பயணம் – 2, பயணங்களும்… பாடங்களும்.. தொடர் கட்டுரை….

October 27, 2018 0

முன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் […]

தியாகத்தை பறைசாற்றும் ஹஜ்ஜுப் பெருநாள்

August 22, 2018 1

அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே. எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாட கூடிய பாக்கியத்தை நமக்கு தந்திருக்கிறான். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே. இந்த ஹஜ்ஜுப்பெருநாள் நமக்கு இறைதூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் மற்றும் […]

கஞ்சாவின் தாக்கத்தால் வன்முறை பூமியாகி வரும் கீழக்கரை…சிறப்புக்கட்டுரை..

June 18, 2018 0

வலிமார்களும் இறைநேசர்களும் நிறைந்து வாழும் மண்ணில் போதிய மார்க்கப்பற்றுதலும் கண்ணியம் பேணப்படுதலும் இல்லாமல் போனதால் இன்றைய இளம் தலைமுறை கஞ்சா, பான்பராக், பீடி, சிகரெட்,குடி போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகி கிடக்கிறது. ஒரு காலத்தில் […]

சிறப்புச் சலுகை விரைந்து வாருங்கள்.. சிறப்பு கட்டுரை..

May 13, 2018 0

சலுகையை விரும்பாத மனித இனமே இருக்க முடியாது.  நமக்கு பாரமாக தெரியும்  விசயத்திற்கு ஏதாவது எளிய வழி கிடைக்கும் பொழுது மனம் குதூகலத்தில் துள்ளி குதிக்கும்.  இதுதான் மனித இயல்பு, ஆனால் இது இந்த […]

இஸ்லாமிய பார்வையில் யார் நம் தலைவர்.. ஒரு மீள் பதிவு..

April 30, 2018 0

(முன்குறிப்பு:- 2011ம் வருடத்தில் இணையத்தில் வந்த கட்டுரை, இன்றும் பொறுந்த கூடிய சிறு மாற்றங்களுடன்…) யார் இஸ்லாமிய தலைவர்?? இது இஸ்லாமிய அமைப்புக்கோ, சங்கத்துக்கோ, ஜமாஅத்துக்கோ, கூட்டமைப்புக்கோ எதுவாக இருந்தாலும் பொருந்தும். இன்று மனித […]

ஷஃபான் மாதமும் நாமும்..

April 29, 2018 1

இறையச்சம், இறைவனுக்கு அடிபணிதல், தியாகம், இரக்க சிந்தனை, எதையும் தாங்கும் மனப்பக்குவம், உளக்கட்டுப்பாடு, திடவுறுதி, ஏழை எளியோரின் கஷ்ட நிலை உணர்தல் போன்றவை பொதுவாக நோன்பு கற்றுத் தரும் மிகப் பெரும் பாடங்களாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், நோன்பு ஒரு முஸ்லிமை பூரண மனிதனாக்குகிறது. ரமழான் […]

ஒழிக்கப்படவேண்டிய ஒடுக்கத்துப்புதன் (ஷஃபர் மாதம் பீடை மாதமா???)

October 22, 2017 0

அரபி வருடத்தில் இரண்டாவது மாதமாகிய சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதும், அந்த மாதத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தாமல் தவிர்ப்பதும், அறியாமைக்காலத்தில் அரபிகளின் வழக்கம்.  அவ்வழக்கம் இன்றும் நம் சமுதாயத்தில் புரையோடி இருக்கின்றது. […]

ஆஷுரா நோன்பு.. நாம் பெற வேண்டிய படிப்பினைகள்…

September 21, 2017 0

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓராண்டுக்கு) பன்னிரண்டு ஆகும். இவ்வாறு அவன் வானங்களையும், பூமியையும் படைத்த அந்நாளில் விதித்தான். (9:36) நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறிய நிகழ்ச்சியை (ஹிஜ்ரத்தை) அடிப்படையாகக் கொண்டு […]

சிறப்புக் கட்டுரை….

July 27, 2017 0

பேணப்பட வேண்டிய மனுக்கள்.. இழுக்காமல் துரித தீர்வு காண வேண்டிய விசயங்கள்… சுதாரிக்க வேண்டிய ஜமாத்தார்கள்… துன்பத்தில் இருந்து மீள வேண்டிய தம்பதிகள்… இஸ்லாமியனாய் பிறந்த ஒவ்வொருவனும் திருமண விஷயத்தில் இறைத்தூதர் வழியை அழகிய […]

ஆடித் தள்ளுபடியை நாமும் ஆனந்தமாக மாற்றிக் கொள்ளலாமே??

July 15, 2017 0

ஆடி மாதம் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், முக்கியமாக ஜவுளி வியாபார நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் ஆடி மாத விளம்பரங்களைத் தொடங்கி விட்டன. 5 சதவீதம் தொடங்கி 50 […]