கீழக்கரை மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல்

April 15, 2018 0

கீழக்கரை நகரில் கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க ஆங்காங்கே சமூக மற்றும் சமுதாய இயக்கத்தினர் கோடை கால கால் நீர் மோர் பந்தல் அமைத்து சேவையாற்றி வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம […]

‘கீழை மக்கள் மருந்தகம்’ புதுப் பொலிவுடன் மீண்டும் இனிதே துவங்கியது

April 14, 2018 0

தமிழகம் முழுவதும் திரு.உ.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி ஏழை எளிய மக்களின் நலன் கருதி மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் உயரிய நோக்கில் மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு ‘மக்கள் […]

கீழக்கரையில் வாரந்தோறும் நீர் மோர் பந்தல் அமைத்து தாகம் தீர்க்கும் ‘தமினா ஸ்டீல்’ நிறுவனம்

April 6, 2018 0

கீழக்கரை முஸ்லீம் பஜாரில் இயங்கி வரும் தனியார் நிறுவனமாக தமினா ஸ்டைன்லஸ் ஸ்டீல் நிறுவனம் சார்பாக ஒவ்வொரு வருடமும், கோடை காலங்களில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க, வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் நீர் மோர் பந்தல் […]

கீழக்கரையில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்கம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்

March 30, 2018 0

தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை இயக்கம், சென்னை சார்பாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம் கீழக்கரை கடற்கரைப் பள்ளி வளாகத்தில் இன்று (30.03.2018) மாலை 5 மணியளவில்  சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினருக்கு மத்திய மாநில அரசால் வழங்கப்படும் […]

கீழக்கரை பெண் மருத்துவர் அல் அம்ராவின் ‘அல் ஃபலா கிளினிக்’ இன்று இனிதே ஆரம்பமாகியது

March 30, 2018 1

கீழக்கரை வடக்குத் தெரு இடி மின்னல் மளிகை கடையில் இருந்து வடக்குத் தெரு தைக்கா செல்லும் சாலையில் கீழக்கரை பெண் மருத்துவர் அல் அம்ராவின் ‘அல் ஃபலா கிளினிக்’ இன்று (30.03.2018) வெள்ளிக்கிழமை மாலை 4.30 […]

கீழக்கரையில் இருந்து சென்னைக்கு புதிய ஹைடெக் பேருந்து சேவை – ‘ஜெம்ஸ் டிராவல்ஸ்’ இன்று இனிதே துவங்கியது

March 30, 2018 0

கீழக்கரையில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. பல நேரங்களில் சென்னைக்கு செல்ல ரெயில் மற்றும் பேருந்துகளில் சீட் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். […]

கீழக்கரையில் உள்ளூர் ‘வரலாற்று சுற்றுலா’ – அல் பையினா பள்ளி மாணவர்களுடன் வரலாற்று ஆரய்ச்சியாளர்கள் பங்கேற்பு

March 22, 2018 1

‘வரலாறு தெரியாதவர்கள் ; வரலாறு படைக்க மாட்டார்கள்’ என்பது முன்னோர்கள் வாக்கு. ஆனால் இன்று நம்முடைய தொன்மையான சரித்திரமும், மூதாதையர் வழி வரலாறும் முறையாக தெரியாததன் விளைவாக நம்முடைய பண்டைய கலாச்சாரம், இஸ்லாமிய விழுமங்கள், […]

கீழக்கரையில் மாவீரன் பிரபாகரன் 63வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..

November 26, 2017 0

கீழக்கரையில் மாவீரன் பிரபாகரன் 63வது பிறந்த நாள் விழா கீழக்கரை நாம் தமிழர் கட்சி சார்பாக உறுதி மொழியுடன் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கீழை பிரபாகரன், கீழக்கரை நகர் […]

கீழக்கரை தெற்கு தெரு இளைஞர்கள் சார்பாக இஃப்தார் விருந்து ..

June 25, 2017 0

கீழக்கரையில் ரமலான் மாதம் 29ம் நாள் தெற்குத் தெரு இளைஞர்கள் சார்பில் தெற்கு தெரு பள்ளி வளாகத்தில் இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் ஜமாத்தார்களும் கலந்து கொண்டார்கள்.

அமீரகத்தில் காயிதே மில்லத் பேரவையின் 25ம் ஆண்டு வெள்ளி விழா..

May 18, 2017 0

ஐக்கிய அரபு அமீரகத்தில் அமீரக காயிரே மில்லத் பேரவையின் 25ம் ஆண்டு வெள்ளி விழா இதயங்கள் காப்போம் – சமய நல்லிணக்கம் காப்போம் என்ற முழுக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. இவ்விழா  19-05-2017 வெள்ளிக் கிழமை அன்று […]