பாலைவன தேசமான சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் சுவைமிகு இலந்தை பழங்களின் சீசன் தற்போது துவங்கியுள்ளது. வறண்டு போன பாலை நிலத்தில் விளையும் இந்த இலந்தை பழங்களை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. இறைவனின் அருள் […]
சவூதி அரேபியா, கத்தார், ஓமான், துபாய் மற்றும் ஐக்கிய அமீரகத்தின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவில் இன்றைய தினம் உதயமாயிருக்கிறது. கடும் பனிபொழிவின் காரணமாக 1000 மீட்டர் வரை முன் செல்ல கூடிய வாகனங்கள் […]
இன்று (09-02-2017) ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடத்ப்படுகிறது. இந்தக் கருத்தரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர். K.M காதர் மொகிதீன், இஸ்லாம் […]
அறிவிப்பு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் அவர்களுக்கான இரங்கல் கூட்டம் நடைபெறும் விபரங்கள் கீழே வருமாறு :- துபை நாள்: இன்ஷா அல்லாஹ் 02-02-2017 வியாழன் இஷாவிற்குப் பிறகு […]
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவர் மற்றும் சமூக நீதி பத்திரிக்கையின் ஆசிரியருமான CMN சலீம் நம் இஸ்லாமிய சமுதாய மக்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல கல்வி விழிப்புணர்வு கருத்தரங்குகளை […]
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் 20-01-2017 அன்று நடைபெற்ற , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அங்கீகாரம் பெற்ற அமைப்பான , ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவையின் செயற்குழு மற்றும் செயல்வீரர்கள் […]
கடந்த இரு வாரங்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் ஆதரவு போராட்டம் நடந்து வரும் நிலையில் நேற்று கத்தாரிலும் கீழக்கரை மற்றும் பிற பகுதியைத் சார்ந்த சகோதரர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்தார்கள்.
உலகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று கீழக்கரையைச் சார்ந்த சகோதரர்கள் சவுதி அரேபியா அல்கோபர் எனும் பகுதியில் தங்களுடைய ஆதரவை அமைதியான முறையில் வெளிப்படுத்தி உள்ளார்கள். இதுபோலவே சவுதியில் உள்ள […]
ஐக்கிய அரபு அமீரகரத்தில் மழைத் தொழுகை 10-01-2017 அன்று காலை 07.30 மணியளவில் நடைபெறுகிறது. இந்த அழைப்பை அந்நாட்டின் ஜனாதிபதி. சேக் கலீஃபா பின் ஜயத் அல்நஹ்யான் விடுத்துள்ளார். இந்த மழைத் தொழுகையில் அமீரகத்தில் […]