கீழக்கரையை சேர்ந்த இளைஞருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய உதவி கரம் நீட்டுங்கள்

June 13, 2017 0

கீழக்கரை தெற்குத் தெரு ஜமாத்தை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் ஹாஜா அலாவுதீன் என்கிற 32 வயது இளைஞருக்கு இரண்டு கிட்னிகளும் முற்றிலும் செயலிழந்த நிலையில் கடந்த 10 மாதங்களளாக டயாலிசிஸ் சிகிச்சை செய்து […]

கீழக்கரை சுற்றுவட்டாரத்தில் நாளை (14-06-2017) மின் தடை..

June 13, 2017 0

கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை (14-06-2017), புதன்கிழமை காலை 09.00 மணியில் இருந்து மாலை 05.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை இருக்கும். இது பற்றி […]

திமுக சார்பாக கீழக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம்..

June 13, 2017 0

இன்று (12-06-2017) கீழக்கரை முஸ்லிம் பஜாரில் திமுக மற்றும் தோழமைக் கட்சி சார்பாக மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நகரச் செயலாளர் SAH.பசீர் […]

நண்பர்களாகிய ஆட்டோ ஓட்டுனர்கள் … அனுமதியில்லாத ஆட்டோ நிலையத்தால் சாலையில் போக்குவரத்துக்கு பகைவர்களாகிறார்கள்…

June 12, 2017 0

கீழக்கரையில் பிரதான சாலை வள்ளல் சீதக்காதி சாலையாகும்.  காலை முதல் மாலை வரை எப்பொழுதும் வாகனப் போக்குவரத்து மிகவும் அதிகமாக இருக்கும்.  இச்சாலையில்தான் அரசு அலுவலகங்கள், முக்கியமான வியாபார ஸ்தலங்கள், பள்ளிகள் என நிறைந்து […]

கீழக்கரை நடுத்தெரு ஜும்ஆ பள்ளியில் இன்று சிறப்பு சொற்பொழிவு..

June 12, 2017 0

கீழக்கரை நடுத்தெரு அல் மஸ்ஜிதுல் ஜாமிஉ,  ஜும்ஆ பள்ளியில் இன்று (12-06-2017), ரமலான் பிறை 17 திங்கள் கிழமை பின்னேரம் இரவுத் தொழுகைக்குப் பிறகு  சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்த பத்ர் தின சிறப்பு சொற்பொழிவு […]

வெளிநாடு மோகம்… மதி மயக்கியது… உயிர் பறி போனது..

June 12, 2017 0

கீழக்கரை ஏர்வாடி தெற்குத் தெருவைச் சார்ந்த முகம்மது இஸ்மாயில் மகன் ஹமீஸ் இபுராஹிம் (19) குடும்பத்தினர் வெள்நாடு செல்ல வேண்டாம் என்று கண்டித்ததால் மனமுடைந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் தகப்பனார் […]

பெரியபட்டிணத்தில் தொடரும் மணல் கொள்ளை.. சுடுகாட்டையும் தோண்டிய மண் கொள்ளயர்கள்..

June 11, 2017 0

பெரியபட்டிணத்தில் மணல் கொள்ளையின் உச்ச கட்டமாக பெரியபட்டிணம் தங்கையா நகரில் உள்ள ஹிந்துக்களின் சுடுகாட்டில் மண் தோண்டிய சம்பவம் பெரும் பரப்பரபை ஏற்படுத்தியுள்ளது. பெரியபட்டிணத்தை சேர்ந்த சேணா என்பவரும் இன்னும் சிலரும் சேர்ந்து எவ்வித […]

நீங்கள் கீழக்கரை வாசியா?? பல் வலியா?? அப்படியென்றால் உங்களுக்கு வாரத்திற்கு ஒரு முறைதான் பல் வலி வர வேண்டும்…இல்லையென்றால் வசதி படைத்தவர்களாக இருக்க வேண்டும்…

June 11, 2017 0

ஆலும், வேலம் பல்லுக்கு உறுதி அதாவது ஆலமரக் குச்சியும், வேலமரக் குச்சியும் பல் விலக்கும் தூரிகையாக பயன்படுத்தினால் பல்லும் ஈறும் உறுதியாக இருக்கும் என்பது பழமொழி.  அக்காலத்தில் சாம்பல், உப்பு ,போன்றவற்றை கொண்டு பல் […]

ரமலான் மாதம் இஸ்லாமியருக்கு மட்டுமல்ல.. மனித குலத்துக்கே புனித மாதம்..

June 11, 2017 0

சிறப்புக் கட்டுரை.. புனிதமிக்க ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது ஒவ்வொரு இஸ்லாத்தை வாழ்கை நெறியாக கொண்டவர்கள் அனைவருக்கும் கடமையாகும். முஸ்லிம்கள் நோன்பு நோற்பது போல் மாற்று மத சகோதரர்களும் மருத்துவ ரீதியான நன்மைகள் கருதி […]

ஜனாஸா அறிவிப்பு…

June 10, 2017 0

ஜனாஸா அறிவிப்பு தெற்குத்தெரு ஜமாத்தை சேர்ந்த அல் அக்ஸா நகரில் வசிக்கும் மர்ஹூம் வஹாப் மரைக்கா அவர்களின் மகளும் மர்ஹூம் மாப்பிள்ளை தம்பி மரைக்கா என்ற முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மணைவியும் A.M. ஷேக் […]