மின்னணுக்கள் ஒளி அலைகளைப் போல குறுக்கீட்டு விளைவை உண்டாக்குகின்றன என்று கண்டுபிடித்த, நோபல் பரிசை வென்ற கிளிண்டன் ஜோசப் டேவிசன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 22, 1881).

October 22, 2021 mohan 0

கிளிண்டன் ஜோசப் டேவிசன் (Clinton Joseph Davisson) அக்டோபர் 22, 1881ல் அமெரிக்கா, இல்லினாய்ஸின் ப்ளூமிங்டனில் பிறந்தார். அவர் 1902ல் ப்ளூமிங்டன் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். மேலும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவித்தொகை பெற்றார். […]

டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர் மற்றும் நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர் ஆல்ஃபிரட் நோபல் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 21, 1833).

October 21, 2021 mohan 0

ஆல்ஃபிரட் நோபல் (Alfred Bernhard Nobel) அக்டோபர் 21, 1833ல் கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியாளராகிய இம்மானுவேல் நோபலுக்கும், கரோலினா அன்றியெட்டெ நோபலுக்கும், நான்காவது மகனாக ஆல்பிரட் நோபல் ஸ்டாக்ஹோல்மில் பிறந்தார். மொத்தமாக அவர்கள் எட்டு […]

நியூட்ரான் பற்றிய கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற, அணுக்கரு இயற்பியலின் தந்தை சர் ஜேம்ஸ் சாட்விக் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 20, 1891).

October 20, 2021 mohan 0

சர் ஜேம்ஸ் சாட்விக் (James Chadwick) அக்டோபர் 20, 1891ல் செஷெயரில் அமைந்துள்ள பொலிங்டனில், ஜோன் ஜோசப் சாட்விக்குக்கும் ஆன் மேரி நௌல்ஸ் சாட்விக்குக்கும் பிறந்தார். இவர் பொலிங்டன் குரொஸ் சர்ச் ஒஃப் இங்கிலாந்து […]

குவாண்டம் விசையியல் சுழற்சியானது சார்புத்தன்மையின் விளைவால் ஏற்படுகிறது என்பதையும் கண்டறிந்த, நோபல் பரிசை வென்ற பால் அட்ரியென் மாரிசு டிராக் நினைவு தினம் இன்று (அக்டோபர் 20, 1984).

October 20, 2021 mohan 0

பால் அட்ரியென் மாரிசு டிராக் (Paul Adrien Maurice Dirac) ஆகஸ்டு 8,1902ல் பிரிஸ்டல், இங்கிலாந்தில் பிறந்தார். அவரது தந்தை, சார்லஸ் அட்ரியன் லேடிஸ்லாஸ் டிராக், சுவிட்சர்லாந்தின் செயிண்ட்-மாரிஸில் இருந்து குடியேறியவர், அவர் பிரிஸ்டலில் […]

அணுக்கருவை ஆல்பா சிதறல்களினால் கண்டுபிடித்தத, அணுக்கரு இயற்பியலின் தந்தை, நோபல் பரிசு பெற்றஎர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு நினைவு தினம் இன்று (அக்டோபர் 19, 1937).

October 19, 2021 mohan 0

எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு (Ernest Rutherford) ஆகஸ்ட் 30, 1871ல்ஜேம்ஸ்ரூதர்ஃபோர்டு என்ற விவசாயிக்கு, நியூசிலாந்தில் நெல்சன் என்னும் இடத்தருகே உள்ள ஸ்பிரிங் குரோவ் என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய […]

சிறிய நட்சத்திரம் வெடித்து பிரகாசமான ‘சூப்பர் நோவா’ தோற்றுவிக்கும் என்று கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர், சுப்பிரமணியன் சந்திரசேகர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 19, 1910).

October 19, 2021 mohan 0

சுப்பிரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar) அக்டோபர் 19, 1910ல், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள “லாகூரில்” (தற்போது பாகிஸ்தானில்) சி.சுப்பிரமணியன் ஐயருக்கும், சீதா லட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு அரசு அதிகாரியாக […]

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது – நாமக்கல் கவிஞர் பத்ம பூஷண்வெ. இராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம் இன்று (அக்டோபர் 19, 1888).

October 19, 2021 mohan 0

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அக்டோபர் 19, 1888ல்நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார்.அவரது தந்தை மோகனூரில் காவல்துரையில் பணிபுரிந்து வந்தார். இவரது தயார் ஒரு பக்கதியுள்ள பெண்மணி ஆவார். […]

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவாசியம் – கணினியின் தந்தை சார்லஸ் பாப்பேஜ் நினைவு தினம் இன்று (அக்டோபர் 18, 1871).

October 18, 2021 mohan 0

சார்லஸ் பாபேஜ்(Charles Babbage) டிசம்பர் 26, 1791ல்லண்டன், இங்கிலாந்தில் பிறந்தார். பெஞ்சமின் பாபேஜ் மற்றும் பெட்ஸி பிளம்லீ டீப் தம்பதியரின் 4 குழந்தைகளில் ஒருவராக பிறந்தார் சார்லஸ் பாபேஜ்.சார்லஸ் பாபேஜின் தந்தை ஒரு வங்கியாளர் […]

மின்சுற்று விதி, நிறப்பிரிகைமற்றும் வெப்பக் கதிர்வீச்சு விதி ஆராய்ச்சி செய்தகுஸ்டவ் ராபர்ட் கிர்ச்சாஃப்நினைவு தினம் இன்று (அக்டோபர் 17, 1887).

October 17, 2021 mohan 0

குஸ்டவ் ராபர்ட் கிர்ச்சாஃப் (Gustav Robert Kirchhoff) மார்ச்12, 1824ல் கிழக்கு பிரஷ்யாவின் கோனிஸ்பர்க் நகரில் ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கோயின்க்ஸ்பேர்க்கில் கல்வி கற்றார். பிறகு அல்பெனிய பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1833 ஆம் […]

உணவு மனிதனின் மிக மிக அத்தியாவசியம். உணவின்றி அமையாது உலகு.உலக உணவு நாள் (World Food Day) இன்று (அக்டோபர் 16).

October 16, 2021 mohan 0

உலக உணவு நாள் ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் தேதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை […]

இந்திய ஏவுகணை நாயகன், மக்களின் ஜனாதிபதி, பாரத ரத்னாடாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்பிறந்த தினம் இன்று (அக்டோபர் 15, 1931).இளைஞர் எழுச்சிநாள்.

October 15, 2021 mohan 0

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) அக்டோபர் 15, 1931ல்தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் ஒரு படகுச் சொந்தக்காரரும், மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் மற்றும் இல்லத்தரசி ஆஷியம்மா ஆகியோருக்கு […]

எண்ணெய் விளக்கின் (ஆர்கண்ட் விளக்கு) வடிவமைப்பைப் பெருமளவு மேம்படுத்தியஅய்மே ஆர்கண்ட் நினைவு தினம் இன்று (அக்டோபர் 14, 1803).

October 14, 2021 mohan 0

அய்மே ஆர்கண்ட் (Aime Argand) ஜூலை 5, 1750ல் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் 10 பிள்ளைகளுள் ஒன்பதாவதாகப் பிறந்தார். இவரது முழுப்பெயர், ஃபிராங்கோயிஸ் பியேர் அமி ஆர்கண்ட். இவரது தந்தையார் ஒரு கைக் கடிகாரம் […]

புள்ளி-தொடர்பு டிரான்சிஸ்டர் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற வால்டர் ஹவுசர் பிராட்டேன் நினைவு தினம் இன்று (அக்டோபர் 13, 1987).

October 13, 2021 mohan 0

வால்டர் ஹவுசர் பிராட்டேன் (Walter Houser Brattain) பிப்ரவரி 10, 1902ல் அமெரிக்க பெற்றோர்களான ரோஸ் ஆர்.பிராட்டெய்ன் மற்றும் ஒட்டிலி ஆகியோருக்கு குயிங் சீனாவின் புஜியனில் உள்ள அமோய்ல் (ஜியாமென்) பிறந்தார். ரோஸ் ஆர்.பிராட்டன் […]

சி ( C ) நிரலாக்க மொழியை உருவாக்கிய டென்னிஸ் மெக்காலிசிட்டர் ரிட்ச்சி நினைவு தினம் இன்று (அக்டோபர் 12, 2011).

October 12, 2021 mohan 0

டென்னிஸ் மெக்காலிசிட்டர் ரிட்ச்சி (Dennis MacAlistair Ritchie) செப்டம்பர் 9, 1941 நியூயார்க்கின் பிராங்க்ஸ்வில்லில் பிறந்தார். அவரது தந்தை அலிஸ்டர் ஈ. ரிட்ச்சி, நீண்டகால பெல் லேப்ஸ் விஞ்ஞானி மற்றும் சுவிட்ச் சர்க்யூட் கோட்பாட்டில் […]

விண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்ஸி அர்கீபவிச் லியோனோவ் நினைவு தினம் இன்று (அக்டோபர் 11, 2019).

October 11, 2021 mohan 0

அலெக்ஸி அர்கீபவிச் லியோனோவ் (Alexey Arkhipovich Leonov) மே 30, 1934ல் மேற்கு மேற்கு சைபீரியன் கிராய், லிஸ்ட்வாங்காவில் பிறந்தார். 1905ல் ரஷ்ய புரட்சியில் அவரது தாத்தா சைபீரியாவுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. […]

உலகில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் ராக்கெட்டைக் கண்டுபிடித்த, ராக்கெட் அறிவியலின் முன்னோடி இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 5, 1882).

October 5, 2021 mohan 0

இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் (Robert Hutchings Goddard) அக்டோபர் 5, 1882ல் மாசசூசெட்ஸில் உள்ள வோர்செஸ்டரில் நஹூம் டான்ஃபோர்ட் கோடார்ட் மற்றும் ஃபென்னி லூயிஸ் ஹோய்ட் ஆகியோருக்குப் பிறந்தார். ராபர்ட் அவர்களின் ஒரே குழந்தை. […]

உலகெங்கிலும் உள்ள விலங்குகளின் நிலையை மேம்படுத்தும் உலக விலங்கு நாள் இன்று (World Animal Day) (அக்டோபர் 4).

October 4, 2021 mohan 0

உலக விலங்கு நாள் (World Animal Day) ஆண்டு தோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை […]

டீசல் என்ஜின்கள் கண்டுபிடித்த, ஜெர்மன் கண்டுபிடிப்பாளர், ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 29, 1913).

September 29, 2021 mohan 0

ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (Rudolf Christian Karl Diesel) மார்ச் 18, 1858 ல் பிரான்சின் பாரிஸில் பிறந்தார். அவரது பெற்றோர் தியோடர் டீசல் பாரிஸில் வசிக்கும் பவேரிய குடியேறியவர்கள். வர்த்தக அடிப்படையில் […]

வெறிநாய்க்கடி மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களுக்கு முதலில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்த, நுண்ணுயிரியலின் தந்தை லூயி பாஸ்ச்சர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 28, 1895).

September 28, 2021 mohan 0

லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur) டிசம்பர் 27, 1822 கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு ஏழை தோல்பதனிடும் தொழில் செய்யும் ஒருவருக்கு, பிரான்சில், டோல், ஜூரா என்னுமிடத்தில் பிறந்தார். ஜீன்-சோசப் பாசுச்சரும் மற்றும் ஜீன்-எடியன்னிடி […]

புளோரின் வளிமத்தைப் பிற சேர்மங்களில் இருந்து பகுத்து பிரித்தெடுத்த, நோபல் பரிசு பெற்ற பெர்டினாண்டு பிரடரிக் ஆன்றி முவாசான் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 28, 1852).

September 28, 2021 mohan 0

பெர்டினாண்டு பிரடரிக் ஆன்றி முவாசான் (Ferdinand Frederick Henri Moissan) செப்டம்பர் 28, 1852ல் பாரிசு, பிரான்சில் கிழக்குத் இரயில்வே துறையில் பணிபுரிந்த பொறுப்பாளர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார்.பிறந்தார். 1864ல் மொ (Meaux) என்னும் […]