கீழக்கரையில் புதுப் பொலிவுடன் ‘அபியா ஆப்டிகல்ஸ்’ கண் கண்ணாடி கடை திறப்பு விழா நிகழ்ச்சி

May 11, 2018 0

கீழக்கரை 500 பிளாட் பகுதியை சேர்ந்த அன்வர் ஹுசைன், கடந்த 2011 ஆம் ஆண்டு முஸ்லீம் பஜாரில் (லெப்பை மாமா டீக்கடை எதிரில்) ‘அபியா ஆப்டிகல்ஸ் & ஜெனரல் டிரேடிங்’ என்ற பெயரில் கண்ணாடி […]

கீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)

April 21, 2018 0

கீழக்கரை புதுத்தெருவை சேர்ந்த சகோதரர்கள் முகம்மது சஹீது, சித்திக் இபுறாகீம், ஃபவுசுல் அலியுர் ரஹ்மான் ஒன்றிணைந்து ‘ஸ்பைஸி ஹலால்’ என்கிற பெயரில் துணை உணவு தயாரிப்பு நிறுவனத்தினை துவங்கி சிறப்பாக செய்து வருகின்றனர். உள்ளூரில் தரமான மூலப் […]

கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய ‘பல் மருத்துவப் பிரிவு’ துவக்கம் – ( பெண் பல் மருத்துவர்களின் பிரத்யேக பேட்டி) – கீழை டைரி 11

April 1, 2018 0

கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய பல் மருத்துவப் பிரிவு கடந்த சில மாதங்களுக்கு முன் நவீன வசதிகளுடன் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 60,000 க்கும் மேற்பட்ட […]

கீழக்கரை பெண் மருத்துவர் அல் அம்ராவின் ‘அல் ஃபலா கிளினிக்’ இன்று இனிதே ஆரம்பமாகியது

March 30, 2018 1

கீழக்கரை வடக்குத் தெரு இடி மின்னல் மளிகை கடையில் இருந்து வடக்குத் தெரு தைக்கா செல்லும் சாலையில் கீழக்கரை பெண் மருத்துவர் அல் அம்ராவின் ‘அல் ஃபலா கிளினிக்’ இன்று (30.03.2018) வெள்ளிக்கிழமை மாலை 4.30 […]

கீழக்கரையில் இருந்து சென்னைக்கு புதிய ஹைடெக் பேருந்து சேவை – ‘ஜெம்ஸ் டிராவல்ஸ்’ இன்று இனிதே துவங்கியது

March 30, 2018 0

கீழக்கரையில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. பல நேரங்களில் சென்னைக்கு செல்ல ரெயில் மற்றும் பேருந்துகளில் சீட் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். […]

கீழை மாநகருக்கு வருகை தந்த வரலாற்று ஆய்வாளர் ‘ராஜா முஹம்மது’ – வரவேற்ற ‘பாதன் ஹெரிடேஜ் லீக்’ அறக்கட்டளை

March 25, 2018 0

தொன்மை வரலாறுகளை தன்னகத்தே கொண்ட பழம்பெரும் கீழக்கரை நகருக்கு சென்னை மீயூசியத்தின் முன்னாள் துணை தலைவர் தொல்லியல் ஆய்வாளர் ராஜா முஹம்மது நேற்று முன் தினம் வருகை தந்தார். அவரை கீழக்கரை வரலாற்று ஆராய்ச்சியாளர். […]

தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மாநில தலைவருடன் ‘கீழை நியூஸ்’ நிர்வாகிகள் சந்திப்பு

March 24, 2018 0

ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகிய பத்திரிகை மற்றும் ஊடக துறை என்பது சமூக பொறுப்புணர்வுடன் உண்மை செய்திகளை உடனுக்குடன் சாமானியனுக்கு கொண்டு செல்லும் மாபெரும் பணியினை செம்மையாக செய்து வரும் உன்னதமான துறையாகும். இதனை மென்மேலும் […]

சென்னையில் ‘அர் ரஹ்மான் ஜூவல்லர்ஸ்’- புதிய தங்க நகை கடை நிறுவனம் துவக்கம்

March 6, 2018 0

கீழக்கரை கிழக்குத் தெருவை சேர்ந்த சகோதரர் ரிபாய்தீன் தங்கள் நண்பர்களுடன் இணைந்து சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் ‘அர் ரஹ்மான் ஜூவல்லர்ஸ்’ என்கிற பெயரில் தங்க நகை கடையினை கடந்த மாதம் திறந்துள்ளார். பொன் […]

கீழை நியூஸ் ‘BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது..

February 17, 2018 2

கீழக்கரை நகரில் அவசர கால இரத்த தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக இரத்த தானம் செய்ய விரும்பும் கொடையாளர்களும், இரத்தம் தேவைப்படுவர்களும் இலகுவாக சந்தித்து பயனடையும் வகையில் கீழை நியூஸ் சார்பாக ‘KEELAI […]

கீழக்கரையில் ‘KEELAI NEWS BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது – அனைவரும் பங்கேற்க அழைப்பிதழ்

February 15, 2018 0

கீழக்கரை நகரில் அவசர கால இரத்த தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவசர அறுவை சிகிச்சைகள், எதிர்பாராத விபத்து, டெங்கு, வைரஸ் காய்ச்சல், இரத்த அணு குறைபாடு போன்றவற்றினால் பாதிக்கப்படும் மக்கள், […]