Home செய்திகள் மதுரையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற வாலிபர் கைது.

மதுரையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற வாலிபர் கைது.

by mohan

மதுரையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற மதுரை வாலிபர் கைதுரூபாய 2 கோடி சர்வதேச மதிப்பில் போதை பொருள் மதுரை விமான நிலையத்தில் முதன்முறையாக கைப்பற்றப்பட்டது.மதுரையிலிருந்து இலங்கைக்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மூலம் விலை உயர்ந்த போதைப் பொருட்கள் கடத்த உள்ளதாக போதை தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் மதுரை விமான நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் இலங்கை செல்லும் பயணிகளை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த ஜவஹர் மகன் ஷகில் அஹமது (28) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது பையில் வைத்திருந்த பழைய மண்ணைமதுரையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு விலை உயர்ந்த போதைப்பொருள் கடத்த முயன்ற வாலிபர் கைதுமதுரையிலிருந்து இலங்கைக்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மூலம் விலை உயர்ந்த போதைப் பொருட்கள் கடத்த உள்ளதாக போதை தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் மதுரை விமான நிலையத்தில் தகவல் அளித்ததன் பேரில் இலங்கைப் பயணிகளை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த ஜவஹர் மகன் ஷகில் அஹமது (28) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது பையில் வைத்திருந்த பழைய மண்ணை அடுப்பில் மன்னனை இருக்கும் பகுதியில் விலை உயர்ந்த போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.எனவே அவரைக் கைது செய்து விசாரணை செய்ததில் அப்போது அந்த நபர் பொருள் தன்னுடையது இல்லை என்றும், விமான நிலையம் வந்தபோது அறிமுகம் இல்லாத நபர் இலங்கையில் சேர்த்து விடும்படி கேட்டதன் பேரில் எடுத்து வந்ததாக கூறினார்.தொடர்ந்து பொருளை மதுரை விமான நிலைய கஸ்டம்ஸ் AC திருமால் ராஜ் கைப்பற்றி ஷகில் அகமது வை தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். மண்ணெண்ணய் அடுப்பில் மண்ணெண்ணய் இருக்கும் பகுதியில் விலை உயர்ந்த போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.எனவே அவரைக் கைது செய்து விசாரணை செய்ததில் அப்போது அந்த நபர் பொருள் தன்னுடையது இல்லை என்றும், விமான நிலையம் வந்தபோது அறிமுகம் இல்லாத நபர் இலங்கையில் சேர்த்து விடும்படி கேட்டதன் பேரில் எடுத்து வந்ததாக கூறினார்.தொடர்ந்து பொருளை மதுரை விமான நிலைய கஸ்டம்ஸ் AC திருமால் ராஜ் கைப்பற்றி ஷகில் அகமது வை தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!