புவியில் இருந்து நெடுந்தொலைவில் உள்ள பால்வெளிகளின் தொலைவைப் துல்லியமாகக் கண்டறிந்த ஹென்ரியேட்டா சுவான் நினைவு தினம் இன்று (டிசம்பர் 12, 1921).

December 12, 2020 mohan 0

ஹென்ரியேட்டா சுவான் லீவிட் (Henrietta Swan Leavitt) ஜூலை 4, 1868ல் மசாசூசட்டில் இருந்த இலங்காசுட்டரில் பிறந்தார். இவர் பேராலய அமைச்சராக இருந்த ஜார்ஜ் உரோசுவெல் இலீவிட்டின் மகளாவார். இலீவிட்டின் தாயார் என்றியேட்ட சுவான் […]

பாப்ரி–பெரோ தலையீட்டுமானியைக் கண்டுபிடித்த பிரான்சிய இயற்பியலாளர் சார்லசு பாப்ரி நினைவு தினம் இன்று (டிசம்பர் 11, 1945).

December 11, 2020 mohan 0

சார்லசு பாப்ரி (Maurice Paul Auguste Charles Fabry) ஜூன் 11, 1867ல் மார்சேயில் பிறந்தார். சார்லெஸ் ஃபாப்ரி, பாரிசில் உள்ள ஈக்கோல் பல்தொழிநுட்பக்கழகத்தில் பட்டம் பெற்றார். ஒளியியல் மற்றும் நிறப்பிரிகைத் துறையில் அவரை […]

திடநிலை இயற்பியல், மற்றும் ஒளியியல் போன்றவற்றிலும் இவர் பெரும் பங்காற்றிய நோபல் பரிசு பெற்ற மாக்ஸ் போர்ன் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 11, 1882).

December 11, 2020 mohan 0

மாக்ஸ் போர்ன் (Max Born) டிசம்பர் 11, 1882ல் ஜெர்மனியில் பிறந்தார். 1904 ஆம் ஆண்டில் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் மூன்று புகழ்பெற்ற கணிதவியலாளர்களான பெலிக்ஸ் க்ளீன், டேவிட் ஹில்பர்ட் மற்றும் ஹெர்மன் மின்கோவ்ஸ்கி ஆகியோரைக் […]

தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய, மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம் இன்று (டிசம்பர் 11, 1882).

December 11, 2020 mohan 0

சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati) டிசம்பர் 11, 1882ல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887 ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் […]

ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான நெறிமுறையை உணர்த்துவதே உலக மனித உரிமை நாள் இன்று (டிசம்பர் 10).

December 10, 2020 mohan 0

ஐக்கிய நாடுகள் அவை 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைப் பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தியது. அந்த நாளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் […]

2021ல் அறிமுகமாகும் புதிய எலெக்ட்ரிக் கார்- 1,600 கி.மீ. தூரத்துக்கு சார்ஜ் ஏற்ற தேவையில்லை.

December 8, 2020 mohan 0

இடையில் சார்ஜ் ஏற்ற அவசியமின்றி ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடும் புதிய வகை எலெக்டரிக் காரை அமெரிக்காவை சேர்ந்த ஆப்டெரா இ.வி. (Aptera EV) நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய […]

இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் கொடி நாள் இன்று (டிசம்பர் 7).

December 7, 2020 mohan 0

கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் […]

400 ஆண்டுகளுக்கு பின்னர் வியாழன், சனி ஆகிய இரண்டு கோள்களும் நெருங்கி இணையும் அரிய காட்சி.

December 7, 2020 mohan 0

சூரிய மண்டலத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு பின்னர் வியாழன், சனி ஆகிய இரண்டு கோள்களும் ஒன்றோடு ஒன்று நெருங்கி இணைந்து ஒரே கோள் போன்று காட்சியளிக்கும் அபூர்வ நிகழ்வை வரும் டிசம்பர் மாதம் 20-ஆம் […]

கிடைத்தற்கரிய உலோகமாக இருந்த அலுமினியத்தை கண்டுபிடித்த சார்லஸ் மார்ட்டின் ஹால் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 6, 1863).

December 6, 2020 mohan 0

சார்லஸ் மார்ட்டின் ஹால் (Charles Martin Hall) டிசம்பர் 6, 1863ல் அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் தாம்ப்சன் எனும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை ஹிமேன் பேசட் ஹால். தாயார் சோப்ரொனியா ஹெச்.புரூக் ஹால் […]

பாரத ரத்னா விருது பெற்ற சமூக நீதிப் போராளி, சட்ட மேதை பீம்ராவ் ராம்ஜி டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் இன்று (டிசம்பர் 6, 1956).

December 6, 2020 mohan 0

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர்) (Bhimrao Ramji Ambedkar) ஏப்ரல் 14, 1891ல் மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால்-பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். அம்பேவாதேகர் […]

சீனா அணுசக்தியால் இயங்கும் ‘செயற்கை சூரியனை’ இயக்கியது, 150 மில்லியனுக்கும் டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பநிலையை அடைய முடியும்.

December 6, 2020 mohan 0

சீனா தனது “செயற்கை சூரியன்” அணு இணைவு உலை முதன்முறையாக வெற்றிகரமாக இயக்கியது. நாட்டின் ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டன. இது நாட்டின் அணுசக்தி ஆராய்ச்சி திறன்களில் பெரும் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. எச்.எல் -2 […]

குவாண்டம் இயக்கவியலை உருவாக்கும், ஹைசன்பர்க் நிலையில்லா (Uncertainty) கோட்பாட்டைக் கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற வெர்னர் ஹைசன்பர்க் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 5, 1901).

December 5, 2020 mohan 0

வெர்னர் ஹைசன்பர்க் (Werner Heisenberg) டிசம்பர் 5, 1901ல் ஜெர்மனியின் வர்ஸ்பர்க் நகரில் பிறந்தார். தந்தை கிரேக்க மொழி மற்றும் கிரேக்க வரலாற்றியல் அறிஞர். பள்ளி ஆசிரியர், பல்கலைக்கழக பேராசிரியராகவும் பணியாற்றியவர். மூனிச் நகரில் […]

ஐக்கிய நாடுகள் சபை மத்தியில் கைதட்டைப் பெற்ற இந்தியாவை சார்ந்த முதல் பெண் முதலமைச்சர், புரட்சித் தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதா நினைவு தினம் இன்று (டிசம்பர் 5, 2016).

December 5, 2020 mohan 0

ஜெ.ஜெயலலிதா (J.Jayalalithaa) பிப்ரவரி 24, 1948ல் கர்நாடகா, மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம்-வேதவல்லி இணையரின் மகளாக பிறந்தார். இவரது இயற்பெயர் கோமளவல்லி. இவர் தாத்தா அவ்வூரில் உள்ள கோவில் […]

முதலில் மின்னஞ்சல் (MAIL) என்பதைக் கண்டுபிடித்த, மின்னஞ்சலின் தந்தை தமிழரின் பெருமைக்குரியவர் சிவா ஐயாதுரை பிறந்த தினம் இன்று (டிசம்பர் 2, 1963).

December 2, 2020 mohan 0

வி.ஏ.சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) டிசம்பர் 2, 1963ல் தமிழ்நாட்டில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். தனக்கு அகவை 7 இருக்கும் பொழுது தன் குடும்பத்தாருடன் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார். இவர் […]

உலக நிலப்படத்தை உருவாக்கிய கிரார்துசு மெர்காதோர் நினைவு தினம் இன்று (டிசம்பர் 2, 1594).

December 2, 2020 mohan 0

கிரார்துசு மெர்காதோர் (Gerardus Mercator) மார்ச் 5, 1512ல் நெதர்லாந்தில் பிறந்தார். நெதர்லாந்தின் நிலப்படவரைவியல் கல்லூரியை நிறுவியர்களில் இவரும் ஒருவராவார். இது மிகவும் குறிப்பிடத்தக்க கல்வி நிலையமாக அக்காலகட்டத்தில் (ஏறத்தாழ 1570–1670) இருந்தது. தனது […]

ஒலியைப் பற்றிய டாப்ளர் விளைவைக் கண்டறிந்த, கணிதம் மற்றும் இயற்பியல் அறிஞர் கிறிஸ்டியன் டாப்ளர் பிறந்த தினம் இன்று (நவம்பர் 29, 1803).

November 29, 2020 mohan 0

கிறிஸ்டியன் ஆந்திரேயாசு டாப்ளர் (Christian Andreas Doppler) நவம்பர் 29, 1803ல் ஆஸ்திரியாவின் சால்ஸ்புர்க் நகரத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு கல் தொழிலாளி ஆவார். இயற்கையிலேயே உடலால் மிகவும் பலகீனமாக இருந்தமையால் இவர் […]

தனது கனவுகளில் தேசத்தின் கட்டமைப்பில் மிகப்பெரும் பங்கு வகித்த பாரத்ரத்னா ஜே.ஆர்.டி.டாடா நினைவு தினம் இன்று (நவம்பர் 29, 1993).

November 29, 2020 mohan 0

ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (Jehangir Ratanji Dadabhoy Tata) பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் பிறந்தார். இவர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவின் மகன் ஆவார். இவர் இவரது தாயார் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் […]

உலகின் முதலாவது அணுக்கரு உலையை உருவாக்கிய நோபல் பரிசு பெற்ற என்ரிக்கோ பெர்மி நினைவு தினம் இன்று (நவம்பர் 28, 1954).

November 28, 2020 mohan 0

என்ரிக்கோ பெர்மி (Enrico Fermi) செப்டம்பர் 29, 1901ல் இத்தாலியில் ரோம் நகரில் பிறந்தார். இவரின் தந்தை அல்பெட்ரோ ஃபெர்மி, இரயில்வே துறையில் பணியாற்றியவர். இவர்கள் கிறித்தவக் கத்தோலிக்கப் பிரிவை சார்ந்தவர்கள். இவருக்கு ஒரு […]

வெப்பநிலையை அளக்க உதவும் செல்சியஸ் அளவுகோலை நிறுவிய சுவீடிய இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஆன்டர்ஸ் செல்சியஸ் பிறந்த தினம் இன்று (நவம்பர் 27, 1701).

November 27, 2020 mohan 0

ஆன்டர்ஸ் செல்சியஸ் (Anders Celsius) நவம்பர் 27, 1701ல் சுவீடன் நாட்டில் உப்சாலாவில் பிறந்தார். அவர்களது குடும்பத் தோட்ட வளாகம் ஓகென் எனப்படும் தோமாவில் இருந்தது. செல்சியஸ் என்ற இவரது பெயர் செல்சஸ் (celsus) […]

விண்வெளிக் கதிர்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட, பத்ம பூசண் விருது பெற்ற யஷ் பால் பிறந்த தினம் இன்று (நவம்பர் 26, 1926).

November 26, 2020 mohan 0

யஷ் பால் (Yash Pal) நவம்பர் 26, 1926ல் பிரித்தானிய இந்தியாவின் ஜாங் என்ற இடத்தில் பிறந்தார். இந்த இடம் தற்போது பாக்கிஸ்தானில் உள்ளது. அரியானா மாநிலத்தில் உள்ள கைத்தல் என்ற நகரத்துக்கு அருகில் […]