ஒரு படி மேலே… ஆட்டோவிலும் இன்டர்நெட் வசதி….

August 22, 2017 1

வணிக வளாகம், காஃபி ஷாப் மற்றும் பெரிய வணிக நிறுவனங்கள் இருக்கும் இடத்தில் இலவசமாக இன்டர்நெட் வசதி உள்ளது என்ற அறிவிப்பை வைத்து வாடியக்கையாளர்களை கவர்ந்திழுப்பதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். அதேபோல் இன்று […]

கீழக்கரை தாலுகாவில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்..

August 22, 2017 0

கீழக்கரையில் இன்று (22-08-2017) தாலூகா அலுவலர்கள், ஆசிரியர் கூட்டமைப்பு ( ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் ) மத்திய அரசுக்கு இணையான சம்பள உயர்வு, 2003 ம் வருடத்திற்கு பிறகு பணியமர்த்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு ஓய்வு […]

இன்டெர்நெட் வசதியுடன் அரசுப் பேருந்து..

August 22, 2017 0

தமிழ்நாடு அரசுப்பேருந்தில் முதல்முறையாக இலவச WIFI வசதியுடன் இராம்நாடு புறநகர் கிளையில் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து தினமும் மதியம் 2.20க்கு இராமநாதபுரத்திலிருந்து புறப்பட்டு மதுரை வழியாக தஞ்சாவூர் வரை இயக்கப்படுகிறது. இது அரசுப் பேருந்தின் […]

அதிமுக இரு அணிகள் இணைப்பு, கீழக்கரையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

August 21, 2017 0

கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் போர் கொடி தூக்கினார். அதைத் தொடர்ந்து கட்சி இரண்டு அணியாக உடைந்தது. அதைத் தொடர்ந்து பல அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் நடைபெற்றது. இன்று (21-08-2017) […]