இராமநாதபுரத்தில் முதல் முறையாக ஜம்போ சர்க்கஸ் – புதிய தொழில்நுட்பத்தில்..

April 1, 2018 0

இராமநாதபுரம் சக்கரக்கோட்டை அருகே கீழக்கரை ரயில்வேகேட் சாலையில், புதிய தொழில்நுட்பத்தில் கேரளாவைச் சேர்ந்த கலைஞர்களால் ஜம்போ சர்க்கஸ் கடந்த மார்ச்., 23 முதல் நடந்து வருகிறது. இந்த சர்க்கஸ் பொதுமக்கள், குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரும் […]

விசிட் விசாவில் வேலை கிடைத்தால் இனி இந்திய தூதரகத்திலேயே நன்னடத்தை நற்சான்றிதழ் பெறலாம்…

March 22, 2018 0

அமீரகத்திற்கு புதிதாக வேலைவாய்ப்பு விசாக்களில் வருவோர் கட்டாயம் நன்னடத்தை நற்சான்றிதழை (Good Conduct Certificate) இணைக்க வேண்டும் என்ற சட்டம் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நமது […]

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் – இயற்பியல் ஆராய்ச்சியின் பொக்கிஷம் மறைந்து விட்டது…

March 14, 2018 0

காலத்தின் பல்வேறு பரிமாணங்களை நமக்கு படிப்பினையாக வழங்கிய ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking சற்று முன்னர் காலமானார். ஜனவரி 8 , 1942 ல் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங் உலகின் முதன்மையான […]

ஜித்தாவில் சமுதாய கருத்தரங்கம் ..

March 10, 2018 0

ஜித்தாவில் 09-03-2018 அன்று மாலை 05.30 முதல் 09.00 மணி வரை சமுதாய கருத்தரங்கம் ஷராஃபியாவில் அமைந்துள்ள லக்கி கஃபேயில் தமிழக இஸ்லாமிய கூட்டமைப்பு காயல் நகர் மக்கள், கடையநல்லூர் தொகுதி மக்கள் மற்றும் […]

ஜித்தாவில் “FRIENDS REPUBLIC CLUB” நடத்திய மாபெரும் வாலிபால் போட்டி..

February 25, 2018 0

தமிழகம், கேரளா  மக்கள் மற்றும் அதிகமான கீழக்கரை இளைஞர்கள் இணைந்து கடந்து வருடம் ஆரம்பிக்கப்பட்ட கிளப் “FRIENDS REPUBLIC CLUB”. இந்த கிளப் சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (23-02-2018) அன்று பல நாட்டு வீரர்கள் […]

மலேசியாவில் உலக தமிழர் எழுத்தாளர் மாநாடு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு..

February 24, 2018 0

நாளை (25-02-2018) மலேசியாவில் உலக தமிழர் எழுத்தாளர் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து மலேசியா […]

ஆளுமை திறனுக்கு பேச்சு அவசியம், அவசியத்தினை கற்றுக் கொடுக்கும் ஈமான் அமைப்பு..

February 20, 2018 1

ஐக்கிய அரபு அமீரகத்தில் இயங்கி வரும் ஈமான் கலாச்சார மையம் இரத்த தான முகாம், இப்தார் நிகழ்ச்சி போன்ற பல் வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் சிறந்த ஆளுமைகளை உருவாக்கவும், பேச்சு […]

துபாயில் நடைபெற்ற தமிழக அளவிலான கிரிக்கெட் போட்டியில் ‘SMASHING STRICKERS’ அணியினர் சேம்பியன் கோப்பையை வென்று அபாரம்

February 9, 2018 0

துபாயில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு நண்பர்கள் ஒன்றிணைந்து ஆண்டு தோறும் தொடர்ந்து நடத்தப்படும் கிரிக்கெட் போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் இருந்து மொத்தம் 20 […]

துபாயில் கீழக்கரை மக்கள் சங்கமம்..

February 9, 2018 0

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில் ரீதியாகவும், வேலை நிமித்தமாகவும் கீழக்கரையில் உள்ள பல தெருக்களைச் சார்ந்த மக்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். அனைவரும் அவர்கள் தெருக்கள் சார்ந்த விசயங்களுக்கு ஒன்று சேர்ந்து பல நற்பணிகளை செய்து […]

சவுதி தலைநகர் ரியாதில் 32வது கலாச்சார திருவிழா தொடக்கம்…

February 8, 2018 0

சவுதி அரேபியாவின் கலாச்சார விழா ஒவ்வொரு ஆண்டும் ரியாத் அருகே உள்ள ஜெனத்ரியா என்ற இடத்தில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் அந்நாட்டு அரசு நடத்துகிறது. அதன் தொடர்ச்சியாக 32வது வருடமாக இந்த ஆண்டு பிப்ரவரி […]