தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த பெண் உட்பட மூன்று நபர்கள் கைது..

March 30, 2019 ஆசிரியர் 0

மதுரை மாநகர் C3 எஸ்.எஸ்.காலனி ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சரவணனுக்கு கிடைத்த தகவலை பெற்று ரோந்து காவலர்களுடன் மதுரை டவுன், கென்னட் ரோடு மீனாட்சி கார் பார்கிங் அருகில் சோதனை செய்தபோது […]

வேலூர் திமுக பாராளுமன்ற வேட்பாளர் கதிர் ஆனந்த் பொறியியல் கல்லூரியில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனை…

March 30, 2019 ஆசிரியர் 0

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் காட்பாடியை சேர்ந்த திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றார். இவருக்கு தமிழ்நாடு – ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்தியான் பேட்டையில் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி […]

மதுரை பழங்காநத்தத்தில் தேர்தல் விதி மீறி வைக்கப்பட்ட கல்வெட்டு… நிருபரை பார்த்தவுடன் கல்வெட்டுடன் ஒட்டமெடுத்த பணியாளர்கள்…

March 30, 2019 ஆசிரியர் 0

இந்தியாவின் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடுமையான தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் மதுரை மாவட்டம் பழங்காநத்தம் ரவுண்டானாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட ரவுண்டானாவில் தேர்தல் விதியை மீறி கல்வெட்டு பதிக்கப்பட்டது.  அச்சமயம் நம் நிருபர் […]

தமிழகத்திற்கு மோடி பாரபட்சம் மனிதநேய மக்கள் கட்சி நிறுவனர் குற்றச்சாட்டு..

March 30, 2019 ஆசிரியர் 0

இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் திமுக.. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நவாஸ் கனி போட்டியிடுகிறார் நவாஸ் கனிக்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி நிறுவனர் ஜவாஹிருல்லா பரமக்குடியில் நேற்று பிரசாரம் செய்தார். […]

துரைமுருகன் வீட்டில் கட்டு கட்டாக ஆவணங்கள்; ரூ. 10 லட்சம் பறிமுதல்.. ஆளுங்கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கை.. எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு..

March 30, 2019 ஆசிரியர் 0

துரைமுருகன் வீட்டிலிருந்து 2 கட்டைப் பைகளில் சில ஆவணங்களை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர். இதேபோல ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், […]

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியின் வேட்புமனுக்கள்-ஒரு சிறப்பு பார்வை…

March 30, 2019 ஆசிரியர் 0

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் அ.இ.அ.தி.மு.க.-தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடக்கவிருக்கும் பரபரப்பான அரசியல் சூழலில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ஆம் தேதி […]

கீழக்கரை பாரதிநகர் பள்ளி ஆண்டு விழா..

March 30, 2019 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே பாரதி நகர் நடுநிலைப்பள்ளியில் கிராம் மக்கள் பங்களிப்புடன் 19வது ஆண்டு விழா நடந்தது. திருப்புல்லாணி வட்டார கல்வி அலுவலர் ஜெ.தங்கக் கனிமொழி தலைமை வகித்தார். திருப்புல்லாணி வட்டார வள […]

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 19-வது கல்லூரி ஆண்டுவிழா..

March 30, 2019 ஆசிரியர் 0

​கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 30.03.2019 அன்று காலை 10.30 மணியளவில் 19-வது ஆண்டுவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜனாப் ரஜபுதீன் தலைமையேற்று ஆண்டறிக்கை வாசித்தார். […]

தேர்தலை முன்னிட்டு உசிலம்பட்டியில் காவலர்கள் அணிவகுப்பு…

March 30, 2019 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வலியுறுத்தி உசிலம்பட்டி காவல்துறை சார்பில் காவலர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உசிலம்பட்டி பிஆர்சி பணிமனை முன் ஆரம்பித்த இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியை […]

“தங்கத்தமிழ்ச் செல்வன் தண்ணீரில் போட்ட கோலம் போல காற்றடித்தால் கரைந்து விடுவார். நான் தான் உள்ளுர்காரன்”.. உசிலம்பட்டியில் அதிமுகவினர் ஓட்டு சேகரிப்பு ..

March 30, 2019 ஆசிரியர் 0

தங்கத்தமிழ்ச் செல்வன் தண்ணீரில் போட்ட கோலம் போல காற்றடித்தால் கரைந்து விடுவார். நான் தான் உள்ளுர்காரன். உங்கள் வீட்டுப்பிள்ளை எனக்கூறி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் வாக்குச் சேகரித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செல்லம்பட்டி ஒன்றியப்பகுதிகளில் […]

சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் பழனியில் நூதன மோசடி…லட்சக்கணக்கில் பணம் சுருட்டல்..வீடியோ..

March 30, 2019 ஆசிரியர் 0

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் நடைபெறும் சம்பவத்தை போல நூதன முறையில் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன் விபரம் வருமாறு:- பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு […]

காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் நள்ளிரவு வருமான வரித்துறையினர் சோதனை திமுகவினர் அதிர்ச்சி..

March 30, 2019 ஆசிரியர் 0

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் திமுக பொருளாளரும் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகனின் வீடு உள்ளது. துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடுகிறார். இவரது வீட்டில் […]

வேடசந்தூர் அருகே அரசு அனுமதியின்றி மதுபாட்டில் விற்றவர் கைது..

March 30, 2019 ஆசிரியர் 0

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகிலுள்ள கோவிலூரில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்ற பிரபு (33) என்பவரை Sp தனிப்பிரிவு Si கோகுல் மற்றும் காவலர்கள் பிரபுவை கைது செய்து மதுபானங்களை பறிமுதல் செய்து எரியோடு […]

மதுரை மாநகராட்சி கவனக்குறைவால் வீணாகும் குடிநீர்..

March 30, 2019 ஆசிரியர் 0

மாநகராட்சி அதிகாரி மெத்தனப் போக்கு அரைகுறை வேலைகள் வீணாகும் குடிநீர் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 ஆவது வார்டு மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் உடைந்த குடிநீர் குழாயை […]

இராமநாதபுரத்தில் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்த நாள் விழா ..

March 30, 2019 ஆசிரியர் 0

சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 259-வது பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயில் முன் அமைந்துள்ள மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலைக்கு […]

தூத்துக்குடி: 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி எல்இடி வாகன பிரசாரம்..

March 30, 2019 ஆசிரியர் 0

வரும் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை குறித்து வாக்காளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எல்இடி வாகன பிரசாரம் இன்று தூத்துக்குடி மாநகராட்சி காய்கறி மார்க்கெட் பகுதியில் துவங்கியது. தூத்துக்குடி பாராளுமன்ற […]

ஒரே நாளில் டிரென்டிங்…..நொடியில் பரவிய “பரிசுப் பெட்டி” மகிழ்ச்சியில் தினகரன்..

March 30, 2019 ஆசிரியர் 0

அ.ம.மு.க.வுக்கு பரிசுப் பெட்டி சின்னம் அளிக்கப்பட்டுள்ள நிலையில்  அது நொடி நேரத்தில் மக்கள் மத்தியில் பரவ விடப்பட்டுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மாபெரும் சட்டப் […]

தூத்துக்குடி: பறக்கும் படை வாகன சோதனையில் 108 கிலோ தங்க நகைகள் பறிமுதல்..

March 30, 2019 ஆசிரியர் 0

தூத்துக்குடி  WGC ரோட்டில், தபால் தந்தி அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த KA 03 AA 5856 என்ற பதிவெண் கொண்ட வேனை […]

நிலக்கோட்டை அருகே கிணற்றில் விழுந்து மெக்கானிக் பலி..

March 30, 2019 ஆசிரியர் 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே என். கோவில்பட்டியைச் சேர்ந்த பொன்னாங்க தேவர் வயது 60. இவர் இப்பகுதியில் ஆயில் என்ஜின் மின்மோட்டார்கள் சரிசெய்யும் மெக்கானிக்காக உள்ளார். அதேபோன்று நேற்று நிலக்கோட்டை அருகே உள்ள துரைச்சாமிபுரத்தில் […]

வேலூர் மாவட்டத்தில் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம்..

March 30, 2019 ஆசிரியர் 0

வேலூர் மாவட்ட எல்லையான ஓச்சேரியில் டி டி வி தினகரனுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, ஆற்காடு ,விஷாரம், வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அரக்கோணம் […]