கீழக்கரை சுற்றுவட்டாரத்தில் நாளை (14-06-2017) மின் தடை..

June 13, 2017 0

கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை (14-06-2017), புதன்கிழமை காலை 09.00 மணியில் இருந்து மாலை 05.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை இருக்கும். இது பற்றி […]

கீழக்கரை நடுத்தெரு ஜும்ஆ பள்ளியில் இன்று சிறப்பு சொற்பொழிவு..

June 12, 2017 0

கீழக்கரை நடுத்தெரு அல் மஸ்ஜிதுல் ஜாமிஉ,  ஜும்ஆ பள்ளியில் இன்று (12-06-2017), ரமலான் பிறை 17 திங்கள் கிழமை பின்னேரம் இரவுத் தொழுகைக்குப் பிறகு  சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்த பத்ர் தின சிறப்பு சொற்பொழிவு […]

ஜனாஸா அறிவிப்பு…

June 10, 2017 0

ஜனாஸா அறிவிப்பு தெற்குத்தெரு ஜமாத்தை சேர்ந்த அல் அக்ஸா நகரில் வசிக்கும் மர்ஹூம் வஹாப் மரைக்கா அவர்களின் மகளும் மர்ஹூம் மாப்பிள்ளை தம்பி மரைக்கா என்ற முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மணைவியும் A.M. ஷேக் […]

முக்கிய அறிவிப்பு…

June 5, 2017 0

முக்கிய அறிவிப்பு…. அன்பார்நத சகோதர, சகோதரிகளே… உங்களின் அன்பான தொடர் ஆதரவோடு கீழை நியூஸ் வோர்ல்ட் முதலாம் ஆண்டை விரைவில் தாண்டுகிறது. இறைவன் நாட்டப்படி ரமலான் மாதத்தை தொடர்ந்து கீழை நியூஸ் வோர்ல்ட் பதிவு […]

ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்திடலாம்..

June 2, 2017 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 01.06.2017 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் வருகின்ற ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களை […]

இயற்கை உணவின் பக்கம் திரும்பும் மக்கள்.. தூய்மையான, சுத்தமான செக்கு எண்ணை விற்பனையில் கீழக்கரை இளைஞர்கள்..

May 30, 2017 0

கடந்த பல வருடங்களாக விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் உண்ணும் உணவு முதல் குடிக்கும் நீர் வரை பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை இந்திய சந்தையில் இந்திய பெயரில் வெற்றிகரமாக சந்தைப்படுத்தினர். உதாரணமாக சூர்யக்காந்தி […]

இஸ்லாமியா பள்ளியின் ரமலான் மாத சிறப்பு வேலை நேர அறிவிப்பு..

May 27, 2017 0

தமிழகத்தில் இந்த வருடம் கடுமையான வெப்பத்தை முன்னிட்டு தமிழக அரசின் அறிவிப்பின் படி ஒரு வாரம் காலம் தாமதமாக ஜூன் மாதம் 07ம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. இஸ்லாமிய மக்களின் புனித மாதமான ரமலான் […]

மக்கள் பாதை சார்பாக திடல் திட்ட திருவிழாவில் முதலாம் ஆண்டு கைப்பந்து போட்டி…

May 21, 2017 0

இராமநாதபுரதர மாவட்டத்தில் 24.05.2017 மற்றும் 25.05.2017 அன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரைமக்கள் பாதையின் திடல் திட்ட திருவிழா நடைபெற உள்ளது. மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு […]

நம்மை நாமே உயர்த்திக் கொள்ள அழகிய பயிற்சி முகாம்…

May 20, 2017 0

ஒரு சமுதாயம் முன்னேற்றம் அடைய தனி மனித ஒழுக்கம் என்பது இன்றியமையாத ஒரு விசயமாகும். அவசர உலகில் இருக்கும் நாம் சில கால இடைவெளியில் நம்மை நாமே சீர்தூக்கிப் பார்த்துக் கொள்வது மிக அவசியமாகும். […]

கீழக்கரை தாலுகா ஆலங்குளத்தில் அம்மா திட்ட முகாம்…

May 20, 2017 0

கீழக்கரை தாலுகா ஆலஙகுளம் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் கீழக்கரை சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார் கே எம் தமிம்ராஜா தலைமையிலும் வட்ட வழங்கல் அலுவலர் ரெத்தினமூர்த்தி, மண்டல துணை தாசில்தார் பெனித்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. இம்முகாமில் […]