‘லோக் ஆயுக்தா’ மசோதா நிறைவேற்ற அரசு முடிவு..

July 3, 2018 0

நாடு முழுவதும், அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க, 2013ல், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டது. இது, 2014 ஜன., 16ல் அமலுக்கு வந்தது. லோக் ஆயுக்தா அமைப்புகள், 15 மாநிலங்களில் செயல்பட்டு […]

நாளை (01-07-2018) முதல் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை…

June 30, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன்  அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சுற்றுப்புற தூய்மையினை பாதுகாத்திடும் வகையில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வருகின்ற 01.07.2018 முதல் பிளாஸ்டிக் […]

கீழக்கரையில் நாளை (28/06/2018) மின் தடை..

June 27, 2018 0

கீழக்கரையில் நாளை (28/06/2018 – வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பை முன்னிட்டு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வெட்டு இருக்கும். இச்சமயத்தில் கீழக்கரை நகர், மாயாகுளம் கல்லூரி பகுதி, மோர்குளம், காஞ்சிரங்குடி, […]

அரசு அலுவலகத்தில் மனு கொடுத்தால் ரசீது வாங்க மறந்து விடாதீர்கள்..

June 23, 2018 0

பொதுமக்கள் அரசு அலுவலகத்தில் கொடுக்கும் புகார் மனுவுக்கு மூன்று நாட்களுக்குள் மனுவை பெற்றுக் கொண்டதற்கான ரசீது வழங்க வேண்டும் என உள்ளது. அதே போல் பெற்ற மனுவுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு அல்லது அம்மனு […]

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழக அரசுக்கு வேண்டுகோள்..

June 22, 2018 0

தமிழகத்தில் பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சிக் கால உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும், அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தக் கூடாது. இது சம்பந்தமாக  சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் […]

ரூபாய் நோட்டு – நாணயங்களில் உள்ள நுண்கிருமிகளால் நோய் பரவும் அபாயம்…உணவகங்கள் கவனமாக இருப்பது அவசியம்..

June 22, 2018 0

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது.  அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ரூபாய் நோட்டுகளை எச்சில் வைத்து எண்ணுவது, இவ்வாறான அழுக்கு படிந்த நோட்டுகளை பயன்படுத்துவதால் […]

தமிழகத்தில் உயர் காவல்துறை அதிகாரிகள் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்..

June 21, 2018 0

தமிழக அரசால் இன்று பல பகுதிகளில் பணியாற்றி வரும் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் , பணி இடமாற்ற உத்தரவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன் விபரங்களை காண கீழே உள்ள க்ளிக் செய்யவும்.. Rc.No.86868-GB […]

குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலர் கே.நந்தகுமார் தெரிவித்தார்…

June 20, 2018 0

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட 2018-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ் தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் 3-வது வாரத்திலும், மீன்வள ஆய்வாளர், மீன்வள உதவி ஆய்வாளர் தேர்வுச்களுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் 2-வது வாரத்திலும், குரூப்-2 […]

இனி இ- சேவையில் பெரும் சேவைகளை நாமே நேரடியாக பெறலாம் – அரசு அதிரடி – Open Portal அறிமுகம்..

June 20, 2018 0

தமிழ்நாட்டில் ஈ சேவை மையம் இருந்தாலும், பல இடங்களில் அது “ஈ” மொய்க்கும் “மய்யம்” ஆகவே இருந்தது.  ஆகையால் கிராமப்புற மக்கள் மட்டும் அல்லாமல் நகரத்து மக்களுக்கும் நேரமும், பொருளாதாரமும் விரயம் ஆனது. இந்த […]

தமிழக மின்சார வாரியத்தில் புகார் தெரிவிக்க இனி “Whataspp” போதும்..

June 19, 2018 2

தமிழகத்தில் எந்த நேரத்தில் மின்சார பிரச்சினை வரும் என்பது யாருக்கும் புரியாத புதிர்தான்.  ஏற்பட்ட தடங்கலை சரி செய்ய மின்சார வாரியத்தை நாடினார் பணமும் நேரமும்தான் விரையாமாகுமே தவிர பிரச்சினை தீராது. இதற்கு முற்றுப்புள்ளி […]