ஆஷுரா நோன்பு.. நாம் பெற வேண்டிய படிப்பினைகள்…

September 21, 2017 ஆசிரியர் 0

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓராண்டுக்கு) பன்னிரண்டு ஆகும். இவ்வாறு அவன் வானங்களையும், பூமியையும் படைத்த அந்நாளில் விதித்தான். (9:36) நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறிய நிகழ்ச்சியை (ஹிஜ்ரத்தை) அடிப்படையாகக் கொண்டு […]

அனைவரும் உம்ரா கடமையை எளிதாக நிறைவேற்ற உதவி புரியும் ரய்யான் உம்ரா திட்டம்..

September 21, 2017 ஆசிரியர் 0

இஸ்ஙாமியராக பிறந்த யாருக்கும் உம்ரா, ஹஜ் போன்ற கடமைகளை செய்ய ஆசை இல்லாமல் இருக்காது, ஆனால் மனம் நிறைய ஆசை உடைய மக்களுக்கு பொருளாதாரம் பெரும் தடையாக இருக்கும். இப்புனித கடமையை அனைவரும் எளிமையாக […]

18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் புதிய அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது..

September 18, 2017 ஆசிரியர் 1

கீழக்கரை சாலை தெருவை சேர்ந்த சகோதரர்களால் துவங்கப்பட்ட 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை, பள்ளி கல்லூரி மாணாக்கர்களுக்கான கல்வி உதவிகள், மக்கள் சேவைகள் என்று கடந்த சில ஆண்டுகளாக சப்தமில்லாமல் […]

கீழக்கரையில் பெண்களுக்கான சிறப்பு தெருமுனை கூட்டம்…

September 17, 2017 ஆசிரியர் 0

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் இன்று (17-9-17 )தெற்கு தெரு சொக்கம்பட்டி பகுதியில் பெண்களுக்கான தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிகமான அப்பகுதியில் உள்ள பெண்கள் […]

கீழக்கரையில் பெண்களுக்கான ஆலிமா வகுப்புகள் ஆரம்பம்..

September 16, 2017 ஆசிரியர் 0

கீழக்கரையில் சங்குவெட்டித் தெருவில் உள்ள மதரஸா அத் தர்பியத்துல் இஸ்லாமியா (நல்லொழுக்கப் பாடசாலை)வில் காயல்பட்டிண ஆயிஷா சித்திக்கா பெண் கல்லூரியின் பாடத் திட்டத்தின் படி அக் கல்லூரியின் முதல்வர் மௌலவி அப்துல் மஜித் மஹ்லரி […]

வடக்குத் தெரு நாசா அமைப்பு சார்பாக பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது…

September 9, 2017 ஆசிரியர் 0

கீழக்கரையில் வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி வளாகத்தில் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) மற்றும் வடக்குத் தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை ( NASA TRUST) சார்பாக இன்று (08-08-2017) […]

ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு வந்த தாயகம் திரும்பியவர்களுக்கு சிறப்பான வரவேற்பு…

September 9, 2017 ஆசிரியர் 0

இந்த வருடம் இஸ்லாமியர்களின் முக்கிய கடமையை ஹஜ்ஜை நிறைவேற்ற தமிழகத்தில் உள்ள ரய்யான் ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ் மூலம் சென்றவர்கள் தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு 07-09-2017 அன்று சென்னை விமானம் […]

கீழக்கரை புதுத்தெருவில் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது…

August 21, 2017 ஆசிரியர் 0

கீழக்கரை புதுத்தெரு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் (MYFA) மற்றும் தேவதாஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாம் கீழக்கரை நூரானியா பள்ளி வளாகத்தினுள் சிறப்பாக நடைபெற்றது.. இந்த மருத்துவ முகாமில் மருத்துவ ஆலோசனைகளும், […]

71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சிறப்பு நிகழ்ச்சிகள்..

August 10, 2017 ஆசிரியர் 0

கீழக்கரையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 71வது சுதந்திர தினமாகும். இத்தினத்தையொட்டி கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் தெற்கு கிளை மற்றும் கீழக்கரை அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் நடத்த உள்ளார்கள். […]

கீழக்கரை ஜும்ஆ பள்ளியில் ஹாஜிகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி..

August 4, 2017 ஆசிரியர் 0

இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்று ஹஜ் செய்வதாகும். ஓவ்வொரு இஸ்லாமியனும் தன்னுடைய வாழ்நாளில் ஒரு தடவையாவது ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆதங்கத்துடன் இருப்பார்கள். அவ்வகையில் இந்த வருடத்திற்கான ஹஜ் கடமை நினைவேற்ற […]

கீழக்கரை ஏர்வாடி தர்ஹாவில் கொடியேற்றம்…

August 3, 2017 ஆசிரியர் 0

கீழக்கரை ஏர்வாடியில் உள்ள பிரசித்தி பெற்ற தர்ஹாவில் இன்று (03-08-2017) கொடியேற்றம் நடைபெற்றது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சிக்கு  முன்னாள் நீதிபதி மற்றும் தர்ஹா கமிஷனர் தேவதாஸ் தலைமை தாங்கினார்.  மாவட்ட டவுன் ஹாஜி சலாஹுதின் […]

சென்னையில் ஹஜ் பயிற்சி முகாம்…

July 29, 2017 ஆசிரியர் 0

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான சிறப்பு ஹஜ் பயிற்சி முகாம் 02.08.2017 அன்று எழும்பூரிலுள்ள சென்னை கேட் ஹோட்டலில் மாலை 04.00 மணிக்கு நடைபெற உள்ளது. இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவி அப்துல் மஜீத் மஹ்ழரி […]

சிறப்புக் கட்டுரை….

July 27, 2017 ஆசிரியர் 0

பேணப்பட வேண்டிய மனுக்கள்.. இழுக்காமல் துரித தீர்வு காண வேண்டிய விசயங்கள்… சுதாரிக்க வேண்டிய ஜமாத்தார்கள்… துன்பத்தில் இருந்து மீள வேண்டிய தம்பதிகள்… இஸ்லாமியனாய் பிறந்த ஒவ்வொருவனும் திருமண விஷயத்தில் இறைத்தூதர் வழியை அழகிய […]

கீழக்கரையில் பல பகுதிகளில் நோன்பு கால சஹர் உணவு ஏற்பாடு..

June 21, 2017 ஆசிரியர் 0

புனிதமான ரமலான் மாதம் தொடங்கியது முதல் பெரியவர் முதல் சிறியவர் வரை நன்மைகளை கொள்ளையடிப்பதில் போட்டி போட்டுக் கொண்டு பல நன்மையான காரியங்களை செய்து வருகிறார்கள். இந்த புனித மாதத்தில் வீண் விரயம் பலரால் […]

கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக சிறப்பு இரவு நேரத் தொழுகை..

June 19, 2017 ஆசிரியர் 3

ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் மிகவும் கண்ணியமிக்க நாட்களாகும். ஓரு மனிதன் இறைவனிடத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன் அடிப்படையாக கீழக்கரையில் பல் வேறு அமைப்புகள் மற்றும் பள்ளிவாசல்களில் இரவு நேர […]

இரத்த தானத்திலும் ஆம்புலன்ஸ் சேவையிலும் முன்னோடியாக திகழும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்..

June 13, 2017 ஆசிரியர் 0

இராமநாதபுரத்தில் உள்ள இரத்த தான வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை கடந்த  5 மாதத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பாக 123 நபர்கள் இரத்த தானம் […]

கீழக்கரை நடுத்தெரு ஜும்ஆ பள்ளியில் இன்று சிறப்பு சொற்பொழிவு..

June 12, 2017 ஆசிரியர் 0

கீழக்கரை நடுத்தெரு அல் மஸ்ஜிதுல் ஜாமிஉ,  ஜும்ஆ பள்ளியில் இன்று (12-06-2017), ரமலான் பிறை 17 திங்கள் கிழமை பின்னேரம் இரவுத் தொழுகைக்குப் பிறகு  சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்த பத்ர் தின சிறப்பு சொற்பொழிவு […]

நோக்கம் நன்றாக இருப்பின், உதவிகள் பல திசையில் இருந்து வரும்…

கீழக்கரையில் பல செல்வதர்களும், வெளிநாட்டு வாழ் மக்கள் வாழ்ந்து வந்தாலும் இரவு நேர மருத்துவ வசதியும், ஆம்புலன்ஸ் வசதியும் இன்னும் முழுமையடையாமல் குறைபாடாகவே இருந்து வருகிறது. இந்த குறையை போக்கும் வண்ணம் கீழக்கரை மக்கள் […]

ரமலான் மாதத்ததில் அதிக நன்மையை கொள்ளையடிக்கும் கீழக்கரை தெற்கு தெரு மக்கள்.. ஏழை எளியோருக்கு நோன்பு வைக்க சஹர் உணவு..

புனித மிக்க ரமலான் மாதத்தில் சக்தியுள்ள அனைவரும் நோன்பு வைக்க கடமைப்பட்டவர்கள். அதே சமயம் அனைத்து நோன்புகளையும் இறைவனின் பொருத்தத்தை வேண்டி வைக்க மனம் இருந்தாலும், முறையான உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் ஏழை எளியோர்களும் […]

கீழக்கரையில் ரமலான் மாதத்தின் குதூகலம் ஆரம்பம்..

இஸ்லாமிய சமுதாயத்தின் புனிதமிக்க மாதம் ரமலான் மாதம். பாவங்கள் மன்னிக்கப்படக் கூடிய மாதம். தான தர்மங்கள் வாரி வழங்கப்படும் மாதம் இந்தப் புனித ரமலான் மாதம். கீழக்கரையில் இந்த புனித மாதம் ஆரம்ப நாட்களில் […]