தமிழகத்தில் விறுவிறுப்பாக நடந்த வாக்காளர் சிறப்பு முகாம் மற்றும் ஆய்வு ..

September 23, 2018 0

தற்போது தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களின் வாக்காளர்கள் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பெயர் சரிபார்த்தல், வாக்காளர் ஜாபிதாவில் பெயர் உள்ளதா? என உறுதி செய்து, முகவரி மாற்றம், புதிய வாக்காளர்கள் சேர்த்தல் […]

கீழக்கரை ஹமீதியா மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் பொன்விழா ஆண்டு சிறப்பு முகாம் நடைபெற்றது…

September 23, 2018 0

கீழக்கரை ஹமீதியா மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் பொன்விழா ஆண்டு சிறப்பு முகாம் துவக்க விழா முள்ளுவாடி கிராமத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கிராமத் தலைவர் முருகேந்திரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் […]

கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மது மற்றும் புகைப்பிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்..

September 23, 2018 0

கீழக்கரையில் 22/09/2018 அன்று காலை 7 மணி முதல் கீழக்கரையின் முக்கிய பகுதியாக விளங்கும் V.S சாலையில் தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு கிளை நிர்வாகிகள் மது மற்றும் புகைக்கு எதிரான பிரச்சாரம் மேற்கொண்டார்கள். ஒவ்வொரு […]

மக்கள் மறந்தாலும், தடுத்தாலும் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஆஷரா எனும் முஹர்ரம்..சாமானியனின் யதார்த்த கருத்து வீடியோவாக..

September 23, 2018 0

கீழக்கரை வடக்குத்தெருவில் அமைத்துள்ள கொந்தக்கருணை அப்பா தர்ஹாவில் முஹர்ரம் 10 ஆம் நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில்  பல் வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் பேற்பட்டோர் கலந்து கொண்டனர். இஸ்லாமிய வருடத்தின் முதல் […]

விளையாட்டின் போது கபடி வீரர் திடீர் மரணம்..

September 23, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே வெண்குளம் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக கபடி போட்டி நடந்து வருகிறது. இன்று (22/09/2018) மாலை நடந்த இறுதி ஆட்டத்தில் வெண்குளம், இராமநாதபுரம் பெரியார் நகர் அணிகள் மோதின. […]

பேராவூரில் சிறப்பு கிராம சபை கூட்டம் ..

September 23, 2018 0

இராமநாதபுரம் அருகே பேராவூரில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமையில் நடந்தது. வரைவு வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் வாசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கோட்டாட்சியர் சுமன், ஊராட்சிகள் உதவி […]

கீழக்கரை கடைத்தெருக்களில் ஆக்கிரமிப்பு அகற்றம்.. கூடுதல் சமயம் கேட்டு வியாபாரிகள் கோரிக்கை..

September 23, 2018 0

கீழக்கரையில் உள்ள முக்கிய கடைத் தெரு பகுதியில் இன்று (22/00/2018) நகராட்சியினர் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை தொடங்கினர். இதில் முக்கியமாக பொது இடங்களில் உள்ள பாதையை ஆக்கிரமித்து மேற் கூரையாகவும், மேடை அமைத்தும் கடைகளை வைத்திருந்த […]

வைகை ஆற்றில் புதைத்து வைக்கப்பட்ட 8 சாமி சிலைகள் கண்டுபிடிப்பு…வீடியோ..

September 22, 2018 0

பரமக்குடி வைகை ஆற்று மணலுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி, சரஸ்வதி, உள்ளிட்ட 8 சாமிகளின் கற்சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, காக்கா தோப்பு வைகை ஆற்றில் ஒரு அடி […]

அக்டோபர் 2 கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன் நாம் இதை செய்யலாமே – விழிப்புணர்வு தகவல்..

September 22, 2018 0

அக்டோபர் 2 கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன் நாம் இதை செய்யலாமே. உதாரணமாக  ஆட்சியர், BDO போன்றவர்களுக்கு கிராம சபை முறையாக நடத்தும் பொருட்டு, உரிய உத்தரவுகளை இட கோரி மனு […]

TNROA-தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாநில மையம் சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்…

September 22, 2018 0

TNROA-தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாநில மையம் சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் 26-09-2018 புதன் கிழமை அன்று எழிலகம் வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வருவாய்த் துறையில் […]