பாலைவன பூமியில் பார்ப்போரை பிரமிக்க வைக்கும் ஒரு பூத்துக் குலுங்கும் பூங்காவனம்..

April 8, 2017 0

அரேபிய தீபகற்பத்தில் 90 சதவீதத்திற்கும் மேலான பாலைவனத்தை கொண்டுள்ள நாடாக சவூதி அரேபியா இருக்கிறது. சவுதி அரேபியா என்றவுடன் அனைவருக்கும் மனதில் வந்து நிழலாடுவது சுடும் மணல், ஒட்டகம், காய்ந்து கிடக்கும் நிலங்கள், சுட்டெரிக்கும் […]

மலேசிய தூதரக அதிகாரிகள் கீழக்கரையை ரசித்து.. ரசித்து .. பார்த்து மகிழ்ந்தனர்…

April 6, 2017 0

கீழக்கரையில் கடந்த சில தினங்களாக மலேசிய தூதரக அதிகாரிகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். இச்சுற்றுப்பயணத்தில் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளை சுற்றிப்பார்த்தனர். அவர்களுடைய பயணத்தைப் பற்றி வரலாற்று ஆய்வாளர் அபூ சாலிஹ் கூறுகையில், […]

துபாயில் தி.மு.க சார்பில் இரத்த தான முகாம்..

April 5, 2017 0

அறிவிப்பு.. துபாயில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் செயல் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு 14-04-2017 அன்று இரத்த தான முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இடம்:- துபாய் இரத்த தான முகாம், லத்தீபா […]

பொது சேவையை தண்டனையாக வழங்கும் அமீரக போக்குவரத்து துறை….

April 4, 2017 0

அமீரகத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறி பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு சிறைதண்டனைக்கு பதிலாக பொது சேவையை (Community Service) தண்டனையாக வழங்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளது. பொது மக்களின் உயிர்களுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தும் […]

சமூக வலை தளம் மூலம் மருத்துவ ஆலோசனையால் ஏற்படும் விபரீதம்-அமீரக டாக்டர்கள் எச்சரிக்கை

April 2, 2017 0

இன்றைய நவீன உலகில் மருத்துவ ஆலோசனைகளை சமூக வலைதளத்தின் மூலம் பெறக்கூடிய மக்களின் எண்ணிக்கை பெருகி வருவதாக அமீரகத்தில் பணி புரியும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடலில் ஏற்படும் நோய்களுக்கு உடனடி தீர்வை தேடி சமூக வலை […]

சென்னையில் மின் விளக்குகளை ஒரு மணி நேரம் அணைத்து பூமி நேரம் அனுசரிப்பு

March 26, 2017 0

உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் ‘பூமி நேரம்’ என்ற நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. பூமியில் தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், தட்பவெப்ப […]

சிங்க கொடியுடன் பல நாடுகளுக்கு கப்பலோட்டிய ‘கீழை மன்னர்கள்’ வாழ்ந்த வீடுகளில் குப்பை மேடுகளா..? – அதிர்ச்சியில் உறைந்த மலேசிய வரலாற்று ஆய்வாளர்கள்

March 25, 2017 0

கீழக்கரை நகருக்கு மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவையினர் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நகரின் பழமை வாய்ந்த பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அதன் தொன்மையை அறிந்து வியந்து குறிப்பெடுத்து வருகின்றனர். வள்ளல் சீதக்காதியின் […]

இந்திய-மலேசிய முஸ்லிம்களின் தொடர்புகள் பற்றிய ஆவண படம் – மலேசிய அரசு சார்பாக விரைவில் வெளியீடு

March 25, 2017 0

பன்னெடுங்காலமாக தொடர்ந்து வரும் இந்திய-மலேசிய முஸ்லிம்களின் இணைபிரியா தொடர்புகள் இன்றளவும் தொட்டுத் தொடருகிறது. இது குறித்த ஆவண படம் ஒன்றினை மலேசிய அரசு சார்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. இதன் முன்னோடியாக மலேசிய இந்திய […]

பாதுகாப்பு கருதி சாலை விதி முறைகளில் அதிரடி மாற்றம் – அமீரக சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

March 24, 2017 0

அமீரக தேசிய போக்குவரத்து அமைச்சகம் தற்போதுள்ள சாலை விதிகளின் சிலவற்றில் முக்கிய மாறுதல்களை செய்துள்ளது. அதன்படி, கீழ் வரும் நான்கு அம்ச சட்ட விதிமுறைகள் உடனடியாக அமீரகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. 1. நான்கு வயதுக்குட்பட்ட […]

இடியின் சத்தத்தில் விழித்த அமீரகம்…

March 24, 2017 0

இன்று 24.03.17 அதிகாலை அமீரகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழை பொழிவு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்சியை ஏற்படுத்தியது. மழையின் காரணமாக சில பகுதிகாளில் வெள்ளப்பெருக்கும், சிறிய விபத்துக்களும் […]

இன்று உலக தண்ணீர் தினம் – ‘தண்ணீர்’ இறைவனின் மாபெரும் அருட்கொடை

March 22, 2017 1

கட்டுரையாளர் : பஷீர் அஹமது உஸ்மானி தமிழகத்தில் கோடை கால‌ம் ஆர‌ம்‌பி‌க்கு‌ம் முன்னரே த‌ண்‌ணீ‌ர் வற‌ட்‌சி‌யு‌ம் ஆர‌ம்‌பி‌த்து ‌வி‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல் இ‌ன்று  மார்ச் 22. சர்வதேச த‌ண்‌ணீ‌ர் ‌தின‌ம் உலகம் முழுவதும் கடை‌பிடி‌க்க‌ப்படு‌கிறது. தற்போது […]

இனி வாகனம் நிறுத்தும் இடத்தை சுலபமாக கண்டறிய புதிய அம்சங்கள் அடங்கிய கூகிள் மேப் (Google Map) கை கொடுக்கும்

March 22, 2017 0

துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும், போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களிலும் விடுமுறை மற்றும் விஷேச காலங்களில் ஏற்படும் கூட்டத்தை சமாளிக்க மிகப்பெரிய அளவில் வாகன நிறுத்தும் இடங்களை (Parking lots) வாடிக்கையாளர்களின் வசதிக்காக வணிக அங்காடிகள் […]

அமீரகத்தில் மழை மகிழ்ச்சியில் மக்கள்….

March 21, 2017 0

  இன்று அமீரகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பொழிந்தது. மழைக்காக ஏங்கும் அமீரக குடி மக்களுக்கு மிகுந்த மகிழ்சியை அளிக்கும் வகையில் அமைந்தது இந்த மழைப் பொழிவு.  மேலும் […]

இன்று சர்வதேச ‘சிட்டுக் குருவிகள்’ தினம் – கீழக்கரையில் காணாமல் போன ‘சிட்டுக் குருவிகள்’ – அழியும் இனமாகி வரும் அபாயம் !

March 20, 2017 0

இறைவனின் அழகிய படைப்பில், இந்த பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரியான […]

அமீரகத்தில் புதிதாக மதிப்பு கூட்டல் வரி (VAT TAX) அமல்

March 20, 2017 0

அமீரகத்தில் அடுத்த வருடம் 2018 ஜனவரி 1 முதல் 5% மதிப்பு கூட்டல் வரி (VAT TAX) நடைமுறை படுத்தப்படும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், சிறு தொழில், நடுத்தர தொழில் […]

சவுதி அரேபியாவில் மார்ச் 29 முதல் 90 நாட்கள் பொது மன்னிப்பு அறிவிப்பு..

March 20, 2017 0

சவுதி அரேபியா உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் 29 முதல் 90 நாட்களுக்கு சவுதியில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு பொதுமன்னிப்பு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.  இந்த அறிவிப்பு சவுதி அரேபியாவின் துனை […]

துபாயில் நாய்க்கு பூனையை இரையாக்கியவர் கைது – 10,000 திர்ஹம் வரை அபராதம்

March 17, 2017 0

ஐக்கிய அரபு அமீரகத்தை சர்ந்த ஒருவர் தன் வளர்ப்பு நாய்க்கு உயிருள்ள பூனையை உணவளித்ததை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து சமூக வலை தளத்தில் பதியேற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டார். பூனையை உயிரோடு கூண்டில் […]

அமீரக காயிதே மில்லத் பேரவை மற்றும் கேரளம் KMCC அமைப்புகளின் மனித நேய பணி..

March 17, 2017 0

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளான காயிதே மில்லத் பேரவை (தமிழ்நாடு மாநிலம்) மற்றும் கேஎம்சிசி (கேரள மாநிலம்) பல சமுதாய மற்றும் மனித நேய பணிகளை […]

இன்று உலக நுகர்வோர் தினம் – இஸ்லாத்தில் பேணி காக்கப்படும் நுகர்வோர் உரிமைகள்

March 15, 2017 0

கட்டுரையாளர் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,) இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகில், நமது உரிமைகளையும், நாட்டில் நடைபெறும் ஒழுங்கீனங்களையும் பற்றி எடுத்துரைக்க நமக்கு நேரம் இல்லை. நாம் நம், […]

அமீரகத்தில் தொலைபேசி உரையாடலை அனுமதியின்றி பதிவு செய்தால் கடுமையான தண்டனை…

March 14, 2017 0

அலைப்பேசி மற்றும், தொலைபேசி உரையாடல்களை அறிவிப்பு செய்யாமல், பதிவு செய்வது அமீரக சட்டப்படி,சம்பந்தப்பட்டவர் புகார் அளிக்கும் பட்சத்தில்,தண்டனை பெற்றுத் தர முடியும் என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள் உதாரணமாக சமீபத்தில் வாய் மொழி […]