கரும்புச்சாறு பொங்கல்

April 11, 2017 0

கரும்புச்சாறுப் பொங்கல் தேவையானவை : 🔸பச்சரிசி – ஒரு கப் 🔸பாசிப் பருப்பு – அரை கப் 🔸கரும்புச் சாறு – 2 கப் 🔸நெய் – சிறிதளவு 🔸நறுக்கிய பேரீச்சை – கால் […]

வாகனங்களுக்கும் தேவை முறையான சோதனை.. இல்லையென்றால் வேதனை…

April 11, 2017 0

நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பேண நீர், இரத்தம் போன்றவைகளை பரிசோத்து பார்த்து  உடலின் நிலைமையை அறிவது போல் மோட்டார் வாகனங்கள் சீராக செயல் பட அவ்வப்போது நாம் பரிசோதனை செய்வது அவசியமாகும். பொதுவாக […]

முன்னாள் ஆட்சியரால் உருவாக்கப்பட்ட பூங்கா நடைப்பயிற்சி மேடை, கவனிப்பாரற்று கிடக்கும் அவலம்..

April 11, 2017 0

இராமநாதபுரத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் நகர் பாரதி நகர். இப்பகுதியில் அரசு அலுவலர்கள், வணிகர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்காக முன்னாள் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் IAS எடுத்த […]

வாலிபால் போட்டிகளில் தொடர்ந்து முத்திரை பதிக்கும் கீழக்கரை இளைஞர்கள்..

April 10, 2017 0

08-04-2017 (சனிக்கிழமை) அன்று பிரப்பன்வலசை அலிநகர், சற்குண சன்மார்க்க சங்கம் – SSS கிளப் சார்பில் 10ம் ஆண்டு மின்னொளி கைப்பந்துபோட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சுற்றுவட்டாரத்தில்இருந்து பல அணிகள் கலந்து கொண்டு போட்டியிட்டன. இறுதிப் […]

உடல் உறுப்பு தானத்தை தனி மனிதனாக வலியுறுத்தும் சமூக சேவகர்.

April 10, 2017 0

தானத்தில் சிறந்த தானம், தான் மறைந்த பின்பும் தன் செயல்பாடுகளால் மற்றவர்களின் உயிர்களை வாழ வைக்கும் தானமாகும். அவ்வகையில் இன்று பல சமூக இயக்கங்களும், தன்னார்வலர்களும் இரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானங்களைப் […]

இராமேஸ்வரம் – கோயம்புத்தூர் – இராமேஸ்வரம் புதிய சிறப்பு விரைவு ரயில் ஆரம்பம்..

April 10, 2017 0

இராமேஸ்வரம் – கோயம்புத்தூர் – இராமேஸ்வரம் புதிய விரைவு ரயில் ஏப்ரல் 22ம் தேதி முதல் ஆரம்பம் செய்யப்படுகிறது. இந்த விரைவு ரயில் வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவை ஜூலை […]

கீழக்கரை அருகே ஏர்வாடி மற்றும் மேலகிடாரத்தில் ‘மக்கள் மருந்தகம்’ திறப்பு – சகாயம் IAS வழிகாட்டுதலின் படி விற்பனை துவக்கம்

April 9, 2017 0

ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் உயரிய நோக்கில் தற்போது தமிழகம் முழுவதும் சகாயம் IAS வழிகாட்டுதலின் படி மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு ‘மக்கள் மருந்தகம்’ என்கிற […]

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பாக பங்குனி உத்திர திருவிழாவில் மோர்ப்பந்தல்..

April 9, 2017 0

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட மையத்தின் சார்பில் இன்று(09-04-17) நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மோர் பந்தல் மற்றும் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இராமநாதபுரம் தாலூகா அலுவலக நுழைவு […]

மக்கள் தேவையை மறந்து அலுவலகப் பிரச்சினைகளை முன்னிறுத்தும் BSNL..

April 9, 2017 0

BSNL நிர்வாகம் என்றாலே மக்களுக்கு துரித சேவை புரிவதில் பெயர் பெற்றது என்பது பொது மக்கள் அனைவரும் அறிந்த விசயம். கீழக்கரை BSNL டெலிபோன் அலுவலகத்திற்கு தேவையான விபரங்கள் கிடைக்கும் என்று உள்ளே சென்று […]

கீழக்கரை – ஏர்வாடி தேசிய நெடுஞ்சாலை குப்பைகளால் சீரழியும் அவலம்..

April 9, 2017 0

கீழக்கரை வழியாக ஏர்வாடி மற்றும் அதைத் தொடர்ந்து உள்ள வழிபாட்டு ஸ்தலங்களுக்கு செல்லும் தனியார் மற்றும் அரசு வாகனங்கள் ஏராளம். ஆனால் கீழக்கரை உள்ளே நுழைந்தவுடன் வரவேற்பது இருபுறமும் உள்ள கழிவுகளும், குப்பை மேடுகளும். […]