சவூதி அரேபியா ரியாத் நகரில் வீசும் கடுமையான தூசிக் காற்று, கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

March 14, 2017 Abu Hala 0

சவதி அரேபிய தலைநகரம் ரியாத் இன்று 14.03.17 அதிகாலை முதலே கடுமையான அடர்ந்த தூசிக் காற்றால் சூழ்ந்து காணப்பட்டது. ரியாத் நகரம் ஒவ்வொரு வருடமும் பருவநிலை மாறும் பொழுது தூசிக் காற்றால் கடுமையாக பாதிக்கப்படும். […]

ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில் எழுச்சியுடன் நடைபெற்ற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 70ம் ஆண்டு நிறுவன தின சிறப்பு நிகழ்ச்சி..

March 13, 2017 Abu Hala 0

அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில் எழுச்சியுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 70 வது ஆண்டு நிறுவன தின சிறப்பு நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை (10-03-2017) அன்று நடைபெற்றது. அமீரக […]

துபாயில் ஈமான் அமைப்பு சார்பாக இரத்த தான முகாம் – நாளை நடைபெறுகிறது

March 13, 2017 Abu Hala 0

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் 14-03-2017, செவ்வாய் கிழமை அன்று ஈமான் அமைப்பு சார்பாக இரத்த தானம் முகாம் நடத்தப்படுகிறது.  விபரங்கள் கீழே :- நாள்: 14-03-2017, செவ்வாய் கிழமை. இடம்:  அரபியன் டாக்சி […]

துபாயில் அழகாக இருந்தால் அதிக சம்பளம் – பணியாளர்கள் இடையே பாரபட்சம் காட்டும் நிறுவனங்களுக்கு 2 மில்லியன் அபராதம் – 10 ஆண்டுகள் சிறை

March 12, 2017 abdur rahman 0

அமீரகத்தில் உள்ள நிறுவனங்களில் பணி அமர்த்தும் முறையில் பாகுபாடு காட்டுவதாக முதலாளி மீது குற்றம் சுமத்தப்பட்டால், சட்ட விதி 13 படி குற்றம் சாட்டப்பட்டருக்கு 6 மாதம் முதல் 10 வருடம் வரை சிறை […]

செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழா நிகழ்ச்சி

March 11, 2017 Abu Hala 0

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.03.2017 அன்று மாலை 2 மணியளவில் முகம்மது சதக் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர்.ரஜபுதீன் […]

துபாயில் 6 மாதத்துக்குள் வேலை விசாவை ரத்து செய்தால் ‘ஃப்ரி ஜோன்’ கம்பெனிகளில் பணியில் சேர முடியுமா.? – சட்ட நிபுணர்கள் விளக்கம்

March 9, 2017 abdur rahman 0

துபாயில் சிறப்பு மண்டலம் (Free Zone) அல்லாத கம்பெனியில் வேலைக்காக சேர்ந்த 6 மாதத்திற்குள் ஒருவர் பணி நீக்கம் செய்யப்படுகிறார். பிறகு அவருடைய நன்னடத்தை காரணமாக வேறு கம்பெனியில் பணியில் சேருவதற்கு தடையில்லா சான்றுதலும் (NOC) […]

துபாயில் வெளிநாட்டு பணியாளர்கள் சுகாதாரத்தில் அக்கறை காட்டாத நிறுவனங்களுக்கு ‘2 இலட்சம் திர்ஹம்’ அபராதம் – விரைவில் விடிவு காலம் பிறக்கிறது

வளைகுடா நாடுகளுள் யு.ஏ.ஈ என்பது ஷார்ஜா, அஜ்மான், அபுதாபி, துபாய், ராஸ் அல் கைமா, புஜைரா, உம்முல் கைம், போன்ற 7 நகரங்கள் இணைந்த ஒரு சிறிய நாடு. இங்கு ஏனைய வளைகுடா நாடுகளை […]

இன்று சர்வதேச ‘மகளிர் தினம்’ – பெண்ணியம் காப்போம் – சிறப்பு கட்டுரை

பெண்ணின் மகத்துவத்தினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்பு, ஆதரவு, அடக்கம், இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழும், இறைவனின் […]

அமீரகத்தில் இடியுடன் கூடிய மழை பொழிய வாய்ப்பு…

March 5, 2017 abdur rahman 0

துபாய்: மீண்டும் ஒரு சாரல் மழையோடு இந்த வாரம் துவங்கியதால் பயணிகள் போக்குவர்த்து நெரிசலில் மிதந்தார்கள். கடந்த இரவை தொடர்ந்து ஞாயிறு அதிகாலையிலும் இடியுடன் கூடிய பலமான காற்று வீசும் என்று தேசிய சீதோஷனம் […]

துபாயில் முறையில்லாமல் வாகனம் ஒட்டும் வாகன ஓட்டிகளை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள்…

March 3, 2017 abdur rahman 0

எச்சரிக்கை இல்லாமல் வரிசையில் இருந்து விலகி செல்லும் வாகன ஓட்டிகளை கண்கானிக்க புதிய கேமாராக்கள் கடந்த புதன் கிழமையன்று அறிமுகப்படுத்தப்பட்டது. நீண்ட தூர போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்து கொள்ள சாலை விதியை மீற முயற்சிக்கும் வாகன […]