அமீரகத்தில் இடியுடன் கூடிய மழை பொழிய வாய்ப்பு…

March 5, 2017 0

துபாய்: மீண்டும் ஒரு சாரல் மழையோடு இந்த வாரம் துவங்கியதால் பயணிகள் போக்குவர்த்து நெரிசலில் மிதந்தார்கள். கடந்த இரவை தொடர்ந்து ஞாயிறு அதிகாலையிலும் இடியுடன் கூடிய பலமான காற்று வீசும் என்று தேசிய சீதோஷனம் […]

துபாயில் முறையில்லாமல் வாகனம் ஒட்டும் வாகன ஓட்டிகளை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள்…

March 3, 2017 0

எச்சரிக்கை இல்லாமல் வரிசையில் இருந்து விலகி செல்லும் வாகன ஓட்டிகளை கண்கானிக்க புதிய கேமாராக்கள் கடந்த புதன் கிழமையன்று அறிமுகப்படுத்தப்பட்டது. நீண்ட தூர போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்து கொள்ள சாலை விதியை மீற முயற்சிக்கும் வாகன […]

பயணிகள் சாமான்கள் கொண்டு செல்லும் முறையில் புதிய விதிமுறை மார்ச் 8ல் இருந்து அமல் – துபாய் சர்வதேச விமான நிலையம் அறிவிப்பு…

March 2, 2017 0

துபாயில் இருந்து தாயகம் திரும்பும் பிரயாணிகள் கொண்டு செல்லும் சாமான்கள் கட்டப்படும் பெட்டிகளுக்கு புதிய விதிமுறையை விமான நிலைய நிர்வாகம் அமுல்படுத்த உள்ளது. புதிய விதிமுறைகளின் படி பிரயாணிகள் தங்கள் பெட்டி கட்டும் முறையை […]

துபாயில் மின் கட்டணத்தை குறைக்க பூக்கள் வடிவில் சூரிய மின் கலம்.

March 2, 2017 0

மின் கட்டணத்தை குறைக்க சூரிய ஒளியின் மூலம் மின்சாரத்தை உருவாக்க, அந்த நாட்டின் குடிமக்கள் தங்களுடைய தோட்டங்களில் பூக்கள் வடிவிலான சூரிய மின் கலத்தை அமைத்து கொள்ள முடியும் என்று துபாய் முனிசிபாலிட்டி அறித்துள்ளது. முதலாவது சூரிய […]

இன்று (01-03-2017) உலக சிவில் பாதுகாப்பு தினம்…

March 1, 2017 0

உலக சிவில் பாதுகாப்பு தினம் (World Civil Defence Day) இன்று (01-03-2017) உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.  உலக சிவில் பாதுகாப்பு தினம் 1990ம் ஆண்டு சர்வதேச சிவில் பாதுகப்பு அமைப்பு (International Civil […]

சவூதி அரேபியாவில் களை கட்டும் ‘இலந்தை பழ சீசன்’ – பாலைவன பூமியில் விளையும் அற்புதம்

February 27, 2017 0

பாலைவன தேசமான சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் சுவைமிகு இலந்தை பழங்களின் சீசன் தற்போது துவங்கியுள்ளது. வறண்டு போன பாலை நிலத்தில் விளையும் இந்த இலந்தை பழங்களை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. இறைவனின் அருள் […]

துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் கடும் பனிப்பொழிவு

February 24, 2017 0

சவூதி அரேபியா, கத்தார், ஓமான், துபாய் மற்றும் ஐக்கிய அமீரகத்தின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவில் இன்றைய தினம் உதயமாயிருக்கிறது. கடும் பனிபொழிவின் காரணமாக 1000 மீட்டர் வரை முன் செல்ல கூடிய வாகனங்கள் […]

ஐக்கிய அரபு அமீரகத்தில் மாபெரும் சிறப்பு கருத்தரங்கம்.

February 9, 2017 0

இன்று (09-02-2017) ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடத்ப்படுகிறது. இந்தக் கருத்தரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர். K.M காதர் மொகிதீன், இஸ்லாம் […]

அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருக்கு இரங்கல் கூட்டம்.

February 1, 2017 0

அறிவிப்பு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் அவர்களுக்கான இரங்கல் கூட்டம் நடைபெறும் விபரங்கள் கீழே வருமாறு :- துபை நாள்: இன்ஷா அல்லாஹ் 02-02-2017 வியாழன் இஷாவிற்குப் பிறகு […]

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது..

January 25, 2017 0

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவர் மற்றும் சமூக நீதி பத்திரிக்கையின் ஆசிரியருமான CMN  சலீம் நம் இஸ்லாமிய சமுதாய மக்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல கல்வி விழிப்புணர்வு கருத்தரங்குகளை […]