கீழக்கரை DSP மஹேஸ்வரி விருதுநகருக்கு பணியிட மாற்றம்

March 28, 2017 0

கீழக்கரை நகரில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் காவல் துறை துணை கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி வந்த DSP மஹேஸ்வரி தற்போது விருதுநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கீழக்கரை நகருக்கு புதிய துணை கண்காணிப்பாளராக […]

படிக்க ‘தகுதியில்லை’ என கைவிடப்பட்ட மாணவரா நீங்கள்… அட்மிஷன் தர ‘நாங்க இருக்கோம்’… – அசத்தும் கீழக்கரை பள்ளிக்கூடம்

March 28, 2017 0

கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் தீனியா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், ஏழை எளிய பெற்றோர்களின் மன குமுறல்களை களையும் முகமாகவும் பல்வேறு அசத்தலான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. […]

கீழக்கரையில் ஜனாஸா அறிவிப்பு

March 27, 2017 0

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனாரும், ஹமீது சிராஜுதீன், முஹம்மது ஈஸா ஆகியோரின் மாமாவுமாகிய  ‘பாண்டிச்சேரி சாவானா’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் MKM சாகுல் ஹமீது […]

கீழக்கரையில் ஜனாஸா அறிவிப்பு

March 25, 2017 0

கீழக்கரை சின்னக்கடை தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.மு.புஹாரி அவர்களின் மகனும், அஜீஸ், பஷீர், சலீம், அலிகான், ஷரீப்கான் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது ஆசாத்கான் அவர்களின் மாமனாருமாகிய நவாஸ்கான் அவர்கள் இன்று 25.03.17 காலை 6.45 மணியளவில் […]

கீழக்கரையில் கை நிறைய சம்பளம் – தீனியா மெட்ரிக் பள்ளிக்கு ‘ஆசிரியைகள் தேவை’ – அறிவிப்பு

March 25, 2017 0

கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கும் தீனியா மெட்ரிக்குலேசன் மேனிலைப்பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியைகள் தேவைப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், கனக்குப் பதிவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில் புலமை பெற்ற ஆசிரிய […]

ஜனாஸா அறிவிப்பு…

March 23, 2017 0

ஜனாஸா அறிவிப்பு இன்று (23.03.2017) கீழக்கரை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயல்வீரரும் sdpi கட்சியின் நகர் செயற்குழு உறுப்பினரும் சிறப்பு பேச்சாளரும் அனைவருக்கும் பழக்கபட்டவரும ஆகிய் மர்ஹூம் சகோதரர்.சித்திக் அலி அவர்கள் இன்று காலை 9 […]

குடிநீர் தடையின்றி வழங்க வார்டு தோறும் பொறுப்பான அலுவலர் – சட்ட மன்றத்தில் அமைச்சர் வேலுமணி தகவல்

March 22, 2017 0

தமிழ்நாட்டில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவுவதால் மாநகராட்சி பகுதிகளில் வார்டுகள் தோறும் குடிநீர் வழங்கும் பணியை மேற்பார்வையிட அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சட்டமன்றத்தில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் வேலு மணி […]

வங்கிகளில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பண பரிவர்த்தனை செய்தால் ரூ. 2 லட்சம் அபராதம் – ஏப்ரல் 1 முதல் அமலாகிறது

March 22, 2017 0

இந்தியா முழுவதும் கருப்புப் பணப் புழக்கத்தை ஒழிக்க மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பரில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என திடீரென அறிவித்து திண்டாட்டத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து […]

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தக் கூடிய மருந்தை இலவசமாக வழங்கும் நிறுவனம்…

March 18, 2017 0

இந்தியாவில் அதுவும் கீழக்கரையில் டெங்கு காய்ச்சலின் வீரியம் மிக கடுமையாக நிலவி வருகிறது. இது சம்பந்தமாக கீழக்கரையில் நகராட்சி நிர்வாகம் தவிர்த்து பல் வேறு சமூக அமைப்புகளும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழுப்புணர்வு செயல்பாடுகள் […]

கீழக்கரை தாலுகா சமூக நல திட்ட அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் அரசின் நலத் திட்டங்கள் – தாசில்தார் தமீம் ராசா தகவல்

March 16, 2017 0

இராமநாதபுரம் மாவட்ட  வருவாய்த்துறை அறிவுறுத்தலின் படி கீழக்கரை தாலுகாவில் சமூக நல திட்ட அலுவலகத்தின் மூலமாக முதியோர் ஓய்வூதிய திட்டம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற கைவிடப்பட்ட பெண்களுக்கான […]