குழந்தைகள் தின விழா..

November 14, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆக்கிடா வலசை ஆரம்பப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கோமகன் தலைமை வகித்தார். ஜவஹர்லால் நேரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கட்டுரை […]

நூலக ஆர்வலர் விருது..

November 14, 2018 0

சென்னையில் நடந்த அரசு விழாவில் இராமேஸ்வரம் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவரும், இராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியருமான என். ஜெயகாந்தனுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத் துறை அமைச்சர் […]

கஜா புயல் பொது மக்கள் அஞ்ச வேண்டாம் – ஆட்சியர் பேட்டி – வீடியோ..

November 14, 2018 0

கஜா புயல் மக்கள் அஞ்ச வேண்டாம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கும் கஜா புயல் குறித்து மக்கள் அஞ்ச வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ […]

கஜா புயல் நாளை (15/11/2018) மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு உத்தரவு..

November 14, 2018 0

கஜா புயல் நாளை (15/11/2018) கடலூர் மற்றும் பாம்பன் வழியாக கரையை கடக்க இருப்பதால் பலத்த காற்று வீசலாம் என எதர்பார்க்கபடுகிறது. இதை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் […]

பழனி முருகன் கோயில் அடிவாரத்தில் இன்று சூரசம்ஹாரம் திருவிழா நடைபெற்றது…….

November 14, 2018 0

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, பழனியில் செவ்வாய்க்கிழமையான இன்று சூரசம்ஹாரம் திருவிழா நடைபெற்றது. பழனி மலைக் கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா கடந்த வியாழக்கிழமை காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஒரு வாரம் மலைக் கோயிலில் நடைபெறும் […]

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபருக்கு திடீர் காய்ச்சல்…

November 13, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கைலாசம் பட்டி காலனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபருக்கு திடீர் காய்ச்சல். மேலும் இப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 30க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த திடீர் […]

இராமநாதபுரத்தில் சூரசம்ஹாரம்…

November 13, 2018 0

இராமநாதபுரம் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வழிவிடு முருகன் கோயில், குண்டுக்கரை சுவாமி நாதசுவாமி கோயில் சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று (13.11. 18) மாலை நடைபெற்றது. இராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் […]

பன்றி காய்ச்சலுக்கு பெண் பலி…

November 13, 2018 0

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைகுண்டு கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் (ExArmy) என்பவரது மனைவி ஜீவா(34) காச்சலால் தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பன்றி காய்ச்சல் என […]

பள்ளபட்டியில் கொசுவை ஒழிக்க புதிய முயற்சி..

November 13, 2018 0

கரூர் மாவட்டம் பள்ளபட்டியிலுள்ள சாக்கடைநீர் தேங்கியுள்ள குட்டைகளில், கொசு உற்பத்தி அதிகமாகிவருகிறது., இதனால் அப்பகுதியில் வசிப்போர்களுக்கு மலேரியா, டைபாய்டு, மர்ம காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் சாக்கடை குட்டைகளிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களைகட்டுபடுத்த, “பள்ளபட்டி மக்கள் […]

கமுதி புதிய தாசில்தாராக சிக்கந்தர் பபிதா பொறுப்பேற்பு..

November 13, 2018 0

பரமக்குடி நத்தம் நிலவரி சட்ட வட்டாட்சியராக பணியாற்றிய சிக்கந்தர் பபிதா, கமுதி தாசில்தாராக பொறுப்பேற்று கொண்டார். கமுதி வட்டாட்சியராக இருந்த க.முருகேசன் இராமநாதபுரம் தேர்தல் தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, பரமக்குடி நத்தம் […]