கீழக்கரை நடுத்தெரு ஜும்ஆ பள்ளியில் இன்று சிறப்பு சொற்பொழிவு..

June 12, 2017 ஆசிரியர் 0

கீழக்கரை நடுத்தெரு அல் மஸ்ஜிதுல் ஜாமிஉ,  ஜும்ஆ பள்ளியில் இன்று (12-06-2017), ரமலான் பிறை 17 திங்கள் கிழமை பின்னேரம் இரவுத் தொழுகைக்குப் பிறகு  சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்த பத்ர் தின சிறப்பு சொற்பொழிவு […]

நோன்பு பெருநாளும் தான தர்மங்களும்..

புனித ரமலான் மாதம் நம்மை வந்தடைய இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. இறைவனின் கொடை இறங்கும் மாதம், சைத்தான்கள் சங்கிலியால் பிணைக்கப்படும் மாதம், மனம் உருகி இறைவனிடம் கையேந்துபவர்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம். […]

தொடர்பு எல்லைக்கு உள்ளே வாருங்கள்!

செடிகளைப் போன்றே உறவுகளும். அடிக்கடி நீர் பாய்ச்ச வேண்டும்.. மினுக்க வேண்டும்.. அருகே செல்ல வேண்டும்.. உரமிட வேண்டும். இல்லையேல் செடிகளைப் போன்றே உறவுகளும் வாடிவிடும். அவர்கள் நம்மைவிட்டு விலக முற்படும்போது நாம் அடிக்கடி […]

கீழக்கரை வடக்குத் தெரு அல் மத்ரஸத்துல் முஹம்மதியாவில் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு..

April 14, 2017 ஆசிரியர் 0

கீழக்கரை வடக்குத் தெரு நாசா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கல்வி பயிலகம் அல் மதரஸத்துல் முஹம்மதியா, இதில் மாணவர்கள் பல மாணவர்கள் மார்க்க கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பயிலகத்தின் சிறப்பம்சம் ஒவ்வொரு […]

பொது சிவில் சட்டத்தை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பாக 4கோடி பேருக்கு மேலானோர் கையெழுத்துடன் எதிர்ப்பு மனு..

April 14, 2017 ஆசிரியர் 0

கடந்த வியாழன் (13-04-2017) அன்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பாக இந்திய சட்ட கமிசனிடம் 4 கோடி பேருக்கு மேலானோர் கையெழுத்துடன் எதிர்ப்பு மனு சமர்பிக்கப்பட்டது. இந்த மனு முஸ்லிம் […]

கிழக்குத் தெரு மதரஸாவில் நடைபெற்ற கல்வி குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு நிகழ்ச்சி

April 3, 2017 keelai 0

கீழக்கரை கிழக்குத் தெருவில் செயல்படும் அல் மத்ரஸத்துல் அரபிய்யதுஜ் ஜெய்னபிய்யா அரபி மதரஸாவில் 1/4/2017 அன்று மாலை 5 மணியளவில் கல்வி குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மதரஸா நிர்வாக அறங்காவலர் […]

கீழக்கரையில் இஸ்லாமிய கல்வி சங்கத்துடன் மதரஸாக்கள் இணைந்து நடத்தும் கோடை கால இஸ்லாமிய எழுச்சி முகாம்

March 29, 2017 keelai 0

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம், அல் மதர்ஸத்துர் ராழியா மற்றும் அல் மதர்ஸத்துல் அஸ்ஹரிய்யா இணைந்து நடத்தும் இஸ்லாமிய சிறுவர்களுக்கான கோடைகால இஸ்லாமிய எழுச்சி முகாம் எதிர்வரும் ஏப்ரல் 25 முதல் மே மாதம் […]

கீழக்கரை ‘அல் மதரஸத்துர் ராழியா’ சிறுவர் மதரஸாவின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி

March 27, 2017 keelai 0

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் வள்ளல் சீதக்காதி சாலையில் இயங்கி வரும் அல் மதரஸத்துர் ராழியா சிறுவர் மதரஸாவில் நேற்று 26.03.17 இரவு 8.30 மணியளவில் மதரஸாவின் 6 ஆம் ஆண்டு […]

கீழக்கரை மதரஸாக்களில் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பாக ஆய்வு

March 25, 2017 keelai 0

கல்வி நகரமான கீழக்கரையில் ஏராளமான கல்வி நிலையங்களும், அரபி மதரஸாக்களும் உள்ளன. இதில் அரபி மதரஸா கல்வி கூடங்களில் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த ஆய்வுகளின் போது பள்ளியில் […]

இந்திய-மலேசிய முஸ்லிம்களின் தொடர்புகள் பற்றிய ஆவண படம் – மலேசிய அரசு சார்பாக விரைவில் வெளியீடு

March 25, 2017 keelai 0

பன்னெடுங்காலமாக தொடர்ந்து வரும் இந்திய-மலேசிய முஸ்லிம்களின் இணைபிரியா தொடர்புகள் இன்றளவும் தொட்டுத் தொடருகிறது. இது குறித்த ஆவண படம் ஒன்றினை மலேசிய அரசு சார்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. இதன் முன்னோடியாக மலேசிய இந்திய […]

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய தெருமுனை பயான் நிகழ்ச்சி

March 25, 2017 keelai 0

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நேற்று 24.03.17 இரவு மணியளவில் அத்தியிலை தெருவில் இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனை பயான் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் தவ்ஹீத் ஜமாலி ஆலிம் […]

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) மற்றும் அல்மதரஸத்துல் முஹம்மதியா (NASA Trust) நடத்தும் கோடைகால பயிற்சி வகுப்புகள்…

March 24, 2017 ஆசிரியர் 0

கீழக்கரையில் ஒவ்வொரு வருடமும் பல கல்வி நிலையங்கள் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்துவதுண்டு. இந்த வருடம் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) மற்றும் வடக்குத் தெரு சமூக தர்ம அறக்கட்டளை (NASA […]

கீழக்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மார்க்க விளக்க கூட்டம்

March 23, 2017 keelai 0

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மார்க்க விளக்க கூட்டம் எதிர்வரும் அன்று 26.03.17 ஞாயிற்று கிழமை இரவு 7 மணியளவில் தெற்கு தெரு கட்டாலிம்சா பங்களா சமீபம் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் […]

இன்று உலக தண்ணீர் தினம் – ‘தண்ணீர்’ இறைவனின் மாபெரும் அருட்கொடை

March 22, 2017 keelai 1

கட்டுரையாளர் : பஷீர் அஹமது உஸ்மானி தமிழகத்தில் கோடை கால‌ம் ஆர‌ம்‌பி‌க்கு‌ம் முன்னரே த‌ண்‌ணீ‌ர் வற‌ட்‌சி‌யு‌ம் ஆர‌ம்‌பி‌த்து ‌வி‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல் இ‌ன்று  மார்ச் 22. சர்வதேச த‌ண்‌ணீ‌ர் ‌தின‌ம் உலகம் முழுவதும் கடை‌பிடி‌க்க‌ப்படு‌கிறது. தற்போது […]

கீழக்கரையில் நபித் தோழர் அபூபக்கர் (ரழி)பற்றிய சிறப்பு நிகழ்ச்சி – நடுத் தெரு ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்றது

March 22, 2017 ஆசிரியர் 0

கீழக்கரையில் 21/3/2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் கீழக்கரை, நடுத்தெரு, “அல் மஸ்ஜிதுல் ஜாமிஉ” ஜும்ஆ மஸ்ஜிதில் முஸ்லிம் சமுதாயத்தின் முதல் கலீஃபா அமீருல் முஃமினீன் அபூபக்ர் அஸ்-ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு பற்றிய சிறப்பு […]

ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் செல்லும் பயணிகளுக்கான குலுக்கல் தேர்வு இன்று சென்னை புதுக் கல்லூரியில் நடைபெறுகிறது

March 17, 2017 keelai 0

தமிழகத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள ஹஜ் கமிட்டி மூலம் விண்ணப்பித்த பயணிகள், சென்னை புதுக் கல்லூரி அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் குலுக்கல் முறையில் இன்று 17.03.17 தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக […]

இன்று உலக நுகர்வோர் தினம் – இஸ்லாத்தில் பேணி காக்கப்படும் நுகர்வோர் உரிமைகள்

March 15, 2017 keelai 0

கட்டுரையாளர் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,) இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகில், நமது உரிமைகளையும், நாட்டில் நடைபெறும் ஒழுங்கீனங்களையும் பற்றி எடுத்துரைக்க நமக்கு நேரம் இல்லை. நாம் நம், […]

புனித ஹஜ் பயணத்துக்கான மாநில வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு – தமிழகத்தில் இருந்து ஹஜ் கமிட்டி மூலம் 3189 பேர் பயணிக்கலாம்

March 13, 2017 keelai 0

இந்திய அரசின் மத்திய சிறுபான்மை நல அமைச்சகத்தின் புனித ஹஜ் பயணத்துக்கான மாநில வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை இந்திய ஹஜ் கமிட்டி இணைய தளத்தில் பார்வையிடலாம். அந்த சுற்றறிக்கையில் மொத்த […]

மக்காவுக்கு 6750 கி.மீ சைக்கிளில், ஹஜ் பயணம் துவங்கி இருக்கும் தமிழக முதியவர்

February 27, 2017 keelai 1

வாணியம்பாடியை சேர்ந்த 63 வயது முதியவர் பயாஸ் அஹமது கடந்த வாரம் வாணியம்பாடியில் இருந்து சவூதி அரேபியாவின் மக்கா நகருக்கு சைக்கிளில், புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புறப்பட்டுள்ளார். தற்போது இவர் சென்னையை வந்தடைந்துள்ளார். […]

இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்…

February 22, 2017 ஆசிரியர் 0

அறிவிப்பு கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 500 ப்ளாட் கிளை சார்பாக  26-02-2017 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் கோவை ரஹ்மத்துல்லாஹ் மற்றும் அபூபக்கர் சித்திக் ஸஆதி ஆகியோர் போலிகள் […]