
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ராமநாதபுரத்தில் உண்ணாவிரதம்…வீடியோ பேட்டி..
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் துவங்கினர். மாவட்ட தலைவர் என்.ஆர். சக்திவேல் கூறியதாவது: கிராம […]