நீங்கள் நல்லவரா?? சான்றிதழ் பெற முடியுமா?? அப்படியென்றால் இனி அமீரகத்திற்கு வேலைக்கு செல்ல முடியும் ..

January 9, 2018 0

உலகிலேயே பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக திகழ வேண்டும் என்ற குறிகோளாடு ஐக்கிய அரபு அமீரகம் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று (08-01-2018) இனி வேலைக்கான உரிமம்  பெற நன் மதிப்பு சான்றிதழ் […]

சுற்றுப்புற சூழலுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் – ஒரு பார்வை.

January 6, 2018 0

ஐக்கிய அரபு அமீரகம் எல்லா நிலையிலும் சுகாதாரத்தை பேணுவதில் முன்னிலை வகிக்கும், அதே போல் சூழலை பேண தவறும் நபர்களை கூட அந்நாட்டின் சட்ட திட்டம் சுகாதாரத்தை பேண வைத்து விடும். உதாரணமாக ராசல் […]

இன்று (05.01.2018) முதல் துபாய் ஜுமைரா லேக் டவரிலிருந்து (Jumairah Lake Tower) இப்னு பட்டுட்டா (Ibn Battuta ) வரை மெட்ரோ ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்.

January 5, 2018 0

துபாயில் இன்று (05.01.2018) முதல் 2019 ஆண்டு மத்தியில் வரை ரெட் லைனில் (Red Line) இயங்கிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. […]

திர்ஹமுக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு

January 4, 2018 0

2018ம் ஆண்டு துவக்கத்தில் இருந்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலரை வங்கிகளும், ஏற்றுமதி நிறுவனங்களும் அதிக அளவில் விற்பனை செய்ததால் டாலர் மதிப்பு சரிந்து, இந்திய ரூபாய் […]

முத்தலாக் தடை சட்டமா?? தண்டனைக்குரிய சட்டமா?? குழப்பத்தில் மத்திய அரசு?? இல்லாத ஒன்றுக்கு சட்டம் இயற்றும் அரசாங்கம்..

December 31, 2017 0

தடை சட்டம் என்றால் ஒரு காரியத்தை அறவே செய்ய முடியாத அளவுக்கு தடுக்க கூடியதாக இருக்க வேண்டும், அதுதான் தடை சட்டம் ஆகும்.  ஆனால் இப்பொழுது மத்திய அரசாங்கம் இயற்றி இருக்கும் சட்டமோ முத்தலாக் […]

அமீரகத்தில் வரி அமலாகும் முன் பொருட்களுக்கு வரி வசூல் செய்யும் சில்லரை வணிகர்கள் மீது நடவடிக்கை.

December 30, 2017 1

எதிர்வரும் ஜனவரி 1 ஆம் தேதி 2018 முதல் துபாயில் 5% மதிப்பு கூட்டல் வரி நடைமுறைக்கு வரவிருக்கும் சூழலில் 11 சில்லரை வியாபாரக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதிப்பு கூட்டல் வரி அமலாகும் […]

பாலஸ்தீன மக்களின் மண் மீட்கும் போராட்டம்-எழுச்சியின் மூன்றாம் அத்தியாயமாக இருக்குமா?

December 16, 2017 1

பாலஸ்தீன ஆக்கிரமிப்பு பகுதியில் முதல் இந்திஃபாதா (எழுச்சி) ஏற்பட்டு முப்பது வருடங்கள் நிறைவடைந்துள்ளது.  இந்திஃபாதா (INTIFADA) என்ற அரபு வார்த்தைக்கு பாலஸ்தீன மக்களின் “எழுச்சி” என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது. யூதர்களுக்கென்று தனி நாடு இல்லாத நிலையில் […]

2018 ஆம் ஆண்டில் இருந்து சினிமா தியேட்டர்களுக்கு அனுமதி -சவுதி அரேபியா அறிவிப்பு

December 11, 2017 0

சவுதி அரேபியாவில் வரும் 2018ம் வருடம் முதல் வணிக ரீதியான சினிமா அரங்கம் தொடங்குவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.  இந்த அறிவிப்பை கலாச்சாரத் துறை அமைச்சராக இருக்கும் அவ்வாத் அல்அவ்வாத்  தலைமையில்  இயங்கும் General […]

Financial Resolution and Deposit Insurance Bill – FRDI 2017 மத்திய அரசு பொதுமக்கள் மீது அடுத்த தாக்குதலுக்கு தயார் ஆகிறதா??

December 11, 2017 0

கடந்த ஆண்டு பணமதிப்பிழப்பு திட்டம் ஆரம்பித்து தினம் தினம் ஒரு அதிர்ச்சியை தந்த வண்ணமே  உள்ளது தற்போதைய மத்திய அரசு.  இந்த வருடம் (2017) நிம்மதியாக கடக்கப் போகிறது என்று பெருமூச்சு விட எத்தனிக்கும் […]

மக்கள் சேவையில் 5வது வருடத்தில் காலடி வைக்கும் ரய்யான் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..

December 10, 2017 0

ரய்யான் ஹஜ் & உம்ரா சர்வீஸ் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இத்துறையில் காலெடுத்து வைத்தது. கடந்த வாரம் ஐந்தாம் வருடத்தை நினைவு கூறும் விதமாக அந்நிறுவனத்தினர் மக்கா ஹில்டன் ஹோட்டல் வளாகத்தில் […]