அம்மா அழைப்பு மையம்.. அம்மாவுடன் மறைந்து விட்டதா??

May 9, 2017 0

கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் மிகவும் எதிர்பார்ப்புடன், மக்களின் குறைகள் 1100 என்ற எண்ணுக்கும் ஒரு அழைப்புடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தீர்க்கப்படும் என்ற பிரமாண்ட […]

போலிகள் ஜாக்கிரதை..

May 9, 2017 0

கீழக்கரையில் வெளியூரைச் சார்ந்த இரண்டு இளைஞர்கள் இன்று அகமது தெரு பகுதிகளில் தெய்வீக அன்பு அறக்கட்டளை என்ற பெயரில் முதயோர் இல்லம் என்று கூறி வசூல் செய்துள்ளார்கள். அவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த நிசா […]

கீழக்கரையில் தொடரும் தண்ணீர் பந்தல் …

May 9, 2017 0

இன்று 09.05.2017 கீழக்கரை நகர் SDPI. கட்சியின் மேற்க்கு கிளை சார்பாக மோர் மற்றும் தண்ணீர் பந்தல் காலை 10.30 மணியளவில் சாலைத்தெருவில் ஆரம்பம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, SDPI, […]

என்று தானாக விழிக்கும் கீழக்கரை நகராட்சி???..

May 9, 2017 0

கீழக்கரை நகராட்சியை பொறுத்த வரை நகராட்சி செய்யும் சுகாதார பணிகளை காட்டிலும் சமூக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் செய்யும் பணிகளே அதிகம் என்றால் மிகையாது. அதுவே நகராட்சி ஊழியர்களின் அலட்சியத்திற்கு காரணமாகி விட்டதோ என்று […]

கீழக்கரையில் இடியுடன் கூடிய மழை.. அக்னி வெயில் உக்கிரம் குறையும்..

May 8, 2017 0

கீழக்கரையில் இன்று (08-05-2017) காலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வெயிலையும், வெப்பத்தையும் சந்தித்த கீழை வாழ் மக்களுக்கு மன நிம்மதியை தந்துள்ளது.

தீராத தாகம்.. தொடரும் SDPI தண்ணீர் மற்றும் சர்பத் பந்தல்..

May 7, 2017 0

இன்று 07-05-2017 கீழக்கரை நகர் SDPI கட்சியின் சார்பாக நகர் தலைவர் குதுபு ஜமான் மற்றும் நகர் செயலாளர் கீழை அஸ்ரப் தலைமையில் புது கிழக்கு தெரு குட்லக் ஸ்டோர் முன்பு சர்பத் பந்தல் […]

குழந்தைகளின் கனவை நினைவாக்கும் HSF toy store..

May 7, 2017 0

விளையாட்டு பொம்மைகள் என்றால் ஒரு காலத்தில் வெளிநாட்டில் இருந்து அல்லது சென்னை மாநகர் போன்ற இடங்களில் இருந்து வருவதற்காக காத்திருந்த காலங்கள் இருந்ததுண்டு. பின்னர் இணையதளம் மூலம் வேண்டியதை பார்த்து வாங்கும் வகையில் எளிதாகியது. […]

பாம்பன் பாலத்தில் விபத்து – அதிர்ஷடவசமாக பயணிகள் உயிர் தப்பினர்..

May 7, 2017 0

இன்று (07-05-2017) ராமேஸ்வரம் சுற்றுலாவந்த வேன் நிலைதடுமாறி பாம்பன் பாலத்தின் மோதியது. மோதிய வேன் தடுப்புசுவரை உடைத்து விபத்துக்குள்ளானது. ஆனால் அதிஷ்டவசமாக அதில் பயணம் செய்த 14பேர் உயிர்தப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், […]

நிரந்தர சுகாதார தீர்வுக்காக காத்திருக்கும் கீழக்கரை ஜும்மா பள்ளிவாசல் சாலை..

May 6, 2017 1

கீழக்கரையில் மிகவும் பழமையான மற்றும் முக்கியஸ்தர்கள் முதல் வெளியூர் பயணிகள் வரை காண விரும்பும் இடம் மன்னர் காலத்தில் கலை அம்சத்துடன் கட்டப்பட்ட ஜும்மா பள்ளி ஆகும். ஆனால் இன்றைய ஆட்சியளர்களுக்கும், நகராட்சியாளர்களுக்கும் அதனுடைய […]

தொடரும் தண்ணீர் பந்தல்.. மக்கள் தாகம் தீருமா??

May 6, 2017 0

கீழக்கரையில் 05-05-2017 அன்று SDPI கட்சியின் சார்பாக நகர் தலைவர் குதுபு ஜமான் மற்றும் நகர் செயலாளர் கீழை அஸ்ரப் தலைமையில் கீழக்கரை நகர் SDPI கட்சி அலுவலகம் முன்பு சர்பத் பந்தல் மற்றும் […]