கீழக்கரை வடக்கு தெரு அல்-மதரஸத்துல் முஹம்மதியாவில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சி..

February 17, 2017 0

கீழக்கரை வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) வின் கீழ் இயங்கி வரும் சிறுவர்களுக்கான அல் மதரஸத்துல் முஹம்மதியா இஸ்லாமிய பாட சாலையில் நேற்று 16.02.2017 இரவு 8.30 மணியளவில் மதரஸா மாணவர்களுக்கான […]

கீழக்கரையில் இன்று 17.02.17 மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம்

February 17, 2017 0

இராமநாதபும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலத்துடன் மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை மக்கள் களம் இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் இன்று 17.02.17  வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் கிழக்குத்தெரு […]

கீழக்கரை வடக்கு தெரு முஹைதீனியா பள்ளியில் நாளை சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி நடைபெறுகிறது ..

February 6, 2017 0

கீழக்கரையில் நாளை (07-02-2017) வடக்குத் தெரு முஹைதீனியா பள்ளி வளாகத்தில் 4 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற […]

கீழக்கரை 3 வது வார்டு பகுதிகளில் நகராட்சி ஒப்பந்த பணிகளில் முறைகேடு – கீழக்கரை மக்கள் களம் கண்டனம்…

February 5, 2017 0

கீழக்கரை நகராட்சியில் பெத்தரி தெரு, புது கிழக்குத் தெரு, பட்டாணி அப்பா சாலை, பிஸ்மில்லாஹ் நகர், இருபத்தியொரு குச்சி உள்ளிட்ட 3 வது வார்டு பகுதிகளில் கடந்த 2011 முதல் 2016 காலகட்டத்தில் மட்டும் […]

கீழக்கரை மக்கள் களம் பொதுமக்களுக்கு வேண்டுகோள்..

January 31, 2017 0

கீழக்கரையில் சமீப காலமாக பரவி வரும் டெங்கு மற்றும் தொற்று நோய்களை தடுக்கும் விதமாக கீழக்கரை நகராட்சி சார்பில் சுகாதார துறையினர் கூடுதல் பணியாளர்களை நியமித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது சம்பந்தமாக கீழை […]

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்..

January 30, 2017 0

இன்று ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். கடந்த வாரங்களில் ஜல்லிக்கட்டுகாக இளைஞர் சமுதாயம் வீதி இறங்கி போராடிய போது பல சமூக அமைப்புகளும் களத்தில் இறங்கினர். அதில் சில சமூக […]

நிலவேம்பு கசாயம், புது கிழக்கு தெரு பகுதியில் வினியோகம்..

January 29, 2017 0

கீழக்கரையில் இன்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம் தொடர்கிறது.. நேற்று தொடங்கிய நில வேம்பு கசாயம் வினியோகம் இன்று புதிய கிழக்கு தெரு பகுதியில் தொடர்கிறது.  அனைத்து மக்களும் பயனடையுமாறு சமூக ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள். […]

கீழக்கரையில் நில வேம்பு கசாயம் வினியோகம்…

January 28, 2017 0

இன்று (28-01-2017) கீழக்கரையில் மக்கள் நல பாதுகாப்புக் கழகம், கீழக்கரை மக்கள் பொதுதளம், கீழக்கரை சட்ட போராளிகள் தளம் மற்றும் கீழக்கரை மக்கள் களம் சார்பாக கீழக்கரை நகர் முழுவதும் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு […]

கீழக்கரை நகராட்சியின் ‘நகைச்சுவை’ அறிவிப்புக்கு பொது மக்கள் பதில் கொடுக்க ‘கீழக்கரை மக்கள் களம்’ வேண்டுகோள்

January 27, 2017 2

கீழக்கரை நகராட்சியின் ‘நகைச்சுவை‘ அறிவிப்புக்கு பொது மக்கள் பதில் கொடுக்க ‘கீழக்கரை மக்கள் களம்’ வேண்டுகோள் கீழக்கரை நகரராட்சி சார்பில் பொது மக்களுக்கு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் கீழக்கரை நகராட்சி எல்லைக்கு […]

கீழக்கரை சாலைகளில் அபாய பள்ளம் மூடப்பட்டது – நெடுஞ்சாலை துறை மெத்தனப்போக்கு முடிவுக்கு வந்தது..

January 25, 2017 1

கீழை நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையினரால் முக்கு ரோடில் இருந்து கடற்கரைக்கு செல்லும் பாதை வரை புதிய சாலைப் போடப்பட்டது.  ஆனால் அது சரியான முறையில் சீர்படுத்தப்படாமல் சாலையின் இரண்டு […]