ஒரு போட்டோவுக்காக 5 ஆயிரம் மைல் சென்ற புகைப்படக் கலைஞர்..

July 30, 2019 0

அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர், 5 ஆயிரம் மைல் கடந்து சென்று சூரிய கிரகணத்தைப் படம் பிடித்துள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இது பற்றிய விபரம் வருமாறு -அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு பிசி மேகசின் (PC […]

மலேசியாவின் புதிய மன்னராக பஹாங் மாநிலத்தின் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா அரச குடும்பத்தின் உறுப்பினர்களால் தேர்வு

July 30, 2019 0

மலேசியாவின் புதிய மன்னராக பஹாங் மாநிலத்தின் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா அரச குடும்பத்தின் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்.இந்த நிலையில், தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மன்னரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெறும் விழாவில் சுல்தான் […]

துபாயிலிருந்து சார்ஜாவுக்கு கடல் வழி பயணம் RTA தொடங்கியுள்ளது

July 30, 2019 0

ஐக்கிய அரபு அமீரகம் பல புதுமைகளை புகுத்துவதில் எப்போதும் முன்னோடி.  இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் ஷார்ஜா பகுதியில் இருந்து துபாய் பகுதிக்கு கடல் வழி போக்குவரத்தை தொடங்கியுள்ளனர்.  இதன் மூலம் சாலை பயணத்தில் நேரம் […]

சர்வதேச மணல் சிற்ப போட்டியில் இந்தியாவின் சுதர்சன் பட்நாயக் சாம்பியன்

July 29, 2019 0

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்ப போட்டியில் இந்தியாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.அமெரிக்காவின் பாஸ்டன் நகர கடற்கரையில் சர்வதேச அளவிலான மணல் சிற்ப போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட […]

சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது; தத்தளித்த 9 பேர் மீட்பு..!

July 27, 2019 0

ரஷ்யாவுக்கு டைல்ஸ் ஏற்றிச் சென்ற ஈரான் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. அதில் இருந்த 2 இந்தியர்கள் உட்பட 9 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.ஈரானில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘பாகாங்’ என்ற சரக்கு […]

தண்ணீர் பாட்டில் மூடியில் சிக்கியது சிறுவனின் நாக்கு..

July 26, 2019 0

அமெரிக்காவில், சிறுவனின் நாக்கில் மாட்டிக்கொண்ட தண்ணீர் பாட்டில் மூடியை, வெகுநேர போராட்டத்திற்கு பின்னர் டாக்டர்கள் அகற்றினர்.அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிளர் வூப் (33). சமீபத்தில் இவர் தனது 6 வயது மகன் ரிலேவுடன் கடைக்கு செல்வதற்காக […]

அரியவகை பல்லிகளை பாதுகாக்க தேசியப் பூங்காவை மூட முடிவு..

July 24, 2019 0

அரிய வகை பல்லிகளை பாதுகாக்க, சுற்றுலாத் தளமாக இயங்கி வரும் தேசியப் பூங்காவை மூட இந்தோனேசியா அரசு முடிவு செய்துள்ளது.இந்தோனேசியாவின் சுந்தா, கொமோடோ, படார், ரின்கா ஆகிய பெரிய தீவுகளையும், 26 சிறிய தீவுகளையும் […]

வண்டலூரில் வரும் 31ம் தேதி பேச்சுக்கலை பயிலரங்கம்..!

July 18, 2019 0

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் வரும் 31ம் தேதி, தமிழ்ப் பேரவை மற்றும் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரஸண்ட் பல்கலைக்கழகம் அரபி மற்றும் இஸ்லாமிய இயல் கல்வியகம் சார்பில் பேச்சுக்கலை பயிலரங்கம் நடைபெறவுள்ளது. பல்கலைக்கழக கலையரங்கத்தில் காலை […]

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் தீர்ப்பு

July 18, 2019 0

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவுஅதுவரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்.பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் அறிவுறுத்தல்- நீதிபதி ரீமா ஓமர்.

பாகிஸ்தானில் ரயில் விபத்து 20 பேர் பலி

July 12, 2019 0

லாகூர்: பாகிஸ்தானின் கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சாதிக்கபாத் தேசில் பகுதியில் வால்கர் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது எதிர்திசையில் வந்த பயணிகள் ரெயில் தவறான டிராக்கில் சென்று […]