முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழா..

July 20, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தொழில் கடன் வழங்கும் லோன் மேளா 20ம் தேதி நடைபெற உள்ளது..

July 20, 2018 0

இராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு டாம்கோ (TAMCO) மூலம் தொழில் கடன் வழங்கும் லோன் மேளா சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) மற்றும் மேலாண்மை இயக்குநர் மாவட்ட மத்திய […]

போக்ஸோ சட்டம் (POCSO ACT) பற்றி மாணவிகளிடம் போலீசார் விழிப்புணர்வு…

July 20, 2018 0

இராமராதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம், பரமக்குடி , ராமேஸ்வரம் , கீழக்கரை, கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய காவல் துணை கோட்டங்களுக்குட்பட்ட போலீஸ் பெண் ஆய்வாளர்கள் ‘போக்ஸோ சட்டம்’ (POCSO ACT) – THE PROTECTION […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு..

July 20, 2018 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் பொது சுகாதாரத் துறையின் மூலம் ‘வளர்ந்து வரும் மாவட்டங்கள்“ (Aspirational District ) திட்டப்பணிகளின் கீழ் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியில் ஆரோக்கியமான சூழ்நிலையினை […]

உலக கல்வி மற்றும் மார்க்க கல்வி இரண்டிலும் சாதனை படைத்துள்ள கீழக்கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி மாணவர்..

July 20, 2018 0

கீழக்கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரியில் 2013-2018 ஆண்டு வரை படித்த மாணவன் J.ஹாரிஸ் அழக்கப்பா பல்கலைகழத்தின்  2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  நடைபெற்ற  அப்ஜல் உலமா பட்டய படிப்பின் இறுதி தேர்வில் […]

இராமேஸ்வரம் வட்டார கேரம், சதுரங்கம் போட்டிகள்..

July 20, 2018 0

தமிழக பள்ளி கல்வித்துறை இராமநாதபுரம் மாவட்டம் சார்பில் இராமேஸ்வரம் வட்டார கேரம், சதுரங்கம் விளையாட்டு போட்டிகள், உச்சிப்புளி நேஷனல் அகாடமி மெட்ரிக்., பள்ளியில் நடந்தது. பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜாக்குலின் தலைமை […]

*புதுக்கோட்டையில் ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய திமுக வினர் கைது- வீடியோ காட்சி

July 20, 2018 0

புதுக்கோட்டையில் ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய திமுக வினர் கைது.

மண்டபம் பேரூராட்சியில் பாலித்தின் பொருட்கள் பறிமுதல்…

July 20, 2018 0

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய . பிளாஸ்டிக் மற்றும் பாவித்தின் பொருட்களை பொதுமக்கள், வணிக நிறுவனங்களை முற்றிலும் தவிர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச நடராஜன் அறிவித்துள்ளார். இதையடுத்து சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி […]

இராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சி தர்ணா..

July 20, 2018 0

சேலம் தொடங்கி சென்னை வரையிலான 8 வழி திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச்சென்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் எட்டுவழி சாலை திட்டத்தை […]

காஞ்சிரம் மரத்தின் பெயரால் உருவான ஊர் – காஞ்சிரங்குடி…

July 19, 2018 1

காஞ்சிரம் மரத்தின் பெயரால் உருவான ஊர் – காஞ்சிரங்குடி. தொன்மைப் பாதுகாப்பு மன்ற துவக்கவிழாவில் தகவல் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள காஞ்சிரங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்ற துவக்க விழா நடைபெற்றது. […]