கீழக்கரையில் கல்லூரி மாணவர்கள் குடியுரிமை சட்ட மசோதவை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம்..

February 17, 2020 ஆசிரியர் 0

இந்தியா முழுவதும் இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்ட மசோதா மற்றும் குடியுரிமை பதிவேடு சட்டங்களுக்கு எதிராக பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதே சமயம் கடந்த வெள்ளி அன்று வண்ணாரப்பேட்டையில் அமைதியாக […]

கீழக்கரையில் கடை பூட்டை உடைத்து திருட்டு..

February 17, 2020 ஆசிரியர் 0

கீழக்கரை வடக்குத் தெரு சர்ச் சாலையில் பல்பொருள் கடை வைத்திருப்பவர் முகம்மது ரியாசுதீன்.  இன்று (17/02/2020) காலை கடையை திறக்க வந்த பொழுது கடையின் கதவு உடைக்கப்பட்டு 10,000/- மற்றும் பல ஆயிரம் மதிப்புள்ள […]

பாப்பாகுடியில் தமிழ்ப் புலிகள் ஆலோசனை கூட்டம்..

February 16, 2020 ஆசிரியர் 0

இராமநாதபுரம் ஒன்றியம் பாப்பாகுடி கிராமத்தில் தமிழ்ப் புலிகள் கட்சி கிளை ஆலோசனை கூட்டம் மாவட்ட முடிவுகள் செயலாளர் ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மு.தமிழ் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் சதீஷ், மாவட்ட […]

ஆற்றங்கரை ஊராட்சியில் நிழற்குடை திறப்பு விழா..

February 16, 2020 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆற்றங்கரை ஊராட்சியில் ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் ஆலயம் நிழற்குடை திறப்பு விழா. தொடக்கப்பள்ளி மாணவ-மாணவியருக்கு கல்வி உபகரணங்கள், குழந்தைகளுக்கு நாற்காலி மகாராஜா நிதி உதவியில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி […]

இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் – பனைக்குளம் நஜியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி 25ஆம் ஆண்டு விழா..

February 16, 2020 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம்-பனைக்குளம் நஜியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி 25 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.  இவ்விழாவிற்கு நிறுவனர் எச்.ஹலிபுல்லா கான் தலைமை வகித்தார். தாளாளர் எச்.பவுசுல் ஹனியா, துணைத்தலைவர் எச்.முகமது ஷராஃபதுல்லாஹ் முன்னிலை வகித்தனர். ஆசிரியை நளினி தேவி […]

மண்டபம் யூனியன் கும்பம் அரசு உயர் நிலை பள்ளியில். கல்வித்தந்தை காமராஜ் அறக்கட்டளை சார்பில் உங்களால் முடியும் 2020 கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி…

February 16, 2020 ஆசிரியர் 0

மண்டபம் யூனியன் கும்பரம் அரசு உயர் நிலை பள்ளியில். கல்வித்தந்தை காமராஜ் அறக்கட்டளை சார்பில் உங்களால் முடியும்2020 என்ற கல்விவழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது,  இந்தநிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினர் ககிருஷ்ணன் தலைமை தாங்கினார், கும்பரம் கிராம தலைவர்திரு R.முருகேசன், […]

இராமநாதபுரம் வண்ணாங்குண்டில் தொடங்கிய குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்..

February 16, 2020 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இதில் திரளாக பெண்கள் உட்பட சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு […]

இராமநாதபுரத்தில் SDPI அமைப்பு சார்பாக குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..

February 16, 2020 ஆசிரியர் 0

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி இராமநாதபுரம் நகர் எஸ்டிபிஐ., சார்பில் சந்தை திடல் பகுதியில் இன்று (16/02/2020) மாலை நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் சுலைமான் தலைமை […]

பாம்பனில் குடியுரிமை திருத்த சட்ட கண்டன பொதுக்கூட்டம்…3 ஆயிரம் பேர் பங்கேற்பு..

February 15, 2020 ஆசிரியர் 0

இராமேஸ்வரம் தீவு ஐக்கிய ஜமா அத் சார்பில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டம் பாம்பன் – புயல் காப்பகம் அருகே நடந்தது.  பாம்பன்  தவ்ஹீத் ஜமாத் இமாம் தாஹீர் ஸைபுத்தீன் கிரா […]

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பால்வினை நோய், எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி..

February 15, 2020 ஆசிரியர் 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பால்வினை நோய், எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாலை 03.00 மணியளவில் நடைப்பெற்றது. இந்நிகழ்வை கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் […]

எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர் 3 பேர் படகுடன் கைது..

February 15, 2020 ஆசிரியர் 0

இலங்கை மன்னார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று (15/02/2020) காலை மீன்பிடிக்க சென்ற லூவாஸ் அலோசியல, சுகந், சகாய வின்ஸ்ரோ ஆகியோர், தனுஷ்கோடி அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சர்வதேச கடல் […]

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புலம்பெயரும் தொழிலாளர் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி..

February 15, 2020 ஆசிரியர் 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புலம்பெயரும் தொழிலாளர் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 13/02/2020 அன்று காலை 12.00 மணியளவில் நடைப்பெற்றது. இந்நிகழ்வை கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் வழி […]

பாதுகாப்பு வசதிகளுடன் புனரமைக்கப்படும் காரங்காடு சூழல் சுற்றுலா தளம்..

February 15, 2020 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காடு சூழல் சுற்றுலா தளமானது பாதுகாப்பு வசதிகளுடன் புனரமைக்கபட்டு வருகிறது. 18.01. 2020ல் நடைபெற்ற விபத்தை தொடர்ந்து பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த தற்காலிகமாக படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து […]

ரெட் கிராஸ் சொசைட்டி நூற்றாண்டு விழா இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி..

February 15, 2020 ஆசிரியர் 0

ரெட் கிராஸ் சொசைட்டி நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி பிப்.6 ஆம் தேதி தூத்துக்குடியில் தொடங்கியது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி, நெல்லை, […]

சென்னையில் போலீசார் தடியடியை கண்டித்து இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்..

February 15, 2020 ஆசிரியர் 0

சென்னை வண்ணார் பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டோர் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் […]

சென்னை வண்ணாரப்பேட்டையில் CAA, NRC, NPR,க்கு எதிராக போராடிய அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து கீழக்கரையில் இரவில் போராட்டம்..

February 15, 2020 ஆசிரியர் 0

சென்னை வண்ணாரப்பேட்டையில் CAA, NRC, NPR, க்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் இரவு என்று பாராமல் போராட்டங்கள் நடைபெற்றது. அதைப்போல் கீழக்கரை மக்கள் […]

மதுரை ரயில்வே மகளிர் நல சங்க பள்ளி 59 ஆம் ஆண்டு விழா..

February 14, 2020 ஆசிரியர் 0

மதுரை ரயில்வே காலனி தெற்கு ரயில்வே மகளிர் நல சங்க உயர்நிலைப் பள்ளியின் 59 வது ஆண்டு விழா நடைபெற்றது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர். லெனின் தலைமை தாங்கினார். தெற்கு ரயில்வே […]

இராமநாதபுரம் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்க : தவ்ஹீத் ஜமாத் தீர்மானம்..

February 14, 2020 ஆசிரியர் 0

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் இராமநாதபுரம் சந்தை திடலில் இன்றிரவு (14/02/2020, வெள்ளி) நடந்த குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டத்தில், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கக் கோரி […]

சாத்தான் குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பரிணாமத்தின் தந்தை சார்லஸ் டார்வின் பிறந்த நாள் விழா..

February 14, 2020 ஆசிரியர் 0

இராமநாதபுரம், சாத்தன் குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 13/02/2020 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் ஐசக் நியூட்டன் அறிவியல் மன்றம் இணைந்து டார்வின் பிறந்த நாள் விழா மற்றும் சார்லஸ் டார்வின் குறித்து […]

இராமநாதபுரம் மாவட்ட கிராமியக் கலைஞர்கள் முன்னேற்றச் சங்க முதலாம் ஆண்டு விழா…

February 13, 2020 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்ட கிராமியக் கலைஞர்கள் முன்னேற்றச் சங்க முதலாம் ஆண்டு விழா தாலுகா யாதவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில கிராமிய மற்றும் கலைத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, நிர்வாகக்குழு மாநிலத் தலைவர், […]