“ஐபோணுக்கு” ஆஸ்திரலியா முதல் நெல்லை வரை சோதனை…

June 20, 2018 0

கடந்த வாரம் ஆஸ்திரேலியா நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனத்திற்கு வாடிக்கையாளரை திருப்திபடுத்தவில்லை என காரணம் கூறி சுமார் அமெரிக்க டாலர் $9 மில்லியன் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது. சமீபத்தில்  நெல்லையில் செல்போன் பழுதை உரிய […]

மனித உறுப்பு மார்க்கெட் ஆகிறதாதமிழகம்? – ஆள் பிடிக்க அலையும் மாஃபியாக்கள்..!

June 17, 2018 0

இன்றைய நிலைக்கு ஒருவர் பத்து பைசாகூட இல்லாத பஞ்சபராரியாக இருக்கலாம். ஆனால், ஆரோக்கியமான மனிதன் எனில் இன்றைய தேதிக்கு அவரது விலை சுமார் ஐந்து கோடி ரூபாய். வாயைப் பிளக்க வேண்டாம். வாயின் விலையே […]

வாணியம்பாடி அருகே உள்ள கங்குந்தி மலையில் இருந்து மினி லாரி விழுந்த விபத்தில் 7 பேர் பலி என தகவல் வெளியாகியுள்ளது..

June 16, 2018 0

ஆந்திர மாநிலம் குப்பத்திலிருந்து மினி லாரி ஒன்றில் மாங்காய் ஏற்றிக்கொண்டு 13 பேர் வேலூர் வந்துள்ளனர். தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான, வாணியம்பாடி அருகே உள்ள கங்குந்தி மலைப்பகுதியில் லாரி வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக […]

காந்தி எழுதிய கடிதம் வாஷிங்டன்னில் ரூ. 13 லட்சத்துக்கு ஏலம்..

June 15, 2018 0

மகாத்மா காந்தி தனது கைப்பட எழுதிய கடிதம் வாஷிங்டன்னில் ரூ . 13 லட்சத்திற்கு ஏலம் போனதாக கூறப்படுகிறது. தேசத்தந்தை மகாத்மா காந்தி கடந்த 1924-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி சமூக சீர்திருத்தவாதி அன்னி […]

அரபு நாடுகளில் ஈகைத் திருநாள் சிறப்பாக கொண்டாட்டம்..

June 15, 2018 0

புனித ரமலான் மாதம் நேற்றோடு நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதமான முதல் நாளான இன்று (25-06-2017) ஈகைப் பெருநாள் சிறப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மற்றும் பல […]

சஹர் உணவு மூலம் மனிதநேயத்தை வெளிப்படுத்திய கீழக்கரை அஹமது தெரு சகோதரர்கள்..

June 10, 2018 0

புனித ரமலான் மாதத்தில் இறைவனின் அருளை கொள்ளையடிப்பதில் ஒவ்வொருவரும் நற்காரியங்களும் உதவிகளும் போட்டி போட்டு செய்த வண்ணம் இருக்கிறார்கள். உலகில் பல இடங்களில் அன்றாட உணவு விருந்து என்ற பெயரில் ஆடம்பர விடுதிகளில் தங்கள் […]

இன்று (08-06-2018) உலக பெருங்கடல் தினம்….

June 8, 2018 0

உலக பெருங்கடல் நாள் எனும் இந்நாளை ஒவ்வொரு வருடமும் ஜூன் 8ம் தேதி உலக நாடுகள் முலம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாபெரும் தினத்தை 1992ம் ஆண்டு பிரேசிலின் இரியோ டி செனிரோ […]

அபுதாபியில் மர்ஹபா சமூக நலப்பேரவை சார்பாக சமூக நல்லிணக்க பெருவிழா..

June 3, 2018 0

ஐக்கிய அரபு அமீரகம் தலைநகர் அபுதாபியில் மர்ஹபா சமூக நலப் பேரவை சார்பாக மாபெரும் சமூக நல்லிணக்க பெருவிழா இஃப்தார் நிகழ்ச்சியோடு இணைந்து நடைபெற்றது.  இந்நிகழ்வு அபுதாபி இந்தியன் கலாச்சார மையத்தில் இன்று (02-06-2018) […]

இந்திய பிரதமரின் செயல்பாடுகளை கிழித்து தொங்கவிட்டிருக்கும் இணையதளம்…

June 2, 2018 0

சுதந்திர இந்தியாவில் விளம்பரம் மூலம் மிகவும் பிரபலமாக்கப்பட்ட பிரதமர் யார் என்று கேட்டால் ஒரு நொடி கூட சிந்திக்காமல் மோடி என்ற வார்த்தை உடனே வரும்.  அந்த அளவுக்கு தேர்தல் நேரத்தில் ஜாலவார்த்தைகளால் பல […]

துபாயில் மனித நேய கலாச்சார அமைப்பு சார்பில் இப்தார் நிகழ்ச்சி.. மஜக சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு..

June 2, 2018 0

துபாயில் மனித நேய கலாச்சார சார்பில் இப்தார் நிகழ்ச்சி நேற்று (01-06-2018) அன்று நடைபெற்றது.  இந்நிகழ்வில் மஜக சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் எல்லோருடைய […]