தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தேசிய ஹிந்தி தின விழா…

September 20, 2017 0

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 19.09.2017 அன்று காலை 10.30 மணியளவில் தேசிய ஹிந்தி தினம் கொண்டாடப்பட்டது. இறை வணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் சுனிதா ஹிந்தி துறை தலைவர் அவர்கள் வரவேற்புரை […]

கீழக்கரையில் பெண்களுக்கான ஆலிமா வகுப்புகள் ஆரம்பம்..

September 16, 2017 0

கீழக்கரையில் சங்குவெட்டித் தெருவில் உள்ள மதரஸா அத் தர்பியத்துல் இஸ்லாமியா (நல்லொழுக்கப் பாடசாலை)வில் காயல்பட்டிண ஆயிஷா சித்திக்கா பெண் கல்லூரியின் பாடத் திட்டத்தின் படி அக் கல்லூரியின் முதல்வர் மௌலவி அப்துல் மஜித் மஹ்லரி […]

பெண் ஆசிரிய பெருமக்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறை..

September 12, 2017 0

கீழக்கரை அல்பய்யினா பள்ளி சார்பாக 09-09-2017 அன்று அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கான சிறந்த கல்வியை நோக்கி (Towards Excellence in Education) என்ற கருத்தை மையப்படுத்தி பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறை […]

ஆலிம்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்திட்டம் அறிவிப்பு..

September 11, 2017 0

1ம் வகுப்பு முதல் 12ம் வரை படிக்கும் ஆலிம்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி திட்டத்தை ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தை சென்னை பெரியமேட்டில், அரசு கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள […]

தனித்திறன் போட்டிகளில் இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் பரிசுகளை வென்றனர்…

September 10, 2017 0

இராமநாதபுரம் தமிழ் சங்கம் சார்பாக மகாகவி பாரதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல வகையான தனித்திறன் போட்டிகள் நடைபெற்றது. இந்நினைவு விழாவில் பல ஊர்களில் இருந்து பல பள்ளி […]

அபார ஞாபக சக்தி படைத்த மாணவனுக்கு கண்ணாடி வாப்பா பள்ளயில் பாராட்டு விழா..

September 10, 2017 0

அபார ஞாபக சக்தி படைத்த மாணவன் ஃபஹீம், அவருடைய இந்த ஞாபக சக்திக்காக உலகளவில் பல பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார். கீழக்கரையைச் சார்ந்த அவருக்கு சில நாட்களுக்கு முன்பு வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி […]

அபார ஞாபக சக்தி படைத்த முகைதீனியா பள்ளி முன்னாள் மாணவனை கவுரவிக்கும் விழா..

September 8, 2017 3

கீழக்கரையை சார்ந்த ஃபஹீம் எனும் மாணவன் கீழக்கரை வடக்கு தெரு முகைதீனியா பள்ளியில் ஆரம்ப கல்வி படித்தவர். பின்னர் அவர் பெற்றோர்களுடன் அமீரகம் சென்று அங்குள்ள Our Own பள்ளியில் படித்து வருகிறார். இவர் […]

செப்டம்பர் 8 சர்வதேச எழுத்தறிவு தினம்…

September 8, 2017 0

சர்வதேச எழுத்தறிவு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 8ம் தேதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், எழுத்தறிவைப் பெற்றுக்கொள்ள முடியாமற் […]

செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா…

September 6, 2017 0

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் சேதுபதி அரசினர் […]

கணினி நுண்ணறிவு மற்றும் நேர்முகப் பயிற்சி – ISICIS -17’’ ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம்…

September 6, 2017 0

​தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பாக ‘கணினி நுண்ணறிவு மற்றும் நேர்முகப் பயிற்சி -ISICIS-17’’ ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நேற்று (05.09.2017) காலை 10.00 மணியளவில் […]