கீழக்கரையில் மேம்படுத்தப்படும் நகாராட்சி குப்பைக் கிடங்கு…

January 8, 2017 1

கீழக்கரையில் கடந்த 2012ம் ஆண்டில் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.21 லட்சம் செலவில் குப்பைக் கிடங்கு கட்டப்பட்டது. அந்த கிடங்கு ஆரம்பம் செய்த பின்பு கீழக்கரை நகர் சந்தித்து வந்த வீதியில் கொட்டுப்பட்டு […]

+2 வெற்றி நமதே இரண்டாம் நாள் நிகழ்ச்சி இனிதே நடந்தது…

January 5, 2017 0

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய +2 மாணவர்களுக்கான “வெற்றி நமதே” கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கல்லூரி தஸ்தகீர் கலை அரங்கத்தில் அறக்கட்டளைத் தலைவர் […]

கீழக்கரைக்கு மிக அவசியம் பொது விளையாட்டு மைதானம்..கீழக்கரை மக்கள் பொது தளம் வேண்டுகோள்

January 4, 2017 0

*மாவட்டகளில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் கீழக்கரை என்று சொன்னாலே எதிர் அணிக்கு ஒரு பயத்தை உண்டுபண்ணும்* என்பதை யாராலும் மறுக்க முடியாது… அந்த அளவிற்கு விளையாட்டு துறையில் உரிய பயிற்சி இல்லாமல் கூட நமது […]

கீழக்கரையில் வேலை வாய்ப்பு முகாம்..

January 4, 2017 0

கீழக்கரையில் 06-01-2017 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் IT, Diploma, Arts & […]

ப்ளஸ் 2 மாணவர்களுக்கான வெற்றி நமதே வழிகாட்டி கருத்தரங்கம் தொடங்கியது..

January 4, 2017 1

கீழக்கரையில் இன்று பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான  “வெற்றி நமதே” நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் மிகச் சிறப்பான முறையில் காலை 10.30 […]

கீழக்கரையில் நவீன ஆடு வதை செய்யும் கூடம் செயல்பட துவங்கியது..

January 4, 2017 0

கீழக்கரை நகராட்சியில் இன்று முதல் (04-01-2017) நவீன ஆடு வதை செய்யும் கூடம் துவங்கியது.  இது சம்பந்தமான செய்தி நேற்று நம்முடைய கீழை நியூஸ் வலைதளத்தில் வெளியிட்டு இருந்தோம்.  நேற்று நடந்த கூட்டத்தில் நகராட்சி […]

கீழக்கரையில் வருமான வரி சோதனை.. விபரங்கள் விரைவில் ..

January 4, 2017 0

கீழக்கரையில் பரபரப்பு: கீழக்கரை அஹமது தெருவில் உள்ள ஒரு நபரின் வீட்டில் வருமான வரித்துறையினர் தற்பொழுது சோதனையிட்டு வருகின்றனர். விபரங்கள் விரைவில் ..

கீழக்கரையில் ஆட்டிறைச்சி விலை குறையுமா? கலந்தாய்வு கூட்டம் தீர்வு எட்டப்படாமல் நிறைவுற்றது..

January 3, 2017 1

கீழக்கரையில் கடந்த சில வாரங்களாக எந்த முன்னறிவுப்புமின்றி ஆட்டிறைச்சி விலை கடுமையாக உயர்த்தபட்டது.  இதைப் பற்றி விசாரனை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு கீழக்கரையில் உள்ள சமூக ஆர்வலர்களால் மனு அளிக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து […]

கீழக்கரை கடற்கரைப் பகுதியில் நிலத்தடி நீரை உரிஞ்சும் கருவேல மரங்கள் அகற்றம்..

January 3, 2017 0

கீழக்கரையில் இன்று (03-01-2017) மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக கருவேல மரங்கள் கடற்கரைப் பகுதியில் பல்வேறு இடங்களில் அகற்றப்பட்டது.  சமீபத்தில் தமிழக அரசு நச்சு மரங்களான கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் […]

பெருகி வரும் ஆஸ்பத்திரிகள், குறைந்து வரும் உடற்பயிற்சி மையங்கள், வீழ்ந்து வரும் விளையாட்டு களங்கள்…

January 2, 2017 2

கீழக்கரை கீர்த்தி மிகு கீழக்கரை ஆனால் இன்று சுகாதாரம் ஒரு கேள்வி குறியாக அந்தக் கீர்த்தியை இழந்து விடும் சூழ்நிலையில் தாழ்ந்து வருகிறது. முன்னொரு காலத்தில் டிசம்பர் மாதம் ஆனால் ஊருக்கு செல்ல ஆர்ப்பரிக்கும் […]