பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் திருவிழா..

January 13, 2019 ஆசிரியர் 0

பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது பாலக்கோடு தாசில்தார் வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது மற்றும் கிராம நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் விழாவில் கலந்து கொண்டு பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என்று கூறி பொங்கல் […]

காட்பாடி போக்குவரத்து காவல்துறை அதிரடி..

January 13, 2019 ஆசிரியர் 0

வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரயில்வே சந்திப்பு உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றனர். இங்கிருந்து வேலூருக்கு செல்ல ஆட்டோ, பஸ்கள் நிறைய உண்டு. காட்பாடி – பாகாயம் செல்லும் நெ: 1&2 பஸ்கள் வேலூர் […]

ஆண்டிப்பட்டி எஸ்.கே.ஏ பள்ளி ஆண்டு விழா…

January 13, 2019 ஆசிரியர் 0

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள எஸ் கே எ. பள்ளியின் ஆண்டு விழா பள்ளியின் தாளாளர் எஸ் கே பி.வஜ்ரவேல் அவர்களது தலைமையிலும் பள்ளியின் முதல்வர் சாந்தி வஜ்ரவேல் அவர்களது முன்னிலையிலும் நடைபெற்ற இந்த […]

கர்ப்பிணி பெண்ணிற்கு உதவிய காவல் ஆய்வாளர் – பாராட்டிய பொதுமக்கள்..

January 13, 2019 ஆசிரியர் 0

திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் மற்றும் ராதா தம்பதியினர் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வேலைக்காக வெளியூர் சென்ற முருகன் திரும்பி வரவில்லை. இதனையடுத்து முருகனின் தாயார் […]

சென்னை ஓட்டேரியில் முன்விரோதம் காரணமாக ரவுடி தினேஷ் கொலை..

January 13, 2019 ஆசிரியர் 0

சென்னை பெரம்பூர் அகரத்தை சேர்ந்தவர் ரவுடி அப்பு@ தினேஷ்(31). இவர் மீது கொலை, வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் கைதாகி 2 நாட்களுக்கு முன் தான் சிறையில் இருந்து வெளிவந்தார். இந்தநிலையில் […]

பசியிலிருந்து விடுதலை!!பயத்திலிருந்து விடுதலை!!.. கீழக்கரை SDPI கட்சி நிர்வாக குழு கூட்டம்….

January 13, 2019 ஆசிரியர் 0

11/01/2019 அன்று கீழக்கரை நகர் sdpi கட்சியின் நகர நிர்வாகம் மேற்கு ,கிழக்கு கிளை நிர்வாகம் மற்றும் செயற்குழு கூட்டம் நகர் தலைவர் அஷ்ரப் தலைமையில் நடைபெற்றது. தொகுதி துணைத் தலைவர் சித்திக் தொகுதிச் […]

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலச் சங்கம் நிகழ்ச்சி..

January 13, 2019 ஆசிரியர் 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 12/01/2019 அன்று காலை 11.00 மணியளவில் ஆங்கிலச் சங்கம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியினை ஆங்கிலத் துறையைச் சார்ந்த முதலாமாண்டு மாணவி A.பாத்திமா ரிஸ்வின் […]

வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேருந்து நிலைய நுழைவு வாயிலை திறந்து வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்….

January 13, 2019 ஆசிரியர் 0

வத்தலக்குண்டுவில் அமைச்சர் சீனிவாசன் பஸ் நிலைய நுழைவுவாயிலை திறந்து வைத்து பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சுப்ரமணியசிவா நினைவு பஸ் நிலையத்திற்கு பேரூராட்சியினர் ரூபாய் 12 இலட்சம் செலவில் டைல்ஸ் […]

நத்தம் அருகே 25-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் உடைப்பு..

January 13, 2019 ஆசிரியர் 0

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் அடைக்கலம்காத்த அய்யனார் கோவிலில் உள்ள அய்யனார், சின்னகருப்பு, பெரிய கருப்பு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பழங்கால சிலைகள் நேற்று இரவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து […]

நிலக்கோட்டையில் தடை செய்யப்பட்ட லாட்டரி பறிமுதல் ..

January 13, 2019 ஆசிரியர் 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பஸ் நிலையம் அருகில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் (குயில், நல்லநேரம், சிங்கம்) விற்பனை செய்த பால்ராஜ் (45) கண்ணன் (33) சசிகுமார் (33) கார்த்திக் (27) என்பவர்களிடம் 9 […]

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சாராயத்தில் விஷத்தை கலந்து கொலை செய்த வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் ..

January 13, 2019 ஆசிரியர் 0

நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளபட்டி கிராமத்தில் கடந்த மாதம் 15.12.18ம் தேதி விஷம் கலந்த மதுவை உட்கொண்டதால் முருகன் மற்றும் சமயன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் தமிழ்வாணன், ராஜலிங்கம், கிருஷ்ணமூர்த்தி என்ற […]

பள்ளி மாணவ, மாணவிகளோடு பொங்கல் கொண்டாடிய கீழக்கரை ரோட்டரி சங்கம்..

January 12, 2019 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்னபாளையரேந்தலில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நோட்டு, புத்தகங்கள், பேனா […]

கொடநாடு எஸ்டேட்டில் கொள்கையடிக்க 5 கோடி பணம் கொடுத்த தமிழகத்தின் வி ஐ பி :கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஷயான் திடுக் பேட்டி..

January 12, 2019 ஆசிரியர் 0

ஜெயலலிதா மரணத்திற்க்கு பின் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஆவணங்களை கொள்ளையடிக்க 5 கோடி பணம் பேரம் பேசப்பட்டதாக கொள்ளையில் ஈடுபட்ட நபரான ஷயான் அளித்துள்ள பேட்டி தமிழக அரசியலில் புயலை கிளப்பியிருக்கிறது ஜெயலலிதாவின் கொடநாடு […]

பாப்பாரப்பட்டியில் தனியார் பள்ளியில் ஆண்டு விழா.. சிறப்பு விருந்தினராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை….

January 12, 2019 ஆசிரியர் 0

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி தனியார் பள்ளி ஆண்டுவிழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாழ்க்கையின் லட்சியத்தை எப்படி அடைவது பெற்றோர்கள் தன் பிள்ளைகளை இப்படி பாதுகாப்போடு சிந்தனை அறிவு நோக்கத்தோடு […]

மதுரை ஆனையூர் புதிய காவல் நிலையம்.. முதல்வரால் காணொளி மூலம் திறப்பு..

January 12, 2019 ஆசிரியர் 0

மதுரை ஆனையூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள முத்தமிழ் நகரில் கட்டப்பட்ட கூடல்புதூர் காவல் நிலைய புதிய கட்டிடத்தை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். காவல் ஆணையாளர் டேவிட்சன் […]

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தகால் நடும் விழா நடைபெற்றது..

January 12, 2019 ஆசிரியர் 0

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தகால் நடும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன்செல்லப்பா, மாணிக்கம், மற்றும் அரசு அதிகாரிகள், […]

உசிலம்பட்டி அருகே பொங்கல் பரிசுதொகை ஆயிரம் ரூபாயை தராததால் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை..

January 12, 2019 ஆசிரியர் 0

உசிலம்பட்டி அருகே பொங்கல் பரிசுதொகை ஆயிரம் ரூபாயை தராததால் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கனவன் ராமர்(70) போலிசில் சரணடைந்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை 8 வார்டைச் சேர்ந்த மாரிமத்துமகன் […]

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த வாலிபர் POCSO சட்டத்தின் கீழ் கைது..

January 12, 2019 ஆசிரியர் 0

மதுரை மாநகர் சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த அருண்குமார், வயது (18/19), த/பெ வேல்முருகன் என்பவர் காதலிப்பதாக கூறி அருண்குமார் தனது வீட்டிற்கு சிறுமியை வரச்சொல்லி பாலியல் […]

நிலக்கோட்டை ஒன்றியத்தில் பொங்கல் பரிசு வழங்கும் விழா. ..

January 12, 2019 ஆசிரியர் 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள ரேஷன் கடை தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நிலக்கோட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் யாகப்பன் தலைமையில் நடைபெற்றது. அம்மையநாயக்கனூர் […]

சுத்தமாக இருந்தால் 50 சதவீத மருத்துவச் செலவு மிச்சமாகும் : ஆளுநர் பேச்சு… புனித தீர்த்தங்கள் அர்ப்பணிப்பு..

January 12, 2019 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் தொடர்பாக நடந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:  இராமநாதபுரம் மாவட்டம் […]