ஃபிராங்க்-ஹெர்ட்ஸ் பரிசோதனை மூலம் அணுவின் மீது எலக்ட்ரானின் தாக்கத்தை நிர்வகிக்கும் சட்டங்களை கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் இயற்பியலாளர், ஜேம்ஸ் ஃபிராங்க் நினைவு நாள் இன்று (மே 21, 1964).

May 21, 2021 mohan 0

ஜேம்ஸ் ஃபிராங்க் ஆகஸ்ட் 26, 1882ல் ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஜேக்கப் ஃபிராங்க் ஒரு வங்கியாளர். ஒரு பக்தியுள்ள மற்றும் மத மனிதர், அதே நேரத்தில் அவரது […]

இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறித்தோபர் கொலம்பசு நினைவு நாள் இன்று (மே 20, 1506).

May 20, 2021 mohan 0

கிறித்தோபர் கொலம்பசு (Christopher Columbus) அக்டோபர் 1451ல் இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவில் பிறந்தார். அவருடைய தந்தை டொ மினிகோ கொலம்போ, ஒரு கம்பளித்துணி வியாபாரி. தாய் சுசான்னா போன்டனாரோசா. 1471ல் கொலம்பசு எசுபெனோலா […]

தேனீக்கள் இல்லாவிட்டால் மனித இனம் இல்லை – உலக தேனீக்கள் தினம் (மே 20).

May 20, 2021 mohan 0

2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை மே 20 ஐ உலக தேனீ தினமாக நியமித்தது. நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியாகக் கருதப்படும் அன்டன் ஜானியா பிறந்த நாள் என்பதால் இந்த தேதி […]

டாடா குழுமத்தை தொடங்கிய, நவீன இந்திய தொழில்துறையின் தந்தை, சட்ட வல்லுநர், அரசியல் சிந்தனையாளர், ஜாம்செட்ஜி டாடா நினைவு நாள் இன்று (மே 19, 1904).

May 19, 2021 mohan 0

ஜம்சேத்ஜீ நசர்வான்ஜி டாட்டா (ஜாம்செட்ஜி டாடா) மார்ச் 3,1839ல் தெற்கு குஜராதில் உள்ள நவசாரி என்ற சிறு நகரத்தில் வாழ்ந்த நசர்வான்ஜி டாடா மற்றும் அவர் மனைவி ஜீவன்பாய் டாடாவிற்கு மகனாகப் பிறந்தார். பார்சி […]

மாக்ஸ்வெல்லின் களச் சமன்பாடுகளை மின்சாரம், காந்தவியல் விசைகளையும் ஆற்றல் பாயத்தையும் கொண்டு சீரமைத்த ஆலிவர் ஹெவிசைடு பிறந்த தினம் இன்று (மே 18, 1850)

May 18, 2021 mohan 0

ஆலிவர் ஹெவிசைடு (Oliver Heaviside) மே 18, 1850ல் எவிசைடு இலண்டனிலுள்ள கேம்டென் டவுனில் பிறந்தவர். இவரது தந்தை திறன்மிக்க மரச் செதுக்குநர். இவரது அம்மான் சார்லசு வீட்சுடோன் தந்தியை கண்டுபிடித்தவர்களில் ஒருவர். சிறுவயதில் […]

கணினிகளில் கிகாபைட் காந்த வன்தட்டு நினைவகங்களில் பயன்படும் காந்தமின்தடைமம் என்னும் இயற்பியல் விளைவைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற, ஜெர்மானிய இயற்பியலாளர் பீட்டர் குருன்பெர்க் பிறந்த தினம் இன்று (மே 18, 1939)

May 18, 2021 mohan 0

பீட்டர் குருன்பெர்க் (Peter Grunberg) மே 18, 1939ல் தற்கால செக் குடியரசு நாட்டில் உள்ள பில்சென் என்னும் ஊரில் பிறந்தார். உலகப்போர் முடிந்தபிறகு, பீட்டர் குருன்பெர்க் ஜெர்மனியில் உள்ள ஹெஸ்செ என்னும் மாவட்டத்தில் […]

நோபல் பரிசு பெற்ற ச.வெ.இராமன் மகன், உலகளாவியப் புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் வெங்கடராமன் இராதாகிருட்டிணன் பிறந்த தினம் இன்று (மே 18, 1929)

May 18, 2021 mohan 0

வெங்கடராமன் இராதாகிருட்டிணன் மே 18, 1929ல் சென்னைக்கு அருகே உள்ள தண்டையார்ப் பேட்டையில் பிறந்தார். தந்தை நோபல் பரிசு பெற்ற ச.வெ.இராமன். இராதாகிருட்டிணன் சென்னையில் கல்வி பயின்று, பின்னர் மைசூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் […]

உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைத் தொடர்பு என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாவொன்றாக மாறிவிட்டது – உலக தகவல் சமூக நாள் (World Information Society Day) (மே 17)

May 17, 2021 mohan 0

உலக தகவல் சமூக நாள் (World Information Society Day) ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு 2005ஆம் ஆண்டு தூனிசில் நடந்த தகவல் சமூகத்திற்கான உலக மாநாட்டை […]

எவரெஸ்ட்டின் உயரத்தை முதன்முதலாக கணித்த வங்காள கணித இயல் அறிஞர் இராதானாத் சிக்தார் நினைவு நாள் இன்று (மே 17, 1870)

May 17, 2021 mohan 0

இராதானாத் சிக்தார் (Radhanath Sikdar) அக்டோபர் 1813ல் பிறந்தார். 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த, வங்காள கணித இயல் அறிஞர். கொல்கத்தாவில் உள்ள இன்று பிரெசிடென்சிக் கல்லூரி என்று அழைக்கப்படும் பழைய இந்துக் கல்லூரியில் கல்வி […]

பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தத நோயெதிர்ப்பு முறையின் தந்தை, இங்கிலாந்து நாட்டு மருத்துவர் அறிவியலாளர் எட்வர்ட் ஜென்னர் பிறந்த தினம் இன்று (மே 17, 1749).

May 17, 2021 mohan 0

எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner) மே 17, 1749ல் இங்கிலாந்திலுள்ள பெர்க்கிலி நகரில் ஒன்பது குழந்தைகளுள் எட்டாவது குழந்தையாக பிறந்தார். இவருடைய தந்தை ரெவரண்ட் ஸ்டீபன் ஜென்னர் அக்கிராமத்தின் புரோகிதராக இருந்தார். இது ஜென்னருக்கு […]

அப்புள் தொலைநோக்கியை வடிவமைத்து நிறுவிய தொலைநோகியின் அன்னை, அமெரிக்க வானியலாளர் நான்சி கிரேசு உரோமன் பிறந்த தினம் இன்று (மே 16, 1925).

May 16, 2021 mohan 0

நான்சி கிரேசு உரோமன் (Nancy Grace Roman) மே 16, 1925ல் டென்னசியில் உள்ள நாழ்சுவில்லியில் பிறந்தார். இவரது தாயார் இசையாசிரியர் ஜார்ஜியா சுமித் உரோமன். தந்தையார் இர்வின் உரோமன். உரோமன் பிறந்த்தும் அவரது […]

இயற்பியலில் வெப்பவியல், கிரீன் ஹௌஸ் விளைவு மற்றும் கணித ஃபூரியே தொடர் உருவாக்கிய, பிரெஞ்சு கணித,இயற்பியலாளர் ஜீன் பாப்டீஸ்ட் ஜோசப் ஃபோரியர் நினைவு நாள் இன்று (மே 16, 1830).

May 16, 2021 mohan 0

ஜீன் பாப்டீஸ்ட் ஜோசப் ஃபோரியர் (Jean Baptiste Joseph Fourier) மார்ச் 21, 1768ல் யோன் டெபார்டெமென்ட், பிரான்சில் ஒரு தையல்காரரின் மகனான பிறந்தார். அவர் தனது ஒன்பது வயதில் அனாதையாக இருந்தார். ஃபூரியர் […]

உயர் வெப்ப மிகுகடத்து திறன் (High-temperature superconductivity) கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற யொஹான்னஸ் ஜியார்ஜ் பெட்னோர்ஸ் பிறந்த தினம் இன்று (மே 16, 1950).

May 16, 2021 mohan 0

யொஹான்னஸ் ஜியார்ஜ் பெட்னோர்ஸ் மே 16, 1950ல் பெட்னோர்ஸ் ஜெர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் நியூயன்கிர்ச்சனில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பியானோ, ஆசிரியர் எலிசபெத் பெட்னோர்ஸ் ஆகியோருக்கு நான்கு குழந்தைகளில் இளையவராக பிறந்தார். அவரது பெற்றோர் […]

வலுவான தொடர்புகளின் கோட்பாட்டில் அறிகுறியற்ற (Quantum chromodynamics) சுதந்திரத்தைக் கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஃபிராங்க் வில்செக் பிறந்த தினம் இன்று (மே 15, 1951).

May 15, 2021 mohan 0

ஃபிராங்க் வில்செக் மே 15, 1951ல் போலந்து மற்றும் இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்கு நியூயார்க்கில் உள்ள மினோலாவில் பிறந்தார். குயின்ஸின் பொதுப் பள்ளிகளில் கல்வி கற்றார். மார்ட்டின் வான் புரன் உயர்நிலைப் பள்ளியில் […]

புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படக்கூடிய ரேடியம் கதிரியக்க கண்டுபிடிப்புகளின் முன்னோடி, நோபல் பரிசு பெற்ற, பியேர் கியூரி பிறந்த தினம் இன்று (மே 15, 1859).

May 15, 2021 mohan 0

பியேர் கியூரி (Pierre Curie) மே 15, 1859ல் பாரிசில் பிறந்தார். இவருடைய தந்தை டாக்டர் யூஜின் கியூரி தாயார் சோபி கிளாரி டெபௌளி கியூரி ஆவார். இவருடைய தந்தை ஒரு பொதுநல மருத்துவராகப் […]

பிரபல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முன்னோடி அமெரிக்க மருத்துவக் கண்டுபிடிப்பாளர், ஜேம்ஸ் டேனியல் ஹார்டி பிறந்த தினம் இன்று (மே 14, 1918).

May 14, 2021 mohan 0

ஜேம்ஸ் டேனியல் ஹார்டி (James D.Hardy) மே 14, 1918ல் ஐக்கிய அமெரிக்காவின் தென் பிராந்திய மாநிலமான அலபாமாவின் நெவாலா எனும் நகரில் பிரெட், ஜூலியா தம்பதியருக்கு பிறந்தார். அவரது தந்தை பிரெட், சுண்ணாம்பு […]

சக்திவாய்ந்த மின்காந்தம் தயாரிக்கும் உத்தியைக் கண்டறிந்த, அமெரிக்க அறிவியல் விஞ்ஞானி ஜோசப் ஹென்றி (Joseph Henry) நினைவு நாள் இன்று (மே 13, 1878).

May 13, 2021 mohan 0

ஜோசஃப் ஹென்றி (Joseph Henry) டிசம்பர் 17, 1797ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். படகுகளில் கூலி வேலை செய்துவந்த தந்தை, இவரது 9-வது வயதில் இறந்துவிட்டார். பிறகு, கால்வே என்ற […]

புனித நகரமான மக்கா, மதீனா, வளைகுடா நாடுகள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் நோன்பு பெருநாள் தொழுகை..

ஈகை திருநாளான நோன்பு பெருநாள் தொழுகை இன்று (13/05/2021) புனித நகரமான மக்கா, மதீனா, வளைகுடா நாடுகள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் நோன்பு பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் அரசாங்க […]

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, 52 நாடுகளுக்கு பாஸ்போர்ட் வழங்கிய பிரிட்ஜோப் நான்ஸன் நினைவு நாள் இன்று (மே 13, 1930).

May 13, 2021 mohan 0

பிரிட்ஜோப் நான்ஸன் (Fridjof Nansen) அக்டோபர் 10, 1861ல் நார்வேயில் பிறந்தார். உலகின் தலை சிறந்த கடல் மற்றும் பிராணி ஆராய்ச்சியாளர், ஓவியர் என பன்முக திறமை கொண்ட ஒரு மேதை. இந்த உலகில் […]

நம் பால்வழியின் கட்டமைப்பையும் இயக்கத்தையும் ஆய்வு செய்து முற்றிலும் புதிய முறையை முன்மொழிந்த தாத்தேயசு ஆர்த்தெம்யேவிச் அகேகியான் பிறந்த தினம் இன்று (மே 12, 1913).

May 12, 2021 mohan 0

தாத்தேயசு ஆர்த்தெம்யேவிச் அகேகியான் (Tateos Artemjevich Agekian) மே 12, 1913ல் ஆர்மேனியாவில் பாதும் எனும் இடத்தில் பிறந்தார். 1938ல் இலெனின்கிராது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, பள்லி ஆசிரியராகப் பணிபுரிந்தார். சில ஆண்டுகலுக்குப் […]