வெறிநாய்க்கடி மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களுக்கு முதலில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்த, நுண்ணுயிரியலின் தந்தை லூயி பாஸ்ச்சர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 28, 1895).

September 28, 2020 mohan 0

லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur) டிசம்பர் 27, 1822 கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு ஏழை தோல்பதனிடும் தொழில் செய்யும் ஒருவருக்கு, பிரான்சில், டோல், ஜூரா என்னுமிடத்தில் பிறந்தார். ஜீன்-சோசப் பாசுச்சரும் மற்றும் ஜீன்-எடியன்னிடி […]

கோள்களின் அகச்சிவப்புக்கதிர் கதிர் வானியலின் முன்னோடி ஜெரால்டு ஜெர்ரி நியூகெபௌவேர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 26, 2014).

September 26, 2020 mohan 0

ஜெரால்டு ஜெர்ரி நியூகெபௌவேர் (Gerald Gerry Neugebauer) செப்டம்பர் 3, 1932ல் ஜெர்மனி குடியரசில் கோட்டிங்கனில் பிறந்தார். இவரது தந்தையார் ஆஸ்த்திரிய அமெரிக்க கணிதவியலாளரும் அறிவியல் வரலாற்றாசிரியரும் ஆகிய ஆட்டோ ந்யுகெபவுவேர் ஆவார். தாயார் […]

தொலைத்தொடர்புகளில் ஒளியிழைகளை உருவாக்கி பயன்படுத்திய, அகண்ட அலைவரிசையின் தந்தை, நோபல் பரிசு பெற்ற சர் சார்லசு குன் காவோ நினைவு தினம் இன்று (செப்டம்பர் 23, 2018).

September 23, 2020 mohan 0

சர் சார்லசு குன் காவோ (Sir Charles Kuen Kao) நவம்பர் 4, 1933ல் சீனாவின் சாங்காய நகரில் பிறந்தார். அவரது மூதாதையர் வீடு அருகில் இருக்கும் ஜின்சானில் உள்ளது. இவர் வீட்டில் தனது […]

மீ கடத்து நிலை (super conductivity) மற்றும் தாழ்ந்த வெப்ப நிலையில் (0K) உள்ள பொருள்களின் பண்புகளை ஆய்வு செய்ததற்காக நோபல் பரிசு பெற்ற ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 21, 1853).

September 21, 2020 mohan 0

ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் (Heike Kamerlingh Onnes) செப்டம்பர் 21, 1853ல் நெதர்லாந்தில் உள்ள குரோனின்ஜென் என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தை ‘ஹார்ம் காமர்லிங்க் ஆன்ஸ்’ என்ற டச்சு நாட்டுக்காரர். இவர் ஒரு […]

உலகம் அமைதியாக வேண்டும் என்றால் முதலில் நமது மனம் அமைதியாகவேண்டும் – உலக அமைதி தினம் (Inteational Day of Peace) இன்று (செப்டம்பர் 21).

September 21, 2020 mohan 0

உலக அமைதி நாள் (Inteational Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளால் […]

விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் பயணம் செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 19, 1965).

September 19, 2020 mohan 0

சுனிதா வில்லியம்ஸ் ( Williams) செப்டம்பர் 19, 1965ல் இந்தியத் தந்தைக்கும், சுலொவீனியத் தாய்க்கும் யூக்ளிட், ஒஹைய்யோவில் பிறந்தார். மசாச்சூசெட்ஸ் நீடாம் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று 1983ல் தேர்ச்சி பெற்றார். அதனைத் தொடர்ந்து […]

அணுக்கரு பிளவு ஆற்றலை உருவாக்கிய, நோபல் பரிசு பெற்ற சர் ஜோன் டக்லசு கொக்ரொஃப்ட் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 18, 1967).

September 18, 2020 mohan 0

சர் ஜோன் டக்லசு கொக்ரொஃப்ட் (Sir John Douglas Cockcroft) மே 27, 1897ல் யோர்க்சயர், இங்கிலாந்தில் பிறந்தார். முதலாம் உலகப் போரில் பிரித்தானிய இராணுவத்தில் மேற்கு முனையில் பங்காற்றினார். கொக்ரொஃப்ட் மான்செஸ்டர் நொழிநுட்பக் […]

பல நட்சத்திர (Delta Orionis) நிறமாலையை ஆராய்ந்த போது விண்மீன்களிடை ஊடகம் இருப்பதை கண்டறிந்த யோகான்னசு பிரான்சு ஹார்ட்மேன் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 13,1936).

September 13, 2020 mohan 0

யோகான்னசு பிரான்சு ஹார்ட்மேன் ஜனவரி 11, 1865ல் ஜெர்மனியில் பிறந்தார். ஹார்ட்மேன் ஒரு ஜெர்மானிய இயற்பியலாளரும் வானியலாளரும் ஆவார். 1904ல் பல நட்சத்திர டெல்ட்டா ஓரியானிசின் (Delta Orionis) நிறமாலையை ஆராய்ந்த போது கால்சியம் […]

செயற்கை முறையில் புதிய கதிரியக்கத் தனிமங்களை கண்டறிந்து நோபல் பரிசு வென்ற, மேரி கியூரி மகள் ஐரீன் ஜோலியட் கியூரி பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 12, 1897).

September 12, 2020 mohan 0

ஐரீன் ஜோலியட் கியூரி (Irene Joliot-Curie) செப்டம்பர் 12, 1897ல் பிரான்சின் பாரிஸில் பிறந்தார். புகழ்பெற்ற நோபல் தம்பதிகளான மேரி கியூரி மற்றும் பியரி கியூரியின் மகளும் பிரெஞ்சு அறிவியலாளரும் ஆவார். 1906 ஆம் […]

இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் செயல்பாட்டில் மின் தூண்டலின் கணித கோட்பாட்டை முதன்முதலாக வரையறுத்த பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 11, 1798).

September 11, 2020 mohan 0

பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் (Franz Ernst Neumann) செப்டம்பர் 11, 1798ல் ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் அருகே உள்ள ஜோவகிம்ஸ்தல் நகரில் பிறந்தார். நியூமனின் தந்தை விவசாயியாவார். அவரின் சிறு வயதிலேயே அவரது அம்மா […]

அதிக தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த, அலிபாபா குழுமத்தின் செயல் தலைவர், ஜாக் மா பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1964).

September 10, 2020 mohan 0

ஜாக் மா (Jack Ma) செப்டம்பர் 10, 1964ல் சீனாவில் சிஜியாங் மாநிலத்தில் அங்சூவில் பிறந்தார். இளம் அகவையிலேயே ஆங்கிலம் கற்க மிகுந்த ஆர்வம் காட்டிய மா அடுத்திருந்த தங்குவிடுதியிலிருந்த வெளிநாட்டவருடன் உரையாட 45 […]

மின்காந்த அலைகளின் துகள்தன்மையை விளக்கும் காம்டன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டதற்கு நோபல் பரிசு வென்ற, ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892).

September 10, 2020 mohan 0

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், […]

முதலாவது முழுமையான எலக்ட்ரானியல் தொலைக்காட்சிப் பெட்டி பைலோ பார்ன்சுவர்த் என்பவரால் அமைக்கப்பட்ட தினம் இன்று (செப்டம்பர் 7, 1927).

September 7, 2020 mohan 0

தொலைக்காட்சி (Television,TV ) என்பது ஒரு தொலைத்தொடர்பு ஊடகம் ஆகும். இதன் மூலம் ஒற்றை வண்ண (கறுப்பு-வெள்ளை) அல்லது வண்ணமிகு ஒளிதங்களைப் பரப்பவும் பெறவும் முடியும். இது காட்சியின் ஒளி, ஒலியை பதிவு செய்து […]

நவீன அணுக் கோட்பாடு, அணு எடை குறித்த பட்டியலை முதன்முதலில் வெளியிட்ட ஜான் டால்ட்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 6, 1766).

September 6, 2020 mohan 0

ஜான் டால்ட்டன் (John Dalton) செப்டம்பர் 6, 1766 இங்கிலாந்தின் கம்பர்லேண்டில் உள்ள காக்கர்மவுத் அருகே ஈகிள்ஸ்பீல்டில் இருந்து ஒரு குவாக்கர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு நெசவாளர். அவர் தனது ஆரம்ப […]

அணுவியல், இயந்திரவியல் மற்றும் வெப்ப இயக்கவியல் துறைகளில் முக்கிய பங்களிப்புகளைச் செய்த லுட்விக் எட்வர்ட் போல்ட்சுமான் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 05,1906).

September 5, 2020 mohan 0

லுட்விக் எட்வர்ட் போல்ட்சுமான் (Ludwig Eduard Boltzmann) பிப்ரவரி 20, 1844ல் ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியென்னாவில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு வருமான வரி அதிகாரி. தாயும் பாட்டியும் கடிகாரம் விற்பனை செய்யும் […]

வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, வழிகாட்டியாக விளங்கும் ஆசிரியர்கள் (ஆசிரியர் தினம்) – பாரத ரத்னா டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 5, 1888).

September 5, 2020 mohan 0

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் […]

ஐன்ஸ்டீன் வளையங்களை முதன்முதலில் கண்டுபிடித்த அமெரிக்க வானியற்பியலாளர், ஜேக்குவிலைன் எவிட் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 4, 1958).

September 4, 2020 mohan 0

ஜேக்குவிலைன் எவிட் (Jacqueline Hewitt) செப்டம்பர் 4, 1958ல் வாசிங்டன் டி.சி யில் பிறந்தார். இவரது தந்தையார் வாரன், ஓய்வுபெற்ற மாநிலச் சட்ட்த்துறையின் பன்னாட்டுச் சட்ட வல்லுனர் ஆவார். இவரது தாயார் கெர்ட்ரூட் எவிட் […]

மைக்ரோவேவ் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி செய்த, இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர், ராஜேஸ்வரி சாட்டர்ஜி நினைவு தினம் இன்று (செப்டம்பர் 03,2010).

September 3, 2020 mohan 0

ராஜேஸ்வரி சாட்டர்ஜி ஜனவரி 24, 1922ல் கர்நாடகாவில் பிறந்தார். மைசூரிலிருந்து வந்த முதல் பெண் பட்டதாரிகளில் ஒருவரான அவரது பாட்டி கமலாம தசப்பாவால் நிறுவப்பட்ட ஒரு “சிறப்பு ஆங்கிலப் பள்ளியில்” தனது முதன்மை கல்வியைப் […]

ஹைட்ரஜன் குமிழி அறை (Hydrogen Bubble chamber) கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற, அமெரிக்க சோதனை இயற்பியலாளர் லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 01,1988).

September 1, 2020 mohan 0

லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் (Luis Walter Alvarez) ஜூன் 13, 1911ல் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். இவரது தந்தை வால்டர் சி. அல்வாரெஸ், ஒரு மருத்துவர் ஆவார். இவரது தாய் ஹாரியட் நீ ஸ்மித் […]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர், இயல்பியலாளர், பத்ம விபூசண் விருது பெற்ற எம். ஜி. கே. மேனன், பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 28, 1928).

August 28, 2020 mohan 0

எம். ஜி. கே. மேனன் (Mambillikalathil Govind Kumar Menon) ஆகஸ்ட் 28, 1928ல் கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தார். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். மாம்பிள்ளிகளத்தில் கோவிந்தகுமார் மேனன் என்பது முழுப்பெயர். தந்தை, மாவட்ட […]