மக்கள் பாதை சார்பாக இராமநாதபுரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்…

September 19, 2020 0

சகாயம் IAS வழிகாட்டுதலின் படி இயங்கும் மக்கள் பாதை சார்பாக இன்று 19.9.2020 இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மக்கள் பாதை இயக்கம் சார்பாக மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் […]

கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் அனைத்து கட்சி பூத் முகவர்கள் கூட்டம்…

September 18, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வீர ராஜா தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி கூட்டம் இன்று 18.9.2020 தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து வாக்கு சாவடி […]

கீழக்கரையில் புதிதாக திறக்கப்பட்ட இறையில்லம்…

September 18, 2020 0

கீழக்கரையில் இன்று (18/09/2020) சேரான் தெருவில் மஜ்ம உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பாக சேரான் தெருவில் மஸ்ஜிதுல் ஜலால் பெண்கள் தொழுகை பள்ளி மற்றும் மதரஸத்து ஹதீஜா அரபி பாடக சாலை மக்ரீப் […]

கீழக்கரை நகராட்சி அலுவலகமா?? இல்லை நாய்களின் கூடாரமா….வீடியோ காட்சிகள்..

September 17, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகிறது. ஆனால் இதை கண்டுகொள்ளாமல் நகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கில் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் நாய்கள் நகராட்சி அலுவலகத்திலேயே கூடாரம் […]

கீழக்கரையில் நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய நாம்தமிழர்..

September 16, 2020 0

நீட் என்னும் கொடிய தேர்வு முறைக்கு எதிராக மாநில முழுவதும் நாம்தமிழர் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கீழக்கரை நாம்தமிழர் கட்சி சார்பாக பல் வேறு இடங்களில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கீழக்கரையை சேர்ந்த இளைஞர்..

September 15, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த A.மனாஸ் என்பவர் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸின் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பலமுறை வார்டு உறுப்பினராக பதவி வகித்த  அன்வர் அலி என்பவருடைய  மகன் என்பது குறிப்பிடதக்கது.

இணையதள செய்தி எதிரொலி…சீரமைப்பு பணி தீவிரம்..

September 15, 2020 0

  இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த 20 நாட்களாக கழிவுநீர் குழாய்கள் அமைப்பதற்காக சாலையைத் தோண்டி அபாயகரமான வகையில் திறந்து கிடந்தது. இது சம்பந்தமாக கடந்த 13.9.2020ம் தேதி கீழை நியூஸ் இனையதளதில் செய்தி […]

திமுக சார்பில் கீழக்கரையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்…

September 15, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 112ம் பிறந்த தினத்தை முன்னிட்டுஇராமநாதபுரம் மாவட்ட கழக பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின் படி கீழக்கரை நகர் செயலாளர் SAH பசீர் அஹமது […]

முகக்கவசம் அணியாதவர்களுக்கு கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் அபராதம்…

September 14, 2020 0

தமிழகத்தில் கொரோணா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு ஊரடங்கால் கட்டுபாடுடன் சில  தளர்வுகளை அறிவித்துள்ளது.  இதில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு முயற்சிகளையும் […]

கீழக்கரை பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் திருட்டு வியாபாரிகள் அச்சம்….

September 14, 2020 0

இராமநதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ச்சியாக பல கடைகளை உடைத்து சுமார் லட்ச கணக்கான பொருட்கள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனால் வியாபாரிகள் […]