இராமநாதபுரத்தில் இலவச மருத்துவ முகாம்..

August 26, 2018 0

இராமநாதபுரத்தில் கேணிக்கரையிலுள்ள மலர் மருத்துவமனையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மருத்துவர் கிருபாகரன் நோயாளிகளை பரிசோதனை செய்து இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு, சர்க்கரை அளவு, இருதய மின் வரைபடம், உடல் பருமன் […]

ஈரோடு மற்றும் இராமநாதபுரத்தில்  விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்..

August 26, 2018 0

இராமநாதபுரத்தில்  நீதிமன்ற உத்தரவின் பேரில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பின் இருக்கையில் பயணிப்பவரும், இருவருமே தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி இராமநாதபுரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் […]

பழனி அருகே அ.கலையாமுத்தூர் ஊராட்சி அலட்சியத்தால் குடிநீர் வீணாகும் அவலநிலை..

August 26, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அ.கலையமுத்தூர் ஊராட்சியில் 10-ஆவது வார்டு நாயக்கர் தோட்டம் என்னும் கிராமத்தில் சின்டெக்ஸ்டேங்க் அதிகம் பழுதடைந்து இருப்பதால் தண்ணீர் வீணாகி சாக்கடை கிணறு போல் நிரம்பி வழிகின்றது. இதனால் கொசுக்கள் […]

இராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி யில் சிறப்பு அறிமுக வகுப்பு !

August 26, 2018 0

இராமநாதபுரம்  சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி யில்  குரூப் -2 க்கான  சிறப்பு அறிமுக  வகுப்பு   நடந்தது.    இதில் வங்கித் தேர்வு  மற்றும்  போலீஸ் பணிக்கான தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தேர்வை எதிர்கொள்வது […]

வீட்டு சுவையை மிஞ்சும் “சக்கீப் ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்”..

August 26, 2018 0

கீழக்கரை என்றாலே நினைவுக்கு வரும் பாரம்பரிய உணவுகள் சீப்பணியாரம், வெள்ளாரியாரம், பொறிக்கஞ்சட்டி கொலுக்கட்டை, தொதல், கலகலா, அச்சு பணியாரம், குறிச்சா, எள்ளுருண்டை, நிலக்கடலை உருண்டை போன்ற உணவுகளும்தான். இதில் குறிச்சா போன்ற திண்பண்டங்கள் இளைய […]

தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகை யாளர் சங்கம், சார்பாக (WJUT) முப்பெரும் விழா..

August 26, 2018 0

தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகை யாளர் சங்கம், சார்பாக  சர்வதேச பத்திரிகையாளர்கள் தினம்-சர்வதேச மகளிர் தினம்- மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், எனும் முப்பெரும்விழா கோவை IMA ஹாலில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மாநில […]

தமிழக மீனவர் 27 பேர் விடுதலை..

August 26, 2018 0

ஆகஸ்ட் 10ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நம்புதாளை, ஜெகதாபட்டினம், வேதாரண்யம் பகுதிகளைச் சேர்ந்த 27 மீனவர்கள், 4 நாட்டுப்படகுகள் எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தது., இந்நிலையில் தற்போது […]

பெரியபட்டினத்தில் அரோமா மருத்துவமனை மற்றும் NATIONAL WOMENS FRONT (NWF) இணைந்து நடத்திய மருத்துவ முகாம்..

August 26, 2018 0

பெரியபட்டினத்தில் அரோமா மருத்துவமனை மற்றும்  NATIONAL WOMENS FRONT (NWF) இணைத்து நடத்திய  மாபெரும் இலவச மருத்து முகாம் சேகு ஜலாலுதீன் அம்பலம் நினைவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி காயிதேமில்லத் தெரு பெரியபட்டினத்தில் இன்று (26.08.2018)  ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 – பிற்பகல் 01.30 […]

பூச்சி மருந்து குடித்து ஒருவர் தற்கொலை..

August 26, 2018 0

கீழக்கரை அலவாக்கரவாடியை சேர்ந்த சுடலை என்பவர் பூச்சி மருந்தை குடித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்றிரவு அவரது மகனுடன் ஏற்பட்ட தகராறால் தற்கொலை செய்து கொண்டதாக அறியப்படுகிறது. இது சம்பந்தமாக  கீழக்கரை போலீசார் வழக்கு […]

காக்கி சட்டைக்கும் இருக்கிறது ..ஈர மனது …

August 25, 2018 0

மதுரையில் இருந்து இராமநாதபுரத்தில் இருக்கும் தனது சகோதரியை பார்ப்பதற்காக செந்தில் முருகன் என்பவர் தனது மனைவியை அழைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் மதுரையில் இருந்து இன்று இரவு (25/08/2018) வந்துள்ளார்.   அவர் பரமக்குடி […]