ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்திடலாம்..

June 2, 2017 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 01.06.2017 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் வருகின்ற ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களை […]

கீழக்கரை தாலுகா ஆலங்குளத்தில் அம்மா திட்ட முகாம்…

May 20, 2017 0

கீழக்கரை தாலுகா ஆலஙகுளம் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் கீழக்கரை சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார் கே எம் தமிம்ராஜா தலைமையிலும் வட்ட வழங்கல் அலுவலர் ரெத்தினமூர்த்தி, மண்டல துணை தாசில்தார் பெனித்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. இம்முகாமில் […]

10ம் வகுப்பு தேர்வு முடிவு.. மாநில அளவில் இராமநாதபுர மாவட்டம் மூன்றாம் இடம்…

May 19, 2017 0

இன்று (19-05-2017) 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. இந்த வரும் விருதுநகர் மாவட்டம் , கன்னியாகுமரி மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம் என முதல் மூன்று இடங்களில் வந்துள்ளது. இந்த வருடம் இராமநாதபுரம் மாவட்டத்தில் […]

கருணைக் கரம் நீட்டிய கீழக்கரை நகராட்சி..

May 18, 2017 0

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் கருணை அடிப்படையில் மாரிமுத்து என்பவருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. பரமக்குடி எம்.ஜி.ஆர் நகரைச் சார்ந்த R.மந்தன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு பணிக்காலத்தில் இயற்கை எய்தினார். அவரின் வாரிசான மாரிமுத்து […]

தொகுதி-II A நிலை அலுவலர் பணியிடங்களுக்குரிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா…

May 18, 2017 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 16.05.2017 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக, மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும். தொகுதி-II A (GROUP IIA) நிலை […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பொறியியல் சேர்க்கைக்கு இலவச ஆன் லைன் வசதி..

May 5, 2017 0

​கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கு இலவச இணையதள வசதி விண்ணப்பம் பூர்த்தி செய்வதகு உதவி செய்ய ஏற்பாடு துவக்கப்பட்டுள்ளது. […]

கீழக்கரை நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்…

May 4, 2017 0

கீழக்கரை நகராட்சிக்கு புதிய ஆணையராக வசந்தி நேற்று முதல் பொறுப்பேற்று கொண்டார்.  இவர் முன்னர் கொடைக்கானல் நகராட்சியில் ஆணையராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அவருடைய பணி சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது. இதற்கு முன்னர் […]

இராமநாதபுரம் எஸ்.பி பணியிட மாற்றம்.. புதிய எஸ்.பி நியமனம்..

May 3, 2017 0

இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி ஆக பணியாற்றி வந்த மணிவண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்பி ஆக ஓம்பிரகாஷ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய பணி சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் சிறுவர், சிறுமியர்களுக்கான சேர்க்கை…

May 1, 2017 0

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 5 முதன்மை நிலை […]

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்..

May 1, 2017 0

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (GROIP II – NON INTERVIEW) போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி பயிற்சியில் […]