துபாயில் வாகன நிறுத்த கட்டணத்தின் ரசீதை வண்டியில் வைக்க அவசியமில்லை ..

June 29, 2018 0

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் ஸ்மார்ட் பார்க்கிங் (SMART PARKING) மீட்டர்களை சாலை மற்றும் போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுவாக சாலையோரங்களின் வாகனம் நிறுத்துவதற்கு தேவையான தொகையை செலுத்தி ரசீது பெற்று வாகனம் […]

அப்பா – ஒரு மந்திர சொல்..

June 29, 2018 0

அம்மா எவ்ளோ திட்டினாலும் இந்த மனசு அத லேசா எடுத்துக்கும்.. அப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டாருனா அவ்ளோ தான்.. மனசுல பாரம் நிரம்பி போகும்.. கண்ணுல கண்ணீர் தேங்கி போகும்.. இது தான் அப்பாக்களுக்கே […]

உங்கள் தேவைக்கு உதவியை நாடினால் திர்ஹம்.10/- செலவு..

June 28, 2018 0

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அட்னாக் (ADNOC)  எரிவாயு எண்ணை நிறுவனம்,  பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்ப  வாகனத்தின் உரிமையாளர்களே நிரப்பி கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது. ஆனால் அப்பணியை […]

சவுதி அரேபியாவில் இன்று (24-06-2018) முதல் பெண்களும் வாகனம் ஓட்டலாம்..

June 24, 2018 0

சவுதி அரேபியா கடந்த வருடம் முதல் நாட்டின் பொருளாதரார வளர்ச்சி மற்றும் பெண்கள் முன்னேற்றம் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் வரிசையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு […]

சாமானியனையும் கௌரவிக்கும் ஐக்கிய அரபு அமீரக நாட்டவர்…

June 24, 2018 0

இன்றைய காலகட்டத்தில் பெரிய பணக்காரர்கள் மற்றும் வசதி வாய்ப்பு மிகுந்தவர்களின் வீட்டுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முதலாளிகள் மிகவும் சிரமத்துடன் வருவதை பார்த்திருக்கிறோம். அதே சமயம் சாதாரண குடிசை வீட்டில் வசிக்கும் தொண்டன் வீட்டுக்கு […]

நாங்கள்தான் உண்மையில் நண்பர்கள்.. நெகிழ வைத்த அமீரக காவல்துறை…

June 23, 2018 0

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொர்ஃபகான் எனும் ஊரைச் சார்ந்த சிறுமி பெருநாளைக்கு தனக்கு பரிசு வேண்டும் என பேசியது பல சமூக வலைதளங்களிலும் வந்திருந்தது.  அதே போல் அச்சிறுமி கைபேசியில் ஏதோ மூன்று எண்களை […]

“ஐபோணுக்கு” ஆஸ்திரலியா முதல் நெல்லை வரை சோதனை…

June 20, 2018 0

கடந்த வாரம் ஆஸ்திரேலியா நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனத்திற்கு வாடிக்கையாளரை திருப்திபடுத்தவில்லை என காரணம் கூறி சுமார் அமெரிக்க டாலர் $9 மில்லியன் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது. சமீபத்தில்  நெல்லையில் செல்போன் பழுதை உரிய […]

மனித உறுப்பு மார்க்கெட் ஆகிறதாதமிழகம்? – ஆள் பிடிக்க அலையும் மாஃபியாக்கள்..!

June 17, 2018 0

இன்றைய நிலைக்கு ஒருவர் பத்து பைசாகூட இல்லாத பஞ்சபராரியாக இருக்கலாம். ஆனால், ஆரோக்கியமான மனிதன் எனில் இன்றைய தேதிக்கு அவரது விலை சுமார் ஐந்து கோடி ரூபாய். வாயைப் பிளக்க வேண்டாம். வாயின் விலையே […]

வாணியம்பாடி அருகே உள்ள கங்குந்தி மலையில் இருந்து மினி லாரி விழுந்த விபத்தில் 7 பேர் பலி என தகவல் வெளியாகியுள்ளது..

June 16, 2018 0

ஆந்திர மாநிலம் குப்பத்திலிருந்து மினி லாரி ஒன்றில் மாங்காய் ஏற்றிக்கொண்டு 13 பேர் வேலூர் வந்துள்ளனர். தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான, வாணியம்பாடி அருகே உள்ள கங்குந்தி மலைப்பகுதியில் லாரி வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக […]

காந்தி எழுதிய கடிதம் வாஷிங்டன்னில் ரூ. 13 லட்சத்துக்கு ஏலம்..

June 15, 2018 0

மகாத்மா காந்தி தனது கைப்பட எழுதிய கடிதம் வாஷிங்டன்னில் ரூ . 13 லட்சத்திற்கு ஏலம் போனதாக கூறப்படுகிறது. தேசத்தந்தை மகாத்மா காந்தி கடந்த 1924-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி சமூக சீர்திருத்தவாதி அன்னி […]