இராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

September 17, 2018 0

கடந்த வாரம் உச்சநீதிமன்றம் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கில் ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமல்ல என்றும் 377 சட்டப் பிரிவை ரத்து செய்தும் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் […]

கடலாடியில் மகாசேமம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா..

September 17, 2018 0

கடலாடியில் மகாசேமம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.மகாசேமம் வீட்டுக்கடன் மேலாளர் சந்தோஷ் குமார் தலைமை வகித்தார். கணக்குத்துறை மேலாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். இவ்விழாவிற்கு கடலாடி இந்தியன் […]

சிதம்பரம் கோட்டாட்சியரை கொலை செய்ய முயற்சி..! நரபலி சாமியாரின் அடாவடி..!.. வீடியோ செய்தி..

September 17, 2018 0

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதியில் கருப்பசாமி கோவில் சாமியார் ஆறுமுகம்  என்பவர், அப்பகுதியில் உள்ள இடங்களை ஆக்கிரமித்துள்ளார். அதில்  கட்டப்பட்டிருந்த மூன்று மாடி கட்டிடம் மற்றும் சமையல் கூடம், கழிவறைக்கட்டிடம் ஆகியவற்றை நீர்வழிப்போக்குவரத்தை […]

இராமநாதபுரத்தில் இலவச மருத்துவ முகாம்…

September 17, 2018 0

இராமநாதபுரம் ரோட்டரி கிளப், ராமநாதபுரம் வேல் மருத்துவமனை சார்பில் மூளை நரம்பியல் இலவச சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம் வேல் மருத்துவமனையில் 16.9.18 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை […]

இராமநாதபுரத்தில் ரஜினி மக்கள் மன்ற கலந்தாய்வு கூட்டம்…

September 17, 2018 0

இராமநாதபுரத்தில் ரஜினி மக்கள் மன்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் பி.ராமச்சந்திரன் (எ) பாபு தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலர் எம். கபிலன், மாவட்ட துணை செயலர் ஜி. உமாநாத் […]

மண்டபத்தில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது…

September 17, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அர் ரஹ்மான் நிறுவன அறக்கட்டளை, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் இராமநாதபுரம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில்  பொது மருத்துவம், கண் பரிசோதனை முகாம் இன்று (16.9.2018) காலை […]

தேவிபட்டினத்தில் உலக கடற்கரை தின சிறப்பு நிகழ்ச்சி..

September 17, 2018 0

கடற்கரை மாசு படுதலை நீக்கி கடற்கரையைப் பாதுகாக்கும் நோக்கோடு ஆண்டு தோறும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை உலகக் கடற்கரை தினம் கடை பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் 15.9.18 அன்று தேவிபட்டினத்தில் மீன்வளத்துறை, கடல் காவல் […]

இராமநாதபுரத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் ஏற்பட்ட மோதலில் பெண்கள் அலறியடித்து ஓட்டம்.. வீடியோ..

September 16, 2018 0

இராமநாதபுரத்தில் உலக பெண்கள் முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் மாற்றுத்திறன் பெண்கள் மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா இன்று நண்பகல் 11:00 மணி அளவில் துவங்கியது. அப்போது இக்கூட்டமைப்பில் ஏற்கனவே பணியாற்றி பணி […]

மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா சார்பாக மாணவ, மாணவிகளுக்கு போட்டி..

September 15, 2018 0

இன்று 15/9/2018 இராமநாதபுரத்தில் காலை 10 மணி அளவில் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா நிகழ்த்திய வன உயிரின வார விழாவை முன்னிட்டு பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள் வன வளாகத்தில் […]

இராமநாதபுரத்தில் ‘தூய்மையே சேவை” திட்டப்பணிகள் துவக்கம் மற்றும் தனி நபர் கழிப்பறை வழங்கும் விழா…வீடியோ..

September 15, 2018 0

​இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், வித்தானூர் கிராமத்தில் இன்று (15.09.2018) நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் ‘தூய்மையே சேவை” திட்டப்பணிகளைத் துவக்கி வைத்து ONGC நிறுவனத்தின் சமூக வளர்ச்சி […]