மக்கள் நலன்தான் முக்கியம், தொழிற்சாலைகள் அல்ல- மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்…

July 17, 2018 0

காற்று மாசுபாடு காரணமாக நாடு முழுவதும் 60 ஆயிரம் பேர் வரை இறந்துள்ளநிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் “பெட்கோக்” (நிலக்கரி)இறக்குமதி செய்யவும் பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதித்துள்ளதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா உச்ச […]

வெட்டுடையாள் காளியம்மன் கோயில் விழா..

July 17, 2018 0

ஆடி மாத பிறப்பையட்டி இராமநாதபுரம்- கீழக்கரை ரயில்வே கேட் அருகே அமைந்துள்ள  வெட்டுடையாள் காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  

இராமநாதபுரத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் …

July 17, 2018 0

இராமநாதபுரத்தில் இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட […]

புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டுதிட்டம் (NEEDS) மற்றும் பாரதபிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP)கீழ் கடனுதவி..

July 17, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (17.07.2018) மாவட்ட தொழில்மையம் சார்பாக புதிய தொழில் முனைவோருக்காக நடைபெற்ற நேர்முகத் தேர்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஐன், புதியதொழில் முனைவோர் மேம்பாட்டுதிட்டம் (NEEDS) மற்றும் […]

இராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி கிராமத்தில் கிரிஷ் கல்யாண் அபியான் (விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம்) திட்ட நிகழ்ச்சி..

July 17, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி கிராமத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில்  இன்று (17.07.2018) மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் கிரிஷி கல்யாண் அபியான் திட்டத்தில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலமாக விவாசாயிகளுக்கு குட்டை இரக […]

இரட்டைக்கொலை வழக்கு மேலும் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..

July 17, 2018 0

இராமநாதபுரம் அருகே இருவரை கழுத்தறுத்து கொன்ற வழக்கில் மேலும் இருவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இராமநாதபுரம் அருகே வாலாந்தரவை அம்மன் கோவில் பகுதியில் மே 20 […]

போலீசார் தோண்டி எடுத்த வெடி பொருட்களை அப்புறப்படுத்தாததால் வீட்டை காலி செய்த உரிமையாளர்..

July 17, 2018 0

இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் எடிசன் என்பவர் தனது வீட்டின் பின்புறம் கழிப்பறை கட்ட நிலத்தை கூலியாட்கள் தோண்டினர் .அப்போது வெடி பொருட்கள் தெரிய வந்தது. தகவலின் பேரில் போலீசார் தோண்டியதில் செயலிழந்த நிலையில் […]

கீழக்கரையில் நாளை ( 19-07-2018 – வியாழன்) மின் தடை ..நினைவூட்டல்..

July 17, 2018 0

கீழக்கரை 110 KV உப – மின்நிலையத்தில் நாளை  (19-07-2018) மாதாந்திர பராமரிப்பு பணிநடைபெற உள்ளதால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00மணி வரை கீழக்கரை நகர் பகுதிகள் அனைத்தும், அலவாகரைவாடி, மாயாகுளம், முகமதுசதக்கல்லூரிகள், […]

இராமநாதபுரத்தில் மக்கள் நல்வாழ்வு நண்பர்கள் இயக்கத்தினர் மரங்களில் உள்ள ஆணிகளை அகற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்!

July 17, 2018 0

இராமநாதபுரத்தில் மக்கள் நல்வாழ்வு இயக்க நண்பர்கள் அமைப்பின் சார்பில் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள மரங்களில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை அகற்றி     பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி அதன் ஒருங்கிணைப்பாளர் கே. ஜெ.பிரவின்  […]

புதிய திமுக மாவட்ட பொறுப்பாளருக்கு தொடரும் வாழ்த்துக்கள்..

July 17, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட  திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை    திமுக தொண்டர்களும், திமுக நிர்வாகிகளும் தினசரி அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  அதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம்  ஒன்றிய   இலக்கிய அணிச் செயலாளர் […]