
ஆதரவற்ற முதியோர்களின் துயர் துடைப்போம் – அக்.1 முதியோர் தின சிந்தனை
ஆதரவற்ற முதியோருக்கு இன்றைய சூழலில் ஏற்படும் துன்பங்கள் பெரும் சமூக பிரச்சினையாக மாறி வருகிறது. இந்த உலகில் லட்சக்கணக்கான முதியோர், ஆதரவின்றி தவித்து வருகின்றனர். உடல் தளர்ந்து இருக்கும் இவர்களை மனதளவில் ஆதரிக்க வேண்டிய […]