கடலாடி , சாயல்குடி , பெருநாழியில் நாளை (23/01/2019) மின்தடை..

January 22, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி துணை மின்நிலையத்தில் நாளை (23.01.2019) மாதாந்திர பராமரிப்பு நடைபெறவுள்ளது. இதனால் கடலாடி, சாயல்குடி, பெருநாழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல் 5:00 மணி […]

பழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..

January 20, 2019 0

பழனி தைப்பூச விழா விற்கு பாதயாத்திரையாக நடந்து வரும் பக்தர்களுக்கு உதவும் வகையில் ஒட்டன்சத்திரம் முதல் பழனி வரை செல்லும் சாலையில் அனைத்து பேருந்துகளும் வேறு வழியாக மாற்றப்பட்டுள்ளது. திருப்பூர் கோவை செல்லும் பேருந்துகள் […]

இருப்புப்பாதை பராமரிப்பு பணியின் காரணமாக ரயில் போக்குவரத்தில் காலதாமதம்….

January 19, 2019 0

திண்டுக்கல் அருகே வடமதுரை அய்யலூர் இடையே இருப்புப்பாதை பராமரிப்பு பணியின் காரணமாக திருநெல்வேலியிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில் எட்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் ரயில் 140 நிமிடங்கள் […]

கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் 26ம் தேதி QUIZ MANIA 2019

January 18, 2019 0

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று அனைவருக்குமான QUIZ MANIA 2019 எனும் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பள்ளி மாணவ, மாணவிகள் தாயார் […]

கீழக்கரையில் நாளை (18/01/2019) அனைத்து ஜமாத்தினர் மற்றும் சங்கங்கள் இணைந்து நடத்தும் மீலாது நபி விழா..

January 17, 2019 0

கீழக்கரை அனைத்து ஜமாஅத் ஒருங்கிணைந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பேற்று நடத்தும் மாபெரும் மீலாது விழா 18-01-2019 வெள்ளிக்கிழமை மாலை  4.30 மணிக்கு  ஹைராத்துல் ஜலாலிய்யா பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு தலைமை மவ்லவி ஃபாஜில் காஜி A.M.M. […]

உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம், 18/01/2019 அன்று துபாயில் ஈமான் அமைப்பு சார்பாக இரத்த தான முகாம்..

January 16, 2019 0

பல் வேறு சமூகம் மற்றும் சமுதாயம் சார்ந்த பணிகளை செய்து வரும், துபாயை தலைமையிடமாக கொண்ட “ஈமான்” அமைப்பு சார்பாக வரும் 18/01/2109, வெள்ளிக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் 01.00 மணி வரை […]

திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (07/01/2019) புறப்படும் நேரம் மாற்றம் ..

January 7, 2019 0

இன்று (07.01.2019) மாலை 04.30 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய வண்டி எண்.16780 ராமேஸ்வரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் இன்று (07.01.2019) இரவு 11.30 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். […]

நாளை (04/01/2019) இராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்..

January 3, 2019 0

இராமநாதபுரத்தில் நாளை (04/01/2019) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள், இடைநிறுத்தம் செய்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு […]

மதுரை – மண்டபம் இடையே ஜன., 3, 5 இல் சிறப்பு ரயில்கள்..

January 1, 2019 0

1. பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 03.01.2019 அன்று பிற்பகல் 12.00 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 03.30 மணிக்கு மண்டபம் சென்றடையும். 2. பயணிகள் ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து 03.01.2019 […]