வஞ்சிரம் மீன் குழம்பு !

April 6, 2017 1

வஞ்சிர மீன் குழம்பு ! தேவையானவை : 🔸வஞ்சிரம் மீன் துண்டுகள் (எலும்போடு ) – 8 🔸புளிக்கரைசல் – தேவையான அளவு 🔸பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 🔸பொடியாக நறுக்கிய […]

சென்னையில் ‘சமாதானக் கலை விழா 2017’ – பல்சுவை சமூக மேம்பாட்டு நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்

April 5, 2017 0

சமாதான கலை – ART OF PEACE FOUNDATION மற்றும் பிளாக் அண்ட் ஒயிட் இன்டர்நேஷனல் ட்ராவல்ஸ், ரய்யான் ஹஜ் உம்ரா சர்வீசஸ் மற்றும் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பல்சுவை சமூக மேம்பாட்டு நிகழ்ச்சிகளின் […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் தேசிய கடற்படை தினம்..

April 5, 2017 0

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கப்பல் துறைச் சார்பாக “54வது இந்திய தேசிய கடற்படை தினம்” கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் […]

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழா..

April 5, 2017 0

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழா இன்று (05-04-2017) காலை 09.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இறைவணக்கத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து முதல்வர் முனைவர்.சுமையா வரவேற்புரையுடன் […]

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது..

April 4, 2017 0

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 29வது விளையாட்டு விழா இன்று (04-04-2017) மாலை 2.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்புரை வழங்கினார். […]

கீழக்கரையில் ‘ஈ’ ஆடும் இ-சேவை மையம் – தொடர் சேவை பாதிப்பால் பொதுமக்கள் அவதி

April 4, 2017 1

கீழக்கரை நகராட்சி பகுதியில் அரசு மருத்துவமனை வளாகத்தில் இ-சேவை மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்திற்கு கீழக்கரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினமும் வருகின்றார்கள். அவர்களுள் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் […]

கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் சிறந்த சேவை புரிந்தோருக்கான விருது வழங்கும் விழா

April 4, 2017 0

கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக சிறந்த சேவை புரிந்தோருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி 02.04.17 அன்று முகம்மது சதக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. 2016 – 2017 ஆம் ஆண்டுக்கான ஐந்து பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. […]

சித்திரை வெயில்.. அக்னி நட்சத்திரம்.. நம் உடல் நலத்தில் அதிக சிரத்தை கொள்ள வேண்டிய மாதம்…

April 3, 2017 0

தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சித்திரை மாதத்துடன் அக்னி வெயிலும் தொடங்க இருக்கிறது. இந்த வருடம் பருவ மழை பொய்திருக்கும் நிலையில் வெயிலின் தாக்கமும் மிக உக்கிரமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் அக்னி […]

தாசீம் பீவி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சி…

April 3, 2017 0

கீழக்கரை தாசீம் பீவி மகளிர் கல்லூரியில் இன்று சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் சுமையா தாவூது தலைமை தாங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய […]

கீழக்கரை நகருக்குள் மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க வாடகைக்கு இடம் கொடுக்க கூடாது – கீழக்கரை மக்கள் களம் வேண்டுகோள்

April 3, 2017 0

உச்ச நீதிமன்றத்தின் மகத்தான உத்தரவை அடுத்து கீழக்கரை-இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் மதுமானக் கடை இழுத்து மூடப்பட்டது. அதே போல் தமிழகம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அருகே 500 மீட்டருக்குள் திறக்கப்பட்டிருந்த […]