ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் 36 வது சர்வதேச புத்தக கண்காட்சி, தி.மு.க செயல்தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு..

November 4, 2017 1

ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் 36 வது சர்வதேச புத்தக கண்காட்சி கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடைபெற்று வரும் இக்கண்காட்சியில் உலகம் முழுவதுமிருந்து எழுத்தாளர்கள், பிரமுகர்கள், வாசகர்கள் […]

கவுரி லங்கேஷ் கொலைக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒலித்த குரல்.

October 27, 2017 0

உலகம் முழுவதும் தனி நபரின் கருத்து சுதந்திரம் கேள்வி குறியாக்கப்படுகிறது என்பதனை அவர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களும், அச்சுறுத்தல்களும் சான்றாக உள்ளது. ஆனால் இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடந்த வண்ணம் உள்ளது […]

துபாயில் உள்ள வாகன சோதனை நிலையம் (Cars Vehicle Testing Centre) சார்பாக வாடிக்கையாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.

October 21, 2017 0

துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள கார் சோதனை நிலையம் (Cars Vehicle Testing & Registration Centre) சார்பாக வாடிக்கையாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் இன்று (காலை 9:00 முதல் மாலை 4:00 வரை) […]

பஹ்ரைனில் உதவியில்லாமல் தவித்த தமிழருக்கு உதவிகரம் நீட்டிய எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் பஹ்ரைன் இந்தியன் சோஷியல் ஃபோரம்…

October 19, 2017 0

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலாய்குடியை சார்ந்தவர் கருப்பையா உடையார் என்பவர். இவர் சவுதி அரேபியாவில் இருந்து அல் டிராஃபி என்கிற நிறுவனம் மூலம் ஒரு வார கால விசா (on arrival visa) மூலம் […]

அமெரிக்கா லாஸ்வேகஸ் குண்டு வெடிப்பும்.. இந்திய ஊடகங்களின் பித்தலாட்டமும்…

October 3, 2017 0

கடந்த திங்கள் (02-10-2017) அன்று அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகஸ் எனும் இடத்தில் இன்னிசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த வேளையில் பேட்டாக் (PADDOCK) என்பவனால் குழுமியிருந்த மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் அப்பாவி மக்கள் 50க்கும் […]

துபாயில் பேச்சாளர் பயிற்சி முகாம்..

October 2, 2017 0

ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கோ அல்லது குழுவுக்கோ தேவையான விசயத்தை எத்தி வைப்பதற்கு மிகவும் அவசியம் பேச்சு திறமை. நாம் சொல்ல கூடிய விசயத்தை சரியான முறையில் எடுத்துரைக்கவில்லை என்றால் கூற வேண்டிய கருத்துக்களே […]

தீவிரவாதி என்று ஆசிரியர்கள் சித்தரித்ததால் “நான் தீவிரவாதி அல்ல நான் ஒரு மாணவன்” என்று முதல்வரிடம் கூறிய தற்கொலைக்கு முயற்சித்த முஸ்லிம் மாணவன்.

September 30, 2017 0

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள டெல்லி பப்லிக் ஸ்கூலில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பள்ளியின் முதல்வர் மற்றும் […]

அமீரகத்தில் புகையிலை மற்றும் குளிர் பானங்களுக்கு 50% முதல் 100% வரை வரி விதிப்பு அமல்…

September 28, 2017 0

அமீரகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் புகையிலை, சோடா, ஊக்க பானம் (Energy drink) போன்ற பொருட்களுக்கு கலால் வரி (Excise Tax) அமலுக்கு வர உள்ளது. பொது மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஆரோக்கியமான […]

சவூதி அரேபியாவின் 87வது தேசிய தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..

September 24, 2017 0

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ம் தேதியில் சவுதி அரேபியா என்ற ஒருங்கிணைந்த நாடாக உருவாகியதை நினைவு கூறும் வகையில் தேசிய தினம் கொண்டாடுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த வருடமும் நேற்று (23-09-2017) கோலாகலமாக […]

ஹிஜ்ரி ஆண்டு 1439 துவக்கம்-அமீரகத்தில் 21 செப் 2017 அன்று விடுமுறை

September 20, 2017 0

  அமீரகத்தில் ஹிஜ்ரி 1439 இஸ்லாமிய வருட பிறப்பை முன்னிட்டு வியாழன் (21.09.2017) அன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு துறைகளும் 24 செப்டம்பர் 2017 அன்று செயல்பட தொடங்கு. […]

கிரிக்கெட்டில் அன்னிய மண்ணிலும் கால் பதிக்கும் கீழக்கரை அன்பர்கள்..

September 16, 2017 0

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் சமீபத்தில் எட்டு அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டியில் கீழக்கரை அணியினர் இரண்டாவது இடத்தை கைப்பற்றினர். இதுபற்றி கீழக்கரை அணியின் கேப்டன் அசார் கூறுகையில் வேலைபளுவுக்கு மத்தியில் விடுமுறை […]

கீழக்கரை காதரியா சர்பத் இப்பொழுது மலேசியாவில்…

September 14, 2017 0

சர்பத் என்றாலே கீழக்கரை மற்றும் சுற்றிவட்டார மக்களுக்கு உடனே நினைவில் வருவது காதரியா சர்பத். பல வருடங்களாக தமிழகத்தில் பல இடங்களில் இந்த சர்பத் விற்கப்பட்டு வருகிறது. அந்த சர்பத் மலேசியாவில் தமிழர்கள் அதிகம் […]

சிறு மழையும் தாங்காத கீழக்கரை சாலைகள் – என்று விழிக்கும் நகராட்சி.

September 13, 2017 0

கீழக்கரை மக்கள் மழைக்காக தவமாக தவம் இருந்து வருகிறார்கள். ஆனால் மழைக்கு அடுத்து ஏற்படும் சாக்கடை தேக்கத்தை நினைத்தால் அனைவருக்கும் மனதில் ஒரு பீதிதான் கிளம்புகிறது. இன்று பெய்த சிறிய மழையில் கடைத் தெருவில் […]

உலக அளவில் சாதனை படைத்த முன்னாள் மாணவனை கௌரவிக்கும் விழா…

September 9, 2017 0

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியின் மாணவர் ஃபஹீம். இவருக்கு உள்ள அபார ஞாபக சக்திக்காக உலகளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரை கௌவரவிக்கும் வண்ணமாக இன்று (09-09-2017) வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி […]

செப்டம்பர் 8 சர்வதேச எழுத்தறிவு தினம்…

September 8, 2017 0

சர்வதேச எழுத்தறிவு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 8ம் தேதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், எழுத்தறிவைப் பெற்றுக்கொள்ள முடியாமற் […]

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பும் சகோதரர்களே கவனம்.. ஆசையுடன் வாங்கி வரும் பொருட்கள் மாறி விடும் அவலங்கள்..

September 4, 2017 1

வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் தாயகம் திரும்புவோர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பதற்காக அதிக அளவில் பொருட்களை வாங்கி வருவது வழக்கம். அதுவும் பண்டிகை காலங்கலாக இருந்தால் புது ஆடைகளும், இதர பொருட்களும் […]

துபாயில் இருந்து இன்று (31-08-2017) மதுரை வரும் ஸ்பைஸ் ஜெட் விமானம் பல மணி நேரம் தாமதம்..

August 31, 2017 0

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் இருந்து தினமும் ஸ்பைஸ்ஜெட் விமானம் மதுரைக்கு இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் செயல்படும் விமானம் கால தாமதத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விமானம் காலை 11.10க்கு துபாயில் இருந்து […]

கீழக்கரையில் ஒரு படி மேலே… ஆட்டோவிலும் இன்டர்நெட் வசதி….

August 22, 2017 1

வணிக வளாகம், காஃபி ஷாப் மற்றும் பெரிய வணிக நிறுவனங்கள் இருக்கும் இடத்தில் இலவசமாக இன்டர்நெட் வசதி உள்ளது என்ற அறிவிப்பை வைத்து வாடியக்கையாளர்களை கவர்ந்திழுப்பதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். அதேபோல் இன்று […]

தமிழ் தஃவா மற்றும் தமுமுக சார்பாக ரியாதில் இலவச மருத்துவ முகாம்…

August 20, 2017 0

சவுதி அரேபியா ரியாதில் தமிழ் தஃவா மற்றும் தமுமுக மத்திய மண்டலம் மற்றும்  அல் ராயன் மருத்துவமனை இணைந்து 18-08-2017 அன்று இலவச மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் அல் ராயன் மருத்துவமனையில் […]

71 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் நகரில் TNTJ சார்பாக நடைபெற்ற குருதி கொடை முகாம்

August 20, 2017 0

71 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ரியாத் மண்டலம் சார்பாக இந்த வருட ஹஜ் பயணிகளில் அவசர கால இரத்த தேவைப்படுவோருக்காக இரத்ததான முகாம் நேற்று முன் தினம் […]